வீட்டிலேயே மட்டன் பிரியாணி மசாலா செய்ய தேவையான பொருட்கள்..!

Advertisement

Mutton Biryani Masala Powder in Tamil

பிரியாணி என்றால் யாருக்கு தான் பிடிக்காது. அனைவருக்கும் பிடிக்கும். அதிலும் சிலருக்கு மட்டன் பிரியாணி என்றால் அவ்வளவு பிடிக்கும். பிரியாணிக்கு மிகவும் ருசியை கொடுப்பது. கறியாக இருந்தால் அதில் சேர்க்கும் பொருட்கள் கொஞ்சம் அதிகமாலும் சரி அல்லது குறைவானாலும் சரி பிரியாணி போல் இருக்காது. அவ்வளவு பொருள் சேர்த்தாலும் கொஞ்சம் பிரியாணி தூள் சேர்க்கவில்லை என்றால் பிரியாணி போல் இருக்காது.

அதனை நாம் கடையில் வாங்கி தான் சேர்ப்போம் அப்படி என்ன தான் சேர்ப்பார்கள் அவ்வளவு டேஸ்டாக இருக்கு என்று அனைவருக்கும் கேள்வி இருக்கும் அந்த ரகசியத்தை உங்ககிட்ட சொல்லிவிட்டால் வீட்டிலேயே செய்து அசத்துவீர்கள் அல்லவா ஆகவே உங்களுக்கு அவர்கள் என பொருட்கள் சேர்க்கிறார்கள் என்று சொல்ல போகிறேன் வாங்க என்ன என்பதை பார்ப்போம்..!

Mutton Biryani Masala Powder Indigents in Tamil:

biryani masala

  • கொத்தமல்லி விதைகள்
  • சீரகம்
  • பெருஞ்சீரகம்
  • கருப்பு மிளகு
  • நட்சத்திர சோம்பு
  • ஜாதிக்காய் பூ
  • ஏலக்காய்
  • கிராம்பு
  • பச்சை ஏலக்காய்கள்
  • சாதிக்காய்
  • காய்ந்த மிளகாய்
  • பிரிஞ்சி இலை
  • இலவங்கப்பட்டை
  • மஞ்சள் தூள்

இதையும் படியுங்கள் ⇒ 2 கிலோ சிக்கன் குழம்பு வைப்பதற்கு தேவையான பொருட்கள் மற்றும் அளவுகளை தெரிந்து கொள்வோம்.!

Mutton Biryani Masala Powder Indigents in Tamil:

  1. Coriander seed
  2. Cumin
  3. Fennel Seeds
  4. Black pepper
  5. Star anise
  6. Mace Spice
  7. Cardamom
  8. Clove
  9. Green Cardamoms
  10. Nutmeg
  11. Red chili
  12. Bay Leaf
  13. Inch Cinnamon Stick

சிக்கன் மசாலா செய்ய தேவையான பொருட்கள் என்னென்ன தெரியுமா.?

Advertisement