கனரா வங்கியில் 2.5 லட்சம் தனிநபர் லோன் பெற்றால் வட்டி இவ்வளவு குறைவா.! அப்போ EMI எவ்வளவு கட்டவேண்டும் தெரியுமா..?

Advertisement

Canara Bank 2.5 Lakh Personal Loan EMI Calculator in Tamil

இன்றைய கால கட்டத்தில் உள்ள பொருளாதார ஏற்ற இறக்கத்தை சமாளித்து ஒரு குடும்பத்தை சீராக நடத்த வேண்டும் என்பது பெரும்பாடாக உள்ளது. இதில் திடீரென்று வேறு ஏதாவது ஒரு அவசர நிதித்தேவை ஏற்பட்டது என்றால் அதனை சமாளிப்பது என்பது நமக்கு மிகவும் கஷ்டமாக இருக்கும். அப்படி திடீரென்று ஏற்படும் ஏதாவது பணத்தேவையை சமாளிக்க நாம் மற்றவரிடம் சென்று பணம் கேட்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் இன்றைய சூழலில் நமது பணத்தேவையை பூர்த்தி செய்து கொள்வதறக்காக வங்கிகள் பல வகையான கடன்களை அளிக்கின்றன. அப்படி அளிக்கப்படும் பல வகையான கடன்களில் ஒன்று தான் தனிநபர் கடன்.

இப்பொழுது நீங்கள் ஏதாவது ஒரு வங்கியில் தனிநபர் கடன் வாங்க இருக்கின்றீர்கள் என்றால் அதற்கு முன்னால் நாம் பெரும் தனிநபர் கடனுக்கு எவ்வளவு வட்டி விகிதம் மற்றும் செலுத்த வேண்டிய மொத்த தொகை போன்ற தகவல்களை முதலில் அறிந்து கொள்ள வேண்டும். அதனால் தான் இன்றைய பதிவில் கனரா வங்கியில் 2.5 லட்சம் தனிநபர் லோன் பெற்றால் எவ்வளவு EMI கட்ட வேண்டும் என்பதை பற்றி விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> கனரா வங்கியில் 1.5 லட்சம் தனிநபர் கடன் வாங்கினால் வட்டி இவ்வளவு தானா அப்போ EMI எவ்வளவு கட்டவேண்டும் தெரியுமா

Canara Bank Personal Loan Interest Rate in Tamil:

Canara Bank Personal Loan Interest Rate in Tamil

கனரா வங்கியில் தனிநபர் கடன் பெறுவோருக்கான வட்டி விகிதமானது தோராயமாக 13% முதல் 14.15% வரை வசூலிக்கப்படுகிறது.

2.5 லட்சம் கனரா வங்கியில் தனிநபர் கடன் பெற்றால் மாதம் எவ்வளவு EMI செலுத்த வேண்டும்:

கடன் பெற்ற தொகை: 2.5 லட்சம்

வட்டி விகிதம்: 13%

கடன் காலம் : குறைந்த பட்சம் 3 வருடம் 

மாதம் செலுத்த வேண்டிய EMI தொகை: 8,423 ரூபாய் 

மொத்த வட்டி தொகை : 53,246 ரூபாய் 

செலுத்த வேண்டிய மொத்த தொகை : 3,03,246 ரூபாய் 

குறிப்பு: நீங்கள் வாங்கும் கடன் தொகை மற்றும் தகுதி அளவுகோளினை பொறுத்து உங்களுடைய கடன் காலம் மற்றும் வட்டி மாறுபடும். 

தொடர்புடைய பதிவுகள்
2023-ல் கனரா வங்கியில் 1 லட்சம் வீட்டு லோன் பெற்றால் எவ்வளவு EMI கட்டவேண்டும் தெரியுமா
2023-ல் கனரா வங்கியில் 7 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் எவ்வளவு EMI கட்டவேண்டும் தெரியுமா
2023-ல் கனரா வங்கியில் 6 லட்சம் தனிநபர் லோன் பெற்றால் எவ்வளவு EMI கட்டவேண்டும் தெரியுமா

 

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement