சுதந்திர தின வாழ்த்துக்கள்..!

Advertisement

Independence Day Wishes in Tamil

நமது இந்திய நாடானது 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் ஆங்கிலேயரிடம் இருந்து சுதந்திரம் பெற்று தனி சுதந்திர நாடானது. ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி நமது இந்திய நாடு முழுவதும் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தப்படும். இந்நாளில் சுதந்திர போராட்ட வீரர்கள், ராணுவ வீரர்கள், காவல் துறையினர் மற்றும் எண்ணற்ற பல வீரர்களின் தியாகங்களை இந்நாளில் நினைவுக்கூர்ந்து வீரவணக்கம் செலுத்துவோம். சுதந்திர தினத்தன்று நாட்டு தலைவர்களால் நாட்டு மக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் கூறப்படும். அதேபோல் நீங்களும் சுதந்திர தினத்தன்று உங்களின் வாழ்த்துக்களை மற்றவர்களுக்கு கூறி மகிழ்வதற்காக சில சுதந்திர தின வாழ்த்து கவிதைகளை மற்றும் வாழ்த்து படங்களை இந்த பதிவில் பதிவிட்டுள்ளோம். அதை அனைவருக்கு பகிர்ந்து மகிழுங்கள்.

இராணுவ வீரரை புகழும் கவிதைகள்

Independence Day Wishes: 

அனைவரும் ஒன்றுபடுவோம்!!
சாதி மத பேதமின்றி
சமத்துவத்தை 
பேணி காப்போம்!!
இனிய சுதந்திர தின
நல்வாழ்த்துக்கள்..!

Independence Day Wishes

Independence Day Quotes in Tamil:

இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக
பாடுபட்ட மற்றும் உயிர் தியாகம் செய்த
எண்ணற்ற பல வீரர்களின் தியாகங்களை
இந்நாளில் நினைவுக்கூர்ந்து
வீரவணக்கம் செலுத்துவோம்.
வந்தே மாதரம்!! வந்தே மாதரம்!!
ஜெய்ஹிந்த்!
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்..!

Independence Day Quotes in Tamil

மகளிர் தின வாழ்த்துக்கள்

Independence Day Kavithai in Tamil:

அனைவரும் பெருமையுடன் கொண்டாடுவோம்..
அனைவருக்கும் இனிய சுதந்திர தின
வாழ்த்துக்கள்..!

Happy Independence Day

Independence Day Kavithai in Tamil

Suthanthira Thina Valthukkal in Tamil:

எனதருமை இந்திய நண்பர்களே
என் இதயம் நிறைந்த
இந்திய சுதந்திர தின வாழ்த்துக்கள்..!

Suthanthira Thina Valthukkal in Tamil

Suthanthira Thinam Kavithai in Tamil:

வடக்கே அரணாக உயர்ந்த இமயம்
மூக்கடல் சூழ்ந்த தீபகற்பகம் 
வேற்றுமையில் ஒற்றுமை காணும்
மக்களின் தியாகம்
நம் இந்திய திருநாட்டை 
கண்டு பெருமிதம் கொள்ளுங்கள்..!
அனைவருக்கும் இனிய
சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்..!

Suthanthira Thinam Kavithai in Tamil

மகாத்மா காந்தியின் சில பொன்மொழிகள்

இது போன்று வாழ்த்துக்கள் பற்றிய பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–>  WISHES IN TAMIL

 

Advertisement