மனிதர்களால் நீருக்குள் இருக்கும் போது ஏன் மூச்சு விட முடியவில்லை..

Advertisement

Why Can’t You Breathe Underwater

ஆற்றில் குளிப்பது என்றால் பலருக்கும் பிடித்தமான விஷயம். பல நபர்களுக்கு ஆற்றில் குளிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும், இதோடு பயமும் கூட இருக்கும். ஆற்றில் படியை இறங்கி குளிக்க செல்ல மாட்டார்கள். மற்றவர்கள் குளிப்பதை பார்த்தால் ஆசையாக இருக்கும். ஆற்றில் குளிக்க வேண்டுமென்றால் நீச்சல் அடிக்க தெரிந்திருக்க வேண்டும். கிராமத்தில் எல்லாம் பிள்ளைகள் குளிக்க சென்றால் போட்டி வைப்பார்கள். அது என்ன போட்டி என்றால் நான் 50 என்கிற வரைக்கும் நீருக்கடியில் இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். இதையெல்லாம் ஏன் சொல்றீங்கன்னு நினைக்கிறீங்களா.! அதவாது ஏன் மனிதர்களால் நீருக்கடியில் இருக்கும் போது மூச்சு விட முடியவில்லை என்று தான் தெரிந்து கொள்ள போகின்றோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

ஏன் மனிதனால் தண்ணீரில்  மூச்சை விட முடியவில்லை:

ஏன் மனிதனால் தண்ணீரில்  மூச்சை விட முடியவில்லை

ரயில் தண்டவாளத்தில் பீரோல் மாதிரியான பாக்ஸ் வைப்பது ஏன் தெரியுமா

 

மனிதர்களால் ஏன் நீருக்குள் மூச்சு விட முடியவில்லை என்று பலரும் யோசிப்பீர்கள். அதற்கான பதிலை தான் இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்ள போகின்றோம்.

மனிதனுடைய இயல்பு கார்பன்டை ஆக்ஸைடு வெளியே விட்டு, ஆக்ஜினை உள்ளிழுக்க கூடியது. இந்த ஆக்சிஜனானது இதயம் நன்றாக வேலை செய்ய உதவுகிறது.

கடல் நீரில் H2O ஆனது இருக்கும். அத்தகைய நீரில் 2 ஹைட்ரஜன், 1 ஆக்சிஜன் சேர்ந்து ஹைட்ரஜனேட் ஆக்சிஜன் ஆக கிடைக்கிறது. இந்த திரவத்தை மனிதர்களால் நீருக்குள் சுவாசிக்க முடியாது.

இப்போது உங்களுக்கு மீனெல்லாம் எப்படி உயிர்  வாழ்கிறது ஒரு சந்தேகம் வரலாம். ஹைட்ரஜனேட் ஆக்சிஜன் நீர் வாழ் உயிரினங்கள் உள்ளிழுத்து கொள்கிறது.

ரயில் புறப்படும் போது ஏன் பச்சை கொடி காட்டுகிறார்கள் தெரியுமா

மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> Thinking 

 

Advertisement