பக்ரீத் வாழ்த்து 2024
நண்பர்களுக்கு வணக்கம்.. உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம் பக்ரீத் பண்டிகையை இஸ்லாமிய நாட்காட்டியின் அடிப்படையில் 12-வது மாதமான துல் ஹஜ் மாதம் 10 ஆம் நாள் கொண்டாடப்படுகின்றது. இறைத் தூதர் இப்ராகீம் நபியின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக, இந்த பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த பக்ரீத் பண்டிகை வாழ்த்துக்களை தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு தங்களது வாழ்த்துக்களை சமூக வலைத்தளங்கள் மூலம் தெரிவிக்க மற்றும் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைக்க இந்த பதிவில் பக்ரீத் பண்டிகை வாழ்த்துக்கள் படங்கள் (Images) மூலம் பதிவு செய்துள்ளோம். அவற்றில் தங்களுக்கு பிடித்த பக்ரீத் வாழ்த்து படங்களை டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள் நன்றி வணக்கம்.
பக்ரீத் வாழ்த்துக்கள் Images:
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தியாகத் திருநாள் வாழ்த்துக்கள்!
பக்ரீத் வாழ்த்து 2024 – Bakrid Valthukkal Tamil:
மனிதநேயம் தழைக்க அர்ப்பணிப்பு உணர்வுடன் வாழ இனிய பக்ரீத் திருநாள் வாழ்த்துக்கள்!
பக்ரீத் வாழ்த்து கவிதை
உங்கள் வேண்டுதல்கள் அனைத்தும் இந்நன்னாளில் நிறைவேறட்டும். இனிய பக்ரீத் வாழ்த்துக்கள்!
பக்ரீத் பண்டிகை வாழ்த்து கவிதை:
இஸ்லாமிய தோழர், தோழியர் அனைவருக்கும் புனித பக்ரீத் நல் வாழ்த்துக்கள்.
மேலும் Images பார்க்க இதையும் கிளிக் செய்யுங்கள் → பக்ரீத் வாழ்த்துக்கள் |
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |