வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

கனரா வங்கியில் 3.5 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் மாதம் எவ்வளவு EMI தொகை கட்ட வேண்டும்..?

Updated On: April 10, 2023 7:24 AM
Follow Us:
Canara Bank Personal Loan Interest Rate in Tamil
---Advertisement---
Advertisement

Canara Bank 3.5 Lakh Personal Loan EMI Calculator in Tamil

வணக்கம் நண்பர்களே. நம் பொதுநலம் பதிவில் தினமும் ஒவ்வொரு வங்கியிலும் நாம் வாங்கும் கடனுக்கு எவ்வளவு வட்டி..? மாதம் கட்ட வேண்டிய EMI தொகை எவ்வளவு போன்ற விவரங்களை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் கனரா வங்கியில் 3.5 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் மாதம் எவ்வளவு EMI தொகை கட்ட வேண்டும்..? அதற்கு எவ்வளவு வட்டி போன்ற விவரங்களை இப்பதிவில் பின்வருமாறு பார்க்கலாம். கனரா வங்கி இந்தியாவின் பொதுத்துறை வங்கியாகும். இவ்வங்கி கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூரை தலைமையமாக கொண்டு செயல்படுகிறது. கனரா வங்கி பல வகையான கடன்களை பொதுமக்களுக்கு வழங்கி வருகிறது. அந்த வகையில் 3.5 லட்சம் தனிநபர் கடன் பற்றிய விவரங்ளை இப்பதிவில் பார்க்கலாம் வாங்க.

Canara Bank Personal Loan Interest Rate in Tamil:

கனரா வங்கியில் தனிநபர் கடனுக்கான வட்டி விகிதம் 11.75% முதல் 16.25% வரை வசூலிக்கப்படுகிறது.

Canara Bank Personal Loan Maximum Amount in Tamil:

கனரா வங்கியில் அதிகபட்சம் 10 லட்சம் வரை தனிநபர் கடன் வழங்கப்படுகிறது.

Canara Bank Personal Loan Maximum Tenure in Tamil:

கனரா வங்கியில் தனிநபர் கடன் அதிகபட்சமாக 7 வருட கால அளவில் வழங்கப்படுகிறது.

Canara Bank 3.5 Lakh Personal Loan EMI Calculator in Tamil:

Canara Bank 3.5 Lakh Personal Loan EMI Calculator in Tamil
தனிநபர் கடன்தொகை  ரூ. 3,50,000/-
கடன் காலம்  5 வருடம்
மாதம் செலுத்த வேண்டிய EMI தொகை  ரூ.7,741/-
வட்டி விகிதம்  11.75%
மொத்த வட்டி தொகை ரூ.1,14,485/-
செலுத்த வேண்டிய மொத்த தொகை  ரூ.4,64,485/-

 

BANK RELATED POST
இந்தியன் வங்கியில் 3.5 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் மாதம் எவ்வளவு EMI கட்ட வேண்டும் என்று தெரியுமா..?
SBI வங்கியில் 3.5 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் மாதம் எவ்வளவு EMI கட்ட வேண்டும் என்று தெரியுமா..?
கனரா வங்கியில் 9 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் EMI எவ்வளவு.?

 

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement

Punitha

என் பெயர் புனிதா.. நான் pothunalam.com இணையதளத்தில் Content Writer பணியாற்றி வருகிறேன். தமிழ் கட்டுரைகளை எழுவதில் அதிகம் ஆர்வம் உடையதால் பொதுநலம் இணையதளத்தில் Lifestyle, வியாபாரம், சமையல் குறிப்பு, விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

indian bank internet banking password reset in online tamil

இந்தியன் வங்கியில் Internet Banking Password Reset ஆன்லைன் மூலம் செய்வது எப்படி..?

Which Bank Is Best For Personal Loan in Tamil

தனிநபர் கடன் வாங்க எந்த வங்கி சிறந்தது தெரியுமா..?

8 gram gold loan amount in tamil

இந்தியன் வங்கியில் 8 கிராம் நகை அடகு வைத்தால் எவ்வளவு தொகை வழங்கப்படும் தெரியுமா.?

indian bank gold loan per gram 2023 in tamil

இந்தியன் பேங்கில் நகை அடகு வைத்தால் ஒரு கிராமிற்கு எவ்வளவு தொகை வழங்கபடும்..?

கனரா வங்கியில் 4 லட்சம் நகை கடன் பெற்றால் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும்..?

Canara Bank Fixed Deposit Schemes in Tamil

ஒரே வருடத்தில் 77,135/- ரூபாய் வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!

10 Lakh Personal Loan EMI Canara Bank Calculator in Tamil

கனரா வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு.?

கனரா வங்கியில் தங்கத்தை வைத்து 1 லட்சம் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு..?

canara bank home loan details in tamil

கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன..?