வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

2023-ல் கனரா வங்கியில் 7 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் எவ்வளவு EMI கட்டவேண்டும் தெரியுமா..?

Updated On: October 20, 2023 12:41 PM
Follow Us:
Canara Bank 7 lakh Personal Loan EMI Calculator in Tamil
---Advertisement---
Advertisement

Canara Bank 7 lakh Personal Loan EMI Calculator in Tamil

இன்றைய காலகட்டத்தில் உள்ள பொருளாதார ஏற்ற இறக்கத்தை சமாளித்து ஒரு குடும்பத்தை சீராக நடத்த வேண்டும் என்பது பெரும்பாடாக உள்ளது. அதில் திடிரென்று வேறு ஏதாவது ஒரு அவசர நிதித்தேவை ஏற்பட்டது என்றால் அதனை சமாளிப்பது என்பது மிகவும் கஷ்டமாக இருக்கும். அப்படி திடிரென்று ஏற்படும் ஏதாவது பணத்தேவையை சமாளிக்க நாம் மற்றவரிடம் சென்று பணம் கேட்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் இன்றைய சூழலில் நமது பணத்தேவையை பூர்த்தி செய்து கொள்வதறக்காக வங்கிகள் பல வகையான கடன்களை அளிக்கின்றன. அப்படி அளிக்கப்படும் பல வகையான கடன்களில் ஒன்று தான் தனிநபர் கடனும். இப்பொழுது நீங்கள் ஏதாவது ஒரு வங்கியில் தனிநபர் கடன் பெற இருக்கின்றீர்கள் என்றால் அதற்கு முன்னால் நாம் பெரும் தனிநபர் கடனுக்கு எவ்வளவு வட்டி விகிதம் மற்றும் செலுத்த வேண்டிய மொத்த தொகை போன்ற தகவல்களை முதலில் அறிந்து கொள்ள வேண்டும். அதனால் தான் இன்றைய பதிவில் கனரா வங்கியில் 7 லட்சம் தனிநபர் லோன் பெற்றால் எவ்வளவு EMI கட்ட வேண்டும் என்பதை பற்றி விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

தனிநபர் கடன் என்றால் என்ன..?

பொதுவாக வங்கிகளில் அளிக்கப்படும் மற்ற வகை கடன்களை எல்லாம் பெற வேண்டும் என்றால் நீங்கள் ஏதாவது ஒரு விலை உயர்ந்த பொருளை அல்லது விலை மதிப்புள்ள சொத்தின் பத்திரத்தையோ வங்கியில் அடமானம் வைக்க வேண்டி இருக்கும்.

ஆனால் தனிநபர் கடனை பெற வேண்டும் என்றால் இந்த மாதிரி எந்த ஒரு பொருளையோ அல்லது விலைமிதிப்புள்ள சொத்தின் பத்திரத்தையோ அடமானமாக வைக்காமல் உங்களின் நிதிநிலையை மட்டும் கொண்டு கடனை பெற்று கொள்ள முடியும்.

Canara Bank Personal Loan Interest Rate in Tamil:

கனரா வங்கியில் தனிநபர் கடன் பெறுவோருக்கான வட்டி விகிதமானது தோராயமாக 13% முதல் 14.15% வரை இருக்கின்றது.

7 லட்சம் கனரா வங்கியில் தனிநபர் கடன் பெற்றால் மாதம் எவ்வளவு EMI செலுத்த வேண்டும்:

தனிநபர் கடன் தொகை  7 லட்சம் 
வட்டி விகிதம்  13%
கடன் காலம்  குறைந்த பட்சம் 3 வருடம் 
மாதம் செலுத்த வேண்டிய EMI தொகை 23,586 ரூபாய் 
மொத்த வட்டி தொகை 1,49,088 ரூபாய் 
செலுத்த வேண்டிய மொத்த தொகை  8,49,088 ரூபாய் 

 

குறிப்பு: நீங்கள் வாங்கும் கடன் தொகை மற்றும் தகுதி அளவுகோளினை பொறுத்து உங்களுடைய கடன் காலம் மற்றும் வட்டி மாறுபடும். 

தொடர்புடைய பதிவுகள்
2023-ல் கனரா வங்கியில் 6 லட்சம் தனிநபர் லோன் பெற்றால் எவ்வளவு EMI கட்டவேண்டும் தெரியுமா
2023-ல் கனரா வங்கியில் 7 லட்சம் வீட்டு லோன் பெற்றால் எவ்வளவு EMI கட்டவேண்டும் தெரியுமா
2023-ல் கனரா வங்கியில் 6 லட்சம் வீட்டு லோன் பெற்றால் எவ்வளவு EMI கட்டவேண்டும் தெரியுமா
கனரா வங்கியில் 20 லட்சம் தனிநபர் லோன் பெற்றால் எவ்வளவு EMI கட்டவேண்டும் தெரியுமா
கனரா வங்கியில் 20 லட்சம் வீட்டு லோன் பெற்றால் எவ்வளவு EMI கட்டவேண்டும் தெரியுமா

 

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

8 gram gold loan amount in tamil

இந்தியன் வங்கியில் 8 கிராம் நகை அடகு வைத்தால் எவ்வளவு தொகை வழங்கப்படும் தெரியுமா.?

indian bank gold loan per gram 2023 in tamil

இந்தியன் பேங்கில் நகை அடகு வைத்தால் ஒரு கிராமிற்கு எவ்வளவு தொகை வழங்கபடும்..?

கனரா வங்கியில் 4 லட்சம் நகை கடன் பெற்றால் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும்..?

Canara Bank Fixed Deposit Schemes in Tamil

ஒரே வருடத்தில் 77,135/- ரூபாய் வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!

10 Lakh Personal Loan EMI Canara Bank Calculator in Tamil

கனரா வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு.?

Which Bank Is Best For Personal Loan in Tamil

தனிநபர் கடன் வாங்க எந்த வங்கி சிறந்தது தெரியுமா..?

கனரா வங்கியில் தங்கத்தை வைத்து 1 லட்சம் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு..?

canara bank home loan details in tamil

கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன..?

400 நாட்களில் 5,39,361ரூபாய் அளிக்கும் இந்தியன் வங்கி சேமிப்பு திட்டம்..!