வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

Canara வங்கியில் Business loan வாங்கணுமா அப்போ இத தெரிஞ்சிக்கோங்க..

Updated On: November 16, 2023 11:13 AM
Follow Us:
canara bank business loan 2 lakh in tamil
---Advertisement---
Advertisement

canara Bank 2 Lakh Business Loan EMI Calculator in Tamil

இன்றைய காலகட்டத்தில் ஒரு மனிதன் மனநிறைவோடு கூடிய சுகமான வாழ்க்கை வாழவேண்டும் என்றால் அதற்கு மிகவும் முக்கியமாக தேவைப்படுவது பணம் தான். அப்படி நமக்கு தேவைபடும் பணத்தினை நாம் சம்பாதிக்க அதிக அளவு சம்பாதிக்க வேண்டும் என்றால் நாம் ஏதாவது ஒரு வேலைக்கு செல்ல வேண்டும் அல்லது ஒரு சுயதொழில் செய்ய வேண்டும். இப்பொழுது நீங்கள் ஒரு சுயதொழிலை துவங்க நினைக்கிறீர்கள் என்றால் அதற்கும் பணம் தேவைப்படும். அப்படி நமக்கு தேவையான பணத்தை நாம் மற்றவர்களிடம் சென்று கடனாக பெறாமல் நாமே ஏதாவது ஒரு வங்கி அல்லது நிதிநிறுவனகளிடம் இருந்து கடனாக பெற்று கொள்ளலாம். அப்படி நாம் பெரும் கடனை EMI முறையில் திருப்பியும் செலுத்தலாம். இப்பொழுது நீங்கள் ஒரு வங்கியில் தொழில் அல்லது வணிக கடன் பெற போகின்றீர்கள் என்றால் அதற்கு முன்பு நாம் பெறப்போகும் கடனுக்கான வட்டி மற்றும் EMI தொகை எவ்வளவு போன்ற தகவல்களை அறிந்து கொள்ள வேண்டும். அதனால் தான் இன்று கனரா வங்கியில் 2 லட்சம் தொழில் கடன் பெற்றால் எவ்வளவு வட்டி மற்றும் EMI என்பதையெல்லாம் அறிந்து கொள்வோம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

கனரா வங்கியில் 2 லட்சம் தொழில் கடன் பெற்றால் எவ்வளவு வட்டி மற்றும் EMI எவ்வளவு..?

கனரா வங்கியில் 2 லட்சத்திற்கான EMI மற்றும் வட்டி :

கனரா வங்கியில் தொழிற்கடனுக்கான சலுகைகை என்ன என்ன ? அதனை பெறுவதற்கு தேவையான அடிப்படை தேவைகள் என்ன என்பதனை பற்றி தெரிந்துகொள்வோம்.

கடன் தொகை:

கனரா வங்கியில் தொழில் கடனாக உங்கள் மதிப்பை பொறுத்து ரூ. 10 லட்சம் முதல் ரூ. 200 லட்சம் வரை வழங்கபடுகிறது.

வட்டி விகிதம்:

நீங்கள் வாங்கும் கடன் தொகையினை பொறுத்து வட்டி விகிதம் இருந்தாலும் கூட கனரா வங்கியில் ஆண்டிற்கு தோராயமாக 10.50 % முதல் 15.45% வரை வசூலிக்கப்படுகிறது.

கடனுக்கான ஆண்டு:

தொழிலுக்காக வாங்கிய கடனை தனிநபர் 12 மாதங்கள் முதல் 7 ஆண்டுகள்  வரையிலான கால வரம்பில் செலுத்த வேண்டும்.

தேவைப்படும் ஆவணங்கள்:

கனரா வங்கி தொழில் கடனுக்கு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்:

  • பான் கார்டு
  • அடையாளச் சான்று – ஓட்டுநர் உரிமம் or பான் கார்டு or பாஸ்போர்ட் or வாக்காளர் அட்டை
  • முகவரிச் சான்று – தொலைபேசி/நீர்/எரிவாயு/மின்சாரக் கட்டண ரசீது.
  • கடைசி 6 மாதங்களின் வங்கி அறிக்கை
  • வர்த்தக or நிறுவனம் உரிமை or ஐடிஆர் or விற்பனை வரி சான்றிதழ்
  • ஐடிஆர் வருமானம், இருப்புநிலை மற்றும் முந்தைய 2 ஆண்டுகளுக்கான லாபம் மற்றும் இழப்புக் கணக்குடன், CA சான்றிதழ்.

2 லட்சத்திற்கு வட்டி மற்றும் அசல் தொகை எவ்வளவு..?

எடுத்துக்காட்டாக,

கடனாக வாங்கிய தொகை: 2,00,000 ரூபாய் 

வட்டி விகிதம்: 10.50 %

கடனுக்கான ஆண்டு: 7 வருடம் 

EMI தொகை: 3,372 ரூபாய்

மொத்த வட்டி: 83,259 ரூபாய் 

அசல் தொகை: 2,83,259 ரூபாய்

கனரா வங்கியில் 8.5 லட்சம் வீட்டு கடனுக்கான சலுகை மற்றும் EMI எவ்வளவு தெரியுமா?

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement

Sureka

நான் சுரேகா pothunalam.com தளத்தில் Content creator ஆக இருக்கின்றேன். நான் Life Style, Business, Banking போன்ற தகவல்களை இந்த தளத்தின் வழியை எழுதி வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

indian bank internet banking password reset in online tamil

இந்தியன் வங்கியில் Internet Banking Password Reset ஆன்லைன் மூலம் செய்வது எப்படி..?

Which Bank Is Best For Personal Loan in Tamil

தனிநபர் கடன் வாங்க எந்த வங்கி சிறந்தது தெரியுமா..?

8 gram gold loan amount in tamil

இந்தியன் வங்கியில் 8 கிராம் நகை அடகு வைத்தால் எவ்வளவு தொகை வழங்கப்படும் தெரியுமா.?

indian bank gold loan per gram 2023 in tamil

இந்தியன் பேங்கில் நகை அடகு வைத்தால் ஒரு கிராமிற்கு எவ்வளவு தொகை வழங்கபடும்..?

கனரா வங்கியில் 4 லட்சம் நகை கடன் பெற்றால் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும்..?

Canara Bank Fixed Deposit Schemes in Tamil

ஒரே வருடத்தில் 77,135/- ரூபாய் வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!

10 Lakh Personal Loan EMI Canara Bank Calculator in Tamil

கனரா வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு.?

கனரா வங்கியில் தங்கத்தை வைத்து 1 லட்சம் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு..?

canara bank home loan details in tamil

கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன..?