Promise Day Wishes in Tamil| Promise Day Quotes in Tamil
பிப்ரவரி மாதம் என்றாலே இளைஞர்களுக்கு கொண்டாட்டம் தான், இந்த மாதத்தில் தான் நிறைய பேர் தங்களுடைய காதலை வெளிப்படுத்துவார்கள். காதலர் தினத்தை 7 நாட்களாக காதலர்கள் கொண்டாடுவார்கள். ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு நாளை சொல்லி கடைசியாக இந்த காதலர் தினத்தை முடிப்பார்கள். பிப்ரவரி 11-ஆம் தேதி Promise Day கொண்டாடுவார்கள். இந்த நாளில் ஒருவர் மற்றவரின் இலக்குகளை ஆதரிப்பதாக, நேர்மையாகவும், வெளிப்படையாகவும் ஒருவரோடு ஒருவர் பேசுவதற்கு, அல்லது எப்போதும் ஒருவருக்காகவே இருப்பதற்கு வாக்குறுதி எடுப்பார்கள்.
உங்களது உணர்வுகளை வெளிப்படுத்த இது சிறந்த நாளாகும். இந்த நாளுக்காக சிலர் Promise Day kavithai in tamil, Promise Day Kavithai in Tamil Quotes, Promise Day Wishes in Tamil என்றெல்லாம் தேடிக்கொண்டிருக்கிறார்கள், நீங்களும் இதே போல் தேடுகிறீர்கள் என்றால் இந்த பதிவு உங்களுக்கானதாகும்.
Promise Day Wishes for Girlfriend:
நமக்குள் ஆயிரம் சண்டைகள் வந்தாலும்… நீ இன்றி என் வாழ்க்கை இல்லை… இது சத்தியம்

Promise Day Wishes for Love:
ஆசைக்காக இல்லை உன் அன்புக்காக கை பிடித்து விட்டேன்! இனி என் உயிரே போனாலும் உன்னை விட மாட்டேன்

Promise Day Wishes for Loved Ones:
வாழும் வரையில் உனக்கு உண்மையாக இருப்பேன்… சாகும் வரையில் உன்மேல உயிராக இருப்பேன்

Promise Day Kavithai in Tamil Text
“என் கைப்பிடித்த உன்னை
என்றும் நான் கைவிடமாட்டேன் “

Promise Day Kavithai in Tamil Quotes
“வாழ்வின் பாதையில் கடைசி வரை
நாம் கை கோர்த்து போவோம்”

Promise Day Kavithai in Tamil Images
“கை கோர்த்து நடக்கும் பாதையில்,
கண்ணீர் துளி வந்தாலும்,
கைகளை விடமாட்டேன்”
Promise Day Kavithai in Tamil for Girlfriend
“நேரம் மாறலாம்,
காலம் மாறலாம்,
நான் உன் மீது கொண்ட அன்பு என்றும் மாறாது”

பிராமிஸ் டே வாழ்த்துக்கள் 2026 | Promise Day Wishes in Tamil

| மேலும் வாழ்த்துக்கள் தொடர்பான Images டவுன்லோடு செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் | Wishes in Tamil |















