வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

ஒரு பெண் Bro என ஒரு ஆணை அழைப்பதற்கான காரணம் என்ன தெரியுமா..?

Updated On: August 5, 2023 8:07 AM
Follow Us:
why a girl calls you bro in tamil
---Advertisement---
Advertisement

Why a Girl Calls You Bro  

பொதுவாக ஒரு வீடு என்றால் அதில் உள்ள உறவு முறைகள் பற்றி நமக்கு தெரியும். அதுவே நமது வீட்டில் உள்ளவர்கள் இல்லாமல் வெளியில் இருக்கும் நமது உறவினர்களை எத்தகைய உறவு முறையில் அழைப்பது என்று நம் வீட்டில் உள்ளவர்கள் நமக்கு கற்று கொடுப்பார்கள். இவை எல்லாம் குடும்பத்தோடு மட்டும் முடிந்த விடும். இவை இல்லாமல் நாம் படிக்கும் இடம், வேலை பார்க்கும் இடம் என இவற்றில் எல்லாம் ஆண்கள் மற்றும் பெண்கள் என நிறைய நபர்கள் நண்பர்களாக இருப்பார்கள். அவர்களை எல்லாம் நாம் நமக்கு பிடித்தமான முறைகளில் சொல்லி அழைப்போம். அத்தகைய முறையில் Bro என்ற கூறுவதும் ஒன்றாக உள்ளது. அதாவது Bro என்று ஒரு பெண் அவளது அண்ணை அழைக்காமல் நண்பனாக இருக்கும் ஒரு ஆணை அழைக்கிறாள். ஆனால் இதற்கான காரணம் என்பது இருக்கிறது. எனவே ஒரு பெண் ஆணை Bro என்று அழைப்பதற்கான காரணம் என்ன என்பதை பற்றி தெரிந்துக்கொள்ள போகிறோம்.

துக்க வீடுகளில் பறை அடிப்பதற்கான காரணம் என்ன தெரியுமா 

ஒரு பெண் Bro என ஒரு ஆணை அழைப்பதற்கான காரணம்:

 why a girl calls you bro in tamil

நண்பன் மட்டும்:

ஒரு பெண் அவளுடன் நீண்ட நாட்களாக பழகிய ஒரு ஆணை Bro என்று அழைக்கிறாள் என்றால் அதற்கு நீ என்னுடைய சிறந்த நண்பன் மட்டுமே, இத்தகைய உறவு முறையை தவிர வேறு எதுவும் கிடையாது என்பதை உணர்த்தும் காரணமாக அமைகிறது.

அண்ணன் தம்பியாக பார்த்தல்:

அப்பெண்ணுக்கு அண்ணன் இல்லாத காரணத்தினால் உங்களை அவளுடைய அண்ணனாக கருதி Bro என்று கூறலாம். இதுவும் இதற்கான காரணமாக உள்ளது.

மேலும் உங்களுக்கிடம் ஒரு பாதுகாப்பை உணர்ந்தும் மற்றும் நீங்கள் சிறு பிள்ளை தனமாக இருக்கும் காரணத்தினாலும் உங்களை தம்பியாக நினைக்கலாம்.

விருப்பத்தை மறைத்தல்:

ஒரு ஆணினின் மீது ஒரு பெண்ணுக்கு விருப்பம் இருந்தும் கூட, இதைப்பற்றி எப்படி தெளிவான ஒரு முடிவினை எடுப்பது என்ற குழப்பம் இருப்பதனால் Bro என்று ஒரு பெண் அழைக்கிறாள்.

குழப்பம்:

பெண் அவளுடைய ஆண் நண்பனுடன் பழகும் போதும் பாதுகாப்பான தன்மையினை உணர்ந்தும் கூட, இது அடுத்த உறவு முறைக்கு செல்லும் போது நன்றாக இருக்குமா என்று குழப்பதினாலும் Bro என்று சொல்லும் நிலைமை வருகிறது.

வேறு ஒரு ஆசை:

வேறு ஒரு ஆணின் மீது விருப்பம் இருப்பதனாலும், அந்த ஆண் உங்களுக்கும் தெரிந்தவராக இருப்பதனாலும் அப்பெண் உங்களை Bro என்று கூறுகிறாள்.

மேலே சொல்லப்பட்டுள்ள அனைத்தும் ஒரு பெண் அவளுடன் பழகிய ஆணை Bro என்று அழைப்பதற்கான காரணமாக கூறப்படுகிறது.

மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து  கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –>  Thinking 
Advertisement

Prabha R

நான் உங்கள் பிரபா. நான் Business, Banking, News, Schemes, தொழிநுட்பம் என இத்தகைய பிரிவில் அன்றாடம் நடக்கும் பதிவுகளையும், நமக்கு தெரியாத பல பயனுள்ள தகவலையும் தமிழில் Pothunalam.com இணையத்தளத்தின் வாயிலாக பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை