Why are There two Pilots in a Fighter Plane in Tamil
விமானம் என்றாலே அனைவர்க்கும் பிடித்த ஒன்று, இதில் ஒரு முறையாவது பயணிக்க வேண்டும் என்ற கனவு இருக்கும். வானத்தில் விமானம் போனாலே ஓடி வந்து பார்ப்போம். இதனை ஓட்டுவதற்கு விமானிகள் இருப்பார்கள் என்று தெரியும். ஆனால் வணிக விமானத்தில் இரண்டு பைலட்ஸ் இருப்பார்கள் தெரியுமா.? அதனால் இந்த பதிவில் ஏன் இரண்டு பைலட்ஸ் ஏன் தேவைப்படுகிறது என்று தெரிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
விமானத்தை கண்டுபிடித்தவர் யார்.?
வானில் பறக்கக்கூடிய விமானத்தை ஓர்வில் ரைட் மற்றும் வில்பர் ரைட் என்ற இரட்டை சகோதரர்கள் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர்.
வணிக விமானங்களில் இரண்டு பைலட்ஸ் இருப்பதற்கு காரணம்:
நீண்ட நேரம் ஒரு பைலட்ஸ் மட்டும் விமானத்தை ஓட்டினால் அவர்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருக்கும். பணிச்சுமையை குறைப்பதற்காக தான் இரண்டு பைலட்ஸ் இருக்கிறார்கள். ஒரு விமானி சரியான திசையில் கொண்டு செல்வது, ப்ரோக்ராம் கண்ட்ரோல் போன்ற வேலைகளையும், இரண்டாவது பைலட் கண்ட்ரோல் டவராய் தொடர்பு கொள்வது, இன்னொரு பைலட்டின் செயல்களை கவனிப்பது போன்ற வேலைகளை செய்கிறார்கள்.
விமானத்தில் தவறுகள் ஏற்படாமல் இருப்பதற்கும், தவறுகள் நடக்காமல் பாதுகாப்பதற்கும் இருக்கிறார்கள். ஒரு விமானி மற்றொரு விமானியின் செயல்களை கண்காணித்து கொள்வதால் தவறுகள் ஏதும் நடந்தால் ஈசியாக கண்டுபிடித்து விடலாம்.
மாரடைப்பு அல்லது உடல் நல பாதிப்பு ஏற்பட்டால் ஒரு பைலட்டால் விமானத்தை இயக்க முடியவில்லை என்றாலும், இன்னொரு பைலட்டால் விமானத்தை பாதுக்காப்பாக இயக்க முடியும்.
மேல் கூறப்பட்டுள்ள காரணத்திற்காக தான் வணிக கப்பலில் இரண்டு பைலட்ஸ் இருக்கிறார்கள்.
நியூஸ் பேப்பரில் உள்ள நான்கு வண்ண புள்ளிகள் சொல்லும் கதை உங்களுக்கு தெரியுமா
மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | Thinking |