வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

இந்தியன் வங்கியின் 10.5 லட்சம் தனிநபர் கடனுக்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு தெரியுமா ?

Updated On: November 20, 2023 11:42 AM
Follow Us:
10.5 Lakh Pension Loan EMI Indian Bank Calculator in tamil
---Advertisement---
Advertisement

10.5 Lakh Personal Loan EMI Indian Bank Calculator

நம்முடைய தேவைக்காக வங்கியில் அல்லது நிதி நிறுவனங்களிடம் பணத்தை கடனாக பெறுகிறோம். அப்படி நாம் கடன் வாங்குவதோடு மட்டும் நம்முடைய கடமை முடியவில்லை. அத்தகைய கடனை நாம் வாங்குவதற்கு முன்பாகவே அதில் உள்ள வட்டி, EMI மட்டும் கடனை திருப்பி செலுத்துவதற்கான காலம் என அனைத்தையும் தெளிவாக தெரிந்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால் எந்த விதமான செயலையும் செய்வதற்கு முன்பாக அதில் இருக்கும் சில முக்கியமான விஷயங்களை ஆராய்ந்து தெரிந்துகொள்வது அவசியமான ஒன்று. அந்த வகையில் கடன் பெறுவது ஒன்றாகும். நீங்கள் அதை பற்றி அலசி ஆராயவில்லை என்றாலும் நம்முடைய Banking பதிவை தினமும் நீங்கள் படித்தாலே போதும். அதில் உங்களுக்கு போதுமான அளவு தகவல்கள் கிடைக்கும். ஆகவே இந்தியன் வங்கியில் 10.5 லட்சம் ரூபாய் தனிநபர் கடன் பெற்றால் செலுத்த வேண்டிய EMI மற்றும் வட்டி என அனைத்தையும் விரிவாக பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

10.5 Lakh Pension Loan: 

இந்தியன் வங்கியில் 6.5 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் EMI எவ்வளவு

இந்தியன் வங்கியில் தனிநபர் கடன் 4 பிரிவின் கீழ் வழங்கப்படுகிறது. அதாவது clean loan, சம்பளக் கடன் & IBCLS பிளஸ், ஓய்வூதியக் கடன், Pre-approved Personal Loan ஆகிய பிரிவின் கீழ் வழங்கப்படுகிறது.

இன்றைய பதிவில் ஓய்வூதியக் கடன் பற்றிய தகவல்களை தெரிந்துகொள்ளலாம்.

தகுதி:

இந்தியன் வங்கியில் ஓய்வூதியக் கடனை பெற  72 வயதினை நிறைவடைந்த மாநில மற்றும் மத்திய அரசு ஓய்வூதிய ஊழியர்களுக்கு வழங்க படுகிறது.

72 வயது தொடங்கி 76 உட்பட்டவர்களுக்கு இந்த கடன் வழங்கப்படுகிறது.

குடும்ப ஓய்வூதியம் பெறுவோர், மீண்டும் பணியமர்த்தப்பட்ட ஓய்வூதியம் பெறுவோர், IB ஓய்வு பெற்றவர்கள் இந்த திட்டத்தின் கீழ் பயன் பெறலாம்.

கடன் தொகை:

இந்தியன் வங்கியில் தனிநபர் ஓய்வூதிய கடன் தொகைக்கு அளவீடு கிடையாது. விண்ணப்பதாரின் மதிப்பிற்கு தகுந்தவாறு தொகை மாறுபடும்.

வட்டி:

SBI வங்கியில் தனிநபர் கடனுக்கான வட்டி தோராயமாக 11.15% to 11.40% வழங்கப்படுகிறது.

கடன் காலம்: 

கடன் தொகையை திரும்பி செலுத்தும் கால அளவு 10 ஆண்டுகள்’

EMI:

கடன் தொகை: 1,50,000 ரூபாய் 

வட்டி விகிதம்: 11.40 %

கடன் காலம்: 10 வருடம் 

மாத EMI: 2,075 ரூபாய் 

மொத்த வட்டி தொகை: 99,000 ரூபாய் 

அசல் தொகை: 2,49,000 ரூபாய்

கனரா வங்கியில் 8.5 லட்சம் வீட்டு கடனுக்கான சலுகை மற்றும் EMI எவ்வளவு தெரியுமா?

குறிப்பு: இதில் உங்களுக்கான வட்டி விகிதம் மற்றும் EMI தொகை என்பது கடன் தொகையை பொறுத்து மாறுபடும்.

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement

Sureka

நான் சுரேகா pothunalam.com தளத்தில் Content creator ஆக இருக்கின்றேன். நான் Life Style, Business, Banking போன்ற தகவல்களை இந்த தளத்தின் வழியை எழுதி வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

indian bank internet banking password reset in online tamil

இந்தியன் வங்கியில் Internet Banking Password Reset ஆன்லைன் மூலம் செய்வது எப்படி..?

Which Bank Is Best For Personal Loan in Tamil

தனிநபர் கடன் வாங்க எந்த வங்கி சிறந்தது தெரியுமா..?

8 gram gold loan amount in tamil

இந்தியன் வங்கியில் 8 கிராம் நகை அடகு வைத்தால் எவ்வளவு தொகை வழங்கப்படும் தெரியுமா.?

indian bank gold loan per gram 2023 in tamil

இந்தியன் பேங்கில் நகை அடகு வைத்தால் ஒரு கிராமிற்கு எவ்வளவு தொகை வழங்கபடும்..?

கனரா வங்கியில் 4 லட்சம் நகை கடன் பெற்றால் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும்..?

Canara Bank Fixed Deposit Schemes in Tamil

ஒரே வருடத்தில் 77,135/- ரூபாய் வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!

10 Lakh Personal Loan EMI Canara Bank Calculator in Tamil

கனரா வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு.?

கனரா வங்கியில் தங்கத்தை வைத்து 1 லட்சம் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு..?

canara bank home loan details in tamil

கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன..?