வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

இந்த பொருள் மட்டும் போதும்..! இரண்டே நாட்களில் கரும்புள்ளிகள் மாயமாய் மறைந்துவிடும்..!

Updated On: August 9, 2024 12:15 PM
Follow Us:
Black Spots Simple Tips Homemade in Tamil
---Advertisement---
Advertisement

Black Spots Simple Tips Homemade

பெண்களுக்கு இருக்கும் பிரச்சனைகளில் இது பெரிய பிரச்சனையாக இருக்கிறது. அது என்ன பிரச்சனை என்று யோசிப்பீர்கள். கரும்புள்ளிகளை தான் கூறுகின்றோம். முகத்தில் பருக்கள் வருவது இயற்கை தான். ஆனால் அது நாளடைவில் கரும்புள்ளிகளாக மாறி முகத்தின் அழகையே கெடுத்து விடுகிறது.

அதுபோல பெண்கள் முகம் எப்பொழுதும் அழகாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அதற்காக கடைகளில் விற்கும் கெமிக்கல் நிறைந்த கிரீம்களை வாங்கி பயன்படுத்துவார்கள். இதனால் சருமத்தில் மேலும் பாதிப்புகள் ஏற்படுகிறது. அந்த வகையில் இன்று கரும்புள்ளிகளை வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து மறைய வைப்பது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

Black Spots Simple Tips Homemade in Tamil:

கற்றாழை ஜெல்

  1. கற்றாழை ஜெல் – தேவையான அளவு
  2. சந்தன தூள் – 1 ஸ்பூன்
  3. எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்

முதலில் ஒரு கிண்ணத்தில் உங்கள் முகத்திற்கு தேவையான அளவு கற்றாழை ஜெல்லை எடுத்து கொள்ள வேண்டும். பின் அதில் 1 ஸ்பூன் அளவிற்கு சந்தனம் மற்றும் 1 ஸ்பூன் அளவிற்கு எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்ட் கலந்து கொள்ள வேண்டும்.

சந்தனம்

பின் அதை உங்கள் முகம் முழுவதும் அப்ளை செய்ய வேண்டும். இந்த பேஸ்ட் உங்கள் முகத்தில் 20 நிமிடம் அப்படியே இருகட்டும். 20 நிமிடம் கழித்து உங்கள் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவி கொள்ள வேண்டும்.

இதுபோல வாரத்தில் 3 முறை செய்து வந்தால் உங்கள் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மறைய தொடங்கும். மேலும் உங்கள் முகத்தை பொலிவுடன் வைத்திருக்கும்.

மூன்றே நாட்களில் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகளை இயற்கையான முறையில் மறைக்க இதை மட்டும் செய்யுங்க..!

Black Spots Simple Tips: 

முல்தானி மெட்டி

  1. காய்ச்சாத பால் – 2 ஸ்பூன்
  2. முல்தானி மெட்டி – 1 ஸ்பூன்

ஒரு கிண்ணத்தில் பச்சை பால் 1 ஸ்பூன் அல்லது உங்களுக்கு தேவையான அளவு எடுத்து கொள்ள வேண்டும். பின் அதில் முல்தானி மெட்டி 1 ஸ்பூன் சேர்த்து இரண்டையும் பேஸ்ட் போல கலந்து கொள்ள வேண்டும்.

பின் இந்த பேஸ்டை உங்கள் முகத்தில் அப்ளை செய்து 5 நிமிடம் நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். இந்த பேஸ்ட் உங்கள் முகத்தில் 15 நிமிடம் இருக்க வேண்டும். பின் உங்கள் முகத்தில் குளிர்ந்த நீரால் கழுவி கொள்ள வேண்டும்.

இதுபோல வாரத்திற்கு 2 அல்லது 3 முறை செய்து வந்தால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள், கருவளையம், கருந்திட்டுகள் மற்றும் பருக்கள் அனைத்தும் மறைய தொடங்கும். உங்கள் முகத்தை எப்பொழுதும் பொலிவுடன் வைத்திருக்கும்.

முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் 2 நாட்களில் மறைய இதை தடவுங்கள்..!

 

இதையும் படியுங்கள் ⇒ முகத்தில் எண்ணெய் பசை நீங்கி, பருக்களை நீக்க இந்த ஒரு பொருள் போதும்

 

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

How to Clean Oily Vessels at Home in Tamil

எண்ணெய் பிசுபிசுப்பு உள்ள பாத்திரங்களை கை வைக்காமலே சுத்தம் செய்யலாமா..? இத்தனை நாளா இந்த Trick தெரியமா போச்சே..!

Tiles Cleaning Liquid At Home in Tamil

அழுக்கு படிந்த டைல்ஸ் தரையை பளிச்சென்று மாற்ற இந்த ஒரு பொருள் மட்டும் போதும்..!

summer hair care tips in tamil

வெயில் காலத்தில் உங்களின் முடியை எப்படி பாதுகாத்து கொள்ளவேண்டும் தெரியுமா..!

keeping house cool in extreme heat without ac in tamil

வெயில் காலத்தில் வீட்டை இப்படி மாத்துங்க.! ஏசியே வேண்டாம் வீடு சும்மா குளுகுளுன்னு இருக்கும்..

online trading how to avoid mistakes in online trading in tamil

ஆன்லைனில் பொருட்களை வாங்கும் போது தவறுகளை தவிர்ப்பது எப்படி..?

How To Prevent Phone From Overheating in Tamil

வெயில் காலத்தில் ஸ்மார்ட்போன் ஹீட் ஆகி வெடிக்காமல் இருக்க இந்த டிப்ஸ் Follow பண்ணுங்க

How To Sleep Better in Summer in Tamil

கோடைகாலத்தில் நிம்மதியாக தூங்க டிப்ஸ்..!

வெயில் காலத்தில் செடிகளை பராமரிக்க இம்முறைகளை பின்பற்றுங்கள்..!

Foods to Avoid in Summer in Tamil 

வெயில் காலத்தில் தப்பி தவறியும் இந்த உணவுகளை சாப்பிடாதீர்கள்..!