அன்னையர் தின வாழ்த்துக்கள் 2023 | Annaiyar Dhinam Valthukkal in Tamil 2023

Annaiyar Dhinam Valthukkal

அன்னையர் தினம் வாழ்த்துக்கள் 2023 | Annaiyar Dhinam Kavithaigal in Tamil

தாய் தன் பிள்ளைகள் மீது வைத்திருக்கும் அன்பிற்கு அளவே கிடையாது. உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் தன் பிள்ளை மீது அதிக பாசமும், அன்பையும் வைத்திருக்கும். அன்னை தனது பிள்ளைகள் மீதும் தனது குடும்பத்தின் மீதும் அள்ளித் தரும் அளவிட முடியாத அன்பை, அவா்களின் ஒப்பற்ற பங்களிப்புகள் மற்றும் அவா்களின் தன்னலமற்றத் தியாகத்தை கொண்டாடுவதே அன்னையா் தினம் ஆகும். அம்மா என்ற சொல்லை உச்சாிக்கும் போது நம் அனைவருடைய உள்ளங்களும் உணா்ச்சி மிகுதியால் தத்தளிக்கின்றன. அன்னையின் அன்பு தனித்துவமானது. மற்ற எவரோடும் அன்னையின் அன்பை ஒப்பிட முடியாது. இந்த ஆண்டு உலகம் முழுவதும் அன்னையர் தினம் மே மாதம் 9-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகின்றது. ஆகவே இத்தகைய அன்னையர் தினத்தன்று நமது தாயாரை வாழ்த்தும் வகையில் இந்த பதிவில் அன்னையர் தினம் வாழ்த்துக்கள் படங்கள் மூலம் பதிவு செய்துள்ளோம் அவற்றில் தங்களுக்கு பிடித்ததை டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள் நன்றி வணக்கம்.

அன்னையர் தினம் 2023 – Mothers Day Date 2023 09.05.2023

அன்னையர் தினம் வாழ்த்துக்கள் 2023:

இந்த உலகில் வர்ணிக்க
வார்த்தைகளும்
கவிதைகளும் இல்லாத
உறவு என்றால்
அது “அம்மா”..!

அன்னையர் தின வாழ்த்துக்கள்:-

Annaiyar Dhinam 2021

தாய் உள்ளம் கொண்ட அனைவருக்கும் இனிய அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்

Annaiyar Dhinam Kavithaigal:- 

Annaiyar Dhinam Kavithai

இறைவன் எனக்கு தந்த முதல் முகவரி
உன் முகம் தான் அம்மா
அன்னையர் தின வாழ்த்துக்கள்

Annaiyar Dhinam Kavithaigal in Tamil 2023:-

Annaiyar Dhinam Kavithaigal

நிழல் கூட வெளிச்சம்
இல்லாத போது நின்று
விடும். ஆனால் தாயின்
அன்பு நம் உயிர் பிரியும்
வரை கவசமாக
நின்று காக்கும்..!

அம்மா கவிதைகள்

அன்னையர் தினம் கவிதைகள்:

Annaiyar Dhinam Valthukkal

உலகில் தேடி தேடி அலைந்தாலும் மீண்டும் அமர முடியாத சிம்மாசனம் தாயின் கருவறை

இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள் 2023 – mother’s day quotes in tamil:-

mother's day quotes in tamil

என் செல்ல அம்மாவிற்கு இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்

Annaiyar Dhinam Valthukkal 2023

mother's day quotes in tamil

பூமி தாங்கும் முன்னே, நம்மை பூவாய் தாங்கியவள் நம் அன்னை..!

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil