வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

உங்க வீடு தரை எந்த தரையாக இருந்தாலும் புதியது போல மாற்ற இது ஒன்று போதும்..

Updated On: May 9, 2023 4:19 AM
Follow Us:
floor cleaner home remedy in tamil
---Advertisement---
Advertisement

Floor Cleaner Home Remedy

வீடு கட்டிய புதிதில் அழகாகவும், பளிச்சென்றும் இருக்கும். வீடு கட்டி 1 வருடம் தான் இருக்கும். ஆனால் 5 வருடம் ஆன வீடு போல் காட்சியளிக்கும். நாம் என்ன தான் தினமும் வீட்டை பெருக்கி மாப் போட்டாலும் அப்படியே தான் இருக்கிறது. இதற்காக கடையில் விற்கும் பொருட்களை காசு கொடுத்து வாங்கி பயன்படுத்துவீர்கள். இதனால் எந்த பலனும் இருக்காது. அதனால் வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி வீட்டு தரையை புதியது போல எப்படி மாற்றலாம் என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

வீட்டு தரையை சுத்தம் செய்வது எப்படி.?

பொதுவாக எல்லாரும் வீட்டிலும் ஒரே மாதிரியான தரை இருக்காது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியான டைல்ஸ் தரையை போட்ருப்பார்கள். அதனால் ஒவ்வொரு தரைக்கும் எந்த பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

செராமிக் டைல் ஃப்ளோர்:

வீட்டு தரையை சுத்தம் செய்வது எப்படி

முதலில் வீட்டை துடைப்பதற்கு முன்பு சுத்தமாக பெருக்கி விட வேண்டும். ஏனென்றால் குப்பைகள் இருந்து நீங்கள் மாப் போட்டால் அழுக்கு சேர்ந்து பழையதாக தான் தெரியும்.

மாப் போடுவதற்கு ஒரு கப்பில் வினிகர் 1/4 கப், 1/4 கப் பேக்கிங் சோடா, 1 தேக்கரண்டி துணி துவைக்கும் பவுடர் சேர்த்து கலந்து கொள்ளவும். பிறகு 1/2 வாளி வெந்நீரில் கலந்து வைத்த கலவையை மிக்ஸ் செய்து கொள்ளவும். இதனை பயன்படுத்தி மாப் போடவும். பிறகு நல்ல தண்ணீரை பயன்படுத்தி ஒரு முறை மாப் போடவும். இப்படி வாரத்தில் ஒரு முறை மாப் போட்டால் வீட்டு தரையில் உள்ள கறைகள் நீங்கி பளிச்சென்று இருக்கும்.

அழுக்காக இருக்கும் சுவிட்ச் போர்டை புதியது போல் ஜொலிக்க வைக்க இந்த ஒரு பொருள் போதும்..!

சிமெண்ட் தரையை சுத்தம்  செய்வது எப்படி.?

வீட்டு தரையை சுத்தம் செய்வது எப்படி

சிமெண்ட் தரையை சுத்தம் செய்வதற்கு முதலில் தூசி, ஓட்டடைகளை சுத்தம் செய்ய வேண்டும். பிறகு ஒரு வாளியில் எலுமிச்சை சாறு, துணி துவைக்க பயன்படுத்தும் பவுடர் சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த தண்ணீரை வீடு முழுவதும் தெளித்து தேய்த்து விடவும். பிறகு 10 நிமிடம் கழித்து சுத்தமான தண்ணீரை ஊற்றி கழுவி விட வேண்டும். எலுமிச்சை சாறு தரையில் உள்ள அழுக்குகள் மற்றும் பாக்ட்ரியாக்களை நீக்க உதவுகிறது. இந்த முறையை பின்பற்றி வாரத்தில் ஒரு நாள் வீட்டை கழுவி விட்டால் பளிச்சென்றும், நறுமணமாகவும் இருக்கும்.

கை தவறி விழுந்த கண்ணாடியை 1 துகள் கூட மிச்சம் இல்லாமல் சுத்தம் செய்ய வேண்டுமா..  அப்போ இது மாதிரி செய்யுங்க..

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 Tips in Tamil

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

வீட்டில் கரப்பான் பூச்சி தொல்லை தாங்க முடியவில்லையா..? அப்போ இதை மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்..!

How to Clean Water Tank in Tamil

வாட்டர் டேங்க் சுத்தம் செய்வது எப்படி .? | How to Clean Water Tank in Tamil

how to reduce current bill in home in tamil

உங்க வீட்ல மின் கட்டணத்தை குறைப்பதற்கான எளிய வழிகள்

how to store coconut for long time in tamil

நீண்ட நாட்கள் வரை தேங்காய் கெட்டு போகாமல் இருக்க டிப்ஸ்..!

உங்கள் வீட்டு பித்தளை பாத்திரங்களை கை வைக்காமலே சுத்தம் செய்வதற்கு இதை ட்ரை பண்ணுங்க..!

arisiyil vandu varamal iruka

அரிசி பானையில் வண்டு மற்றும் பூச்சி வராமல் இருக்க ஒருவாட்டி இதை செய்யுங்க போதும்..!

அவசியம் இந்த கிச்சன் டிப்ஸை எல்லாம் தெரிந்துகொள்ளுங்கள்.. உங்கள் வேலையை எளிதாக்கும்..!

பெண்கள் காலில் கொலுசு அணிவதால் ஏற்படும் நன்மைகள்

how to keep house cool in summer without ac

AC இல்லாமல் உங்களையும் உங்கள் வீட்டையும் குளிர்ச்சியாக வைக்க இதை மட்டும் செய்யுங்க..!