வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

2023-ல் கனரா வங்கியில் 7 லட்சம் வீட்டு லோன் பெற்றால் எவ்வளவு EMI கட்டவேண்டும் தெரியுமா..?

Updated On: October 16, 2023 1:11 PM
Follow Us:
Canara Bank Home Loan 7 Lakh EMI Calculator in Tamil
---Advertisement---
Advertisement

Canara Bank Home Loan 7 Lakh EMI Calculator in Tamil

மனிதனாக பிறந்த அனைவருக்குமே தங்களின் குடும்பம் எந்த ஒரு பொருளாதார நஷ்டத்தையும் சந்திக்காமல் சீராக நடத்த வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் இன்றைய காலகட்டத்தில் அது சாத்தியமா என்றால் இல்லை என்பதே உண்மை. ஏனென்றால் இன்றைய காலகட்டத்தில் உள்ள பொருளாதார ஏற்ற இறக்கங்கள் மற்றும் நமக்கே திடிரென்று பணத்தேவை அதிகப்படியாக தேவைப்படும். எனவே இவற்றை எல்லாம் சமாளிக்க நாம் யாரோ ஒரு தனி நபரிடம் மற்றும் நிதிநிறுவனங்கள் அல்லது வங்கிகளிடம் இருந்து கடன் வாங்க நேரிடும்.

அப்படி நாம் வங்கிகளில் சென்று வாங்கும் பல வகையான கடன்களில் வீட்டு கடன் ஒன்று. நாம் இப்பொழுது நீங்கள் வீட்டு கடன் வாங்க இருக்கின்றீர்கள் என்றால் அதற்கு முன்னால் அதற்கான வட்டி விகிதம், மாத தவணை மற்றும் கடன் தொகை போன்றவற்றை எல்லாம் கவனிக்க வேண்டியது மிகவும் அவசியம். அதனால் தான் உங்களுக்கு உதவும் வகையில் இன்றைய பதிவில் கனரா வங்கியில் 7 லட்சம் ரூபாய் வீட்டு கடனாக பெற்றீர்கள் என்றால் நீங்கள் செலுத்த வேண்டிய வட்டி, மாத தவணை போன்ற விவரங்கள் பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம் வாங்க..!

வீட்டுக் கடன் என்றால் என்ன..?

இப்பொழுது நீங்கள் ஏதாவது ஒரு வங்கியில் வீட்டு கடன் வாங்க இருக்கின்றீர்கள் என்றால் அதற்கு முதலில் உங்களிடம் உள்ள ஏதாவது ஒரு சொத்தையோ அல்லது விலை உயர்ந்த பொருட்களையோ வங்கியில் அடமானாக வைத்து அதன் அடிப்படையில் மட்டுமே குறிப்பிட்ட தொகையினை கடனாக பெற்று கொள்ள முடியும்.

கடன் பெற்ற தொகையினை மாதந்தோறும் EMI முறையில் செலுத்தி கடனை அடைத்து கொள்ளலாம்.

Canara Bank House Loan in Tamil:

கனரா வங்கியில் வீட்டு கடன் பெறுவோருக்கான வட்டி விகிதமானது தோராயமாக 9.30%-லிருந்து அளிக்கப்படுகிறது.

7 லட்சம் கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெற்றால் மாதம் எவ்வளவு EMI செலுத்த வேண்டும்:

வீட்டுக் கடன் பெற்ற தொகை  7 லட்சம் 
வட்டி விகிதம்  9.30%
கடன் காலம்  குறைந்தபட்சம் 10 வருடம் 
மாதந்தோறும் செலுத்த வேண்டிய தொகை  8,981 ரூபாய் 
மொத்த வட்டி தொகை  3,77,762 ரூபாய் 
செலுத்த வேண்டிய மொத்த தொகை  10,77,762 ரூபாய் 

 

தொடர்புடைய பதிவுகள்
2023-ல் கனரா வங்கியில் 6 லட்சம் வீட்டு லோன் பெற்றால் எவ்வளவு EMI கட்டவேண்டும் தெரியுமா..?
2023-ல் கனரா வங்கியில் 6 லட்சம் தனிநபர் லோன் பெற்றால் எவ்வளவு EMI கட்டவேண்டும் தெரியுமா..?
கனரா வங்கியில் 30 லட்சம் தனிநபர் லோன் பெற்றால் எவ்வளவு EMI கட்டவேண்டும் தெரியுமா..?
கனரா வங்கியில் 30 லட்சம் வீட்டு லோன் பெற்றால் எவ்வளவு EMI கட்டவேண்டும் தெரியுமா..?
கனரா வங்கியில் 20 லட்சம் தனிநபர் லோன் பெற்றால் எவ்வளவு EMI கட்டவேண்டும் தெரியுமா..?
கனரா வங்கியில் 20 லட்சம் வீட்டு லோன் பெற்றால் எவ்வளவு EMI கட்டவேண்டும் தெரியுமா..?

 

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

கனரா வங்கியில் 4 லட்சம் நகை கடன் பெற்றால் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும்..?

Canara Bank Fixed Deposit Schemes in Tamil

ஒரே வருடத்தில் 77,135/- ரூபாய் வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!

8 gram gold loan amount in tamil

இந்தியன் வங்கியில் 8 கிராம் நகை அடகு வைத்தால் எவ்வளவு தொகை வழங்கப்படும் தெரியுமா.?

indian bank gold loan per gram 2023 in tamil

இந்தியன் பேங்கில் நகை அடகு வைத்தால் ஒரு கிராமிற்கு எவ்வளவு தொகை வழங்கபடும்..?

10 Lakh Personal Loan EMI Canara Bank Calculator in Tamil

கனரா வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு.?

Which Bank Is Best For Personal Loan in Tamil

தனிநபர் கடன் வாங்க எந்த வங்கி சிறந்தது தெரியுமா..?

கனரா வங்கியில் தங்கத்தை வைத்து 1 லட்சம் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு..?

canara bank home loan details in tamil

கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன..?

400 நாட்களில் 5,39,361ரூபாய் அளிக்கும் இந்தியன் வங்கி சேமிப்பு திட்டம்..!