வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

துக்க வீடுகளில் பறை அடிப்பதற்கான காரணம் என்ன தெரியுமா..?

Updated On: June 21, 2023 12:41 PM
Follow Us:
why the reason for drum in death house in tamil
---Advertisement---
Advertisement

Why The R eason for Drum in Death House 

ஒரு மனிதனின் பிறப்பு என்பது எப்படி இருக்கிறதோ அதை போலவே இந்த வாழ்க்கையில் இறப்பும் இடம் பெற்றிருக்கிறது. இவை இரண்டும் இல்லாமல் மற்ற சில விஷயங்கள் அல்லது நிகழ்வுகள் என அனைத்தும் கலந்த ஒன்று தான் ஒருவருடைய வகையாக அமைந்து இருக்கிறது. இவை எல்லாம் பொதுவானதாக இருந்தாலும் கூட இதில் நமக்கு தெரியாத பழக்க வழக்கங்கள் என்பது உள்ளது. அந்த வகையில் திருமணம் நடக்கும் போது கெட்டி மேளம் அடிப்பதும், ஒருவர் இறந்து போனால் அந்த வீட்டில் பறை அல்லது தப்பு அடிப்பது வழக்கமாக இருக்கிறது. ஆனால் இதற்கான காரணம் என்ன என்று நம்மில் நிறைய நபர்களுக்கு தெரியாமலே உள்ளது. ஆகவே இன்று இறந்தவர் வீட்டில் பறை அல்லது தப்பு அடிப்பதற்கான காரணம் என்ன என்று தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

இறந்தவர் வீட்டில் பறை அடிப்பதற்கான காரணம் என்ன..?

பறை அடிப்பது

பொதுவாக ஒரு வீட்டில் துக்கம் நடந்தாலோ அல்லது சுபநிகழ்ச்சிகள் நடந்தோலோ அங்கு மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். ஆனால் இவற்றை நாம் கண்டறிவதற்கு என்று இரண்டு முறைகள் உள்ளது.

பொதுவாக இறந்தவர் வீட்டில் பறை அடிப்பது தான் வழக்கமாக இருக்கும். இவ்வாறு பறை அடிப்பதற்கான காரணம் என்னவென்றால் ஒரு வீட்டில் கூட்டமாக இருந்து அங்கு பறை சத்தம் கேட்கிறது என்றால் ஏதோ ஒரு கெட்ட நிகழ்வு நடந்து இருக்கிறது என்பது வெளியில் உள்ளவர்களுக்கு உணர்த்துவது கூறப்படுகிறது.

அதேபோல் நம் முன்னோர்கள் காலத்தில் போதுமான வசதி இல்லாத காரணத்தினால் அடுத்தடுத்த ஊர்களில் உள்ளவர்களுக்கு இறந்த விஷயத்தை தெரியப்படுத்துவதற்காகவும் பறை அடிக்கப்பட்டது.

அதுமட்டும் இல்லாமல் நம் முன்னோர்கள் காலத்தில் மருத்துவ வசதி சரியாக இல்லாமல் இருப்பதனால் ஒருவர் மயக்கம் அடைந்தாலோ அல்லது ஒருவர் இறந்து போனாலோ அதனை உறுதி படுத்துவதற்காக பறை அடிக்கப்படுகிறது. இவ்வாறு பறை அடித்தும் அவர்கள் எழுந்துரிக்கவில்லை என்றால் அவர் இறந்து விட்டதாக கூறப்படுகிறது.

மேலும் சுடுகாட்டிற்கு செல்லும் போதும் தொடர்ந்து பறை அடித்துக்கொண்டே செல்வார்கள். ஏனென்றால் காட்டு பகுதிகளில் சுடுகாடு இருப்பதனால் அங்கு விலங்குகள் வந்து யாரையும் தாக்காமல் இருப்பதற்காக பறை அடிக்கப்படுகிறது.

இதுவே இறந்தவர் வீட்டில் பறை அடிப்பதற்கும், சுடுகாட்டிற்கு செல்லும் வழியிலும் பறை அடிப்பதற்கான காரணம் ஆகும்.

சாப்பிட்டவுடன் உங்களுக்கு தூக்கம் வருகிறதா…அப்போ அதற்கு காரணம் இது தான் 

மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து  கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –>  Thinking 
Advertisement

Prabha R

நான் உங்கள் பிரபா. நான் Business, Banking, News, Schemes, தொழிநுட்பம் என இத்தகைய பிரிவில் அன்றாடம் நடக்கும் பதிவுகளையும், நமக்கு தெரியாத பல பயனுள்ள தகவலையும் தமிழில் Pothunalam.com இணையத்தளத்தின் வாயிலாக பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

The Reason Why Sambar Got its Name in Tamil

இப்படித்தான் சாம்பாருக்கு பெயர் வந்ததா..? இது தெரியாம போச்சே..!

Why Some Flowers are Fragrant but Some Flowers are not in Tamil

ஏன் ஒரு சில பூக்கள் மட்டும் வாசனை வீசுகின்றன..? மற்றவை ஏன் வாசனை வீசுவதில்லை தெரியுமா..?

Why is The Auto Yellow in Tamil

ஆட்டோக்கள் ஏன் மஞ்சள் நிறத்தில் இருக்கிறது என்று தெரியுமா..?

Reason For Salivation On The Tongue After Seeing Sour Food in Tamil

புளிப்பு உணவுகளை பார்த்தவுடன் நாக்கில் எச்சில் சுரக்க காரணம் என்ன தெரியுமா..?

Why Hotel Rooms Don't Have Clocks in Tamil

ஏன் Hotel Room -களில் கடிகாரம் இருப்பதில்லை..! காரணம் தெரியுமா..?

சூரியனை பார்த்தால் யாருக்கு தும்மல் வரும்..! அது எதனால் வருகிறது தெரியுமா..?

Why does water appear on cold objects in tamil

குளிரான பொருட்கள் மீது ஏன் நீர் தோன்றுகிறது தெரியுமா..?

Name Of The Part Between The Nose And The Lip in Tamil

உதட்டுக்கு மூக்கிற்கும் இடையே இருக்கும் குழிக்கு என்ன பெயர் தெரியுமா..?

How Did The Water Get Into The Coconut in Tamil

தேங்காய்க்குள் தண்ணீர் எப்படி வந்தது..? உங்களுக்கு தெரியுமா..?