2023 கனரா வங்கியில் 2 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் இவ்வளவு குறைவான வட்டியா..?

canara bank 2 lakh loan interest rate

Canara Bank 2 Lakh Loan Interest Rate

பொதுவாக வாழ்க்கையில் மனிதனுக்கு இன்பம் துன்பம் என்று அனைத்தும் இருக்கும். ஆனால் இந்த இன்பம் என்ற இடத்தில் தேவைக்கு குறைவாக பணம் இருந்தால் அங்கு துன்பம் அதிகமாக காணப்படும். வாழ்க்கைக்கு முக்கிய தேவை பணம் தான். முன்பு ஓரு மாதம் இருந்த சம்பளம் தான் இன்று ஒரு நாள் செலவு. அந்த அளவிற்கு வாழ்க்கையில் மாற்றம் நடந்துள்ளது.

தற்போது ஒரு விசேஷம் வைக்கிறோம் என்றால் அதற்கு முக்கிய தேவையாக இருப்பது பணம் தான். இந்த பணம் இல்லையென்றால் ஒன்றும் செய்ய முடியாது. சரி ஒரு வீடு கட்ட போகிறீர்கள். அல்லது வீட்டை சீர் செய்ய போகிறீர்கள் அல்லது ஒரு கல்யாணம் செய்ய போகிறீர்கள் என்றால் அதற்கு அதிகளவு பணம் தேவைப்படும் அல்லவா. அதற்கு நாம் தெரிந்தவர்களிடம் பணம் கேட்டால் பணம் கிடைப்பது குறைவு தான்.

நாம் பண தேவையில் இருக்கும் போது நமக்கு உதவியாக இருப்பது என்றால் அது தான் வங்கி. வங்கியில் கடன் வாங்கினால் அவர்கள் கொடுக்கும் மாதத்திற்குள் அசலும் கொடுத்து விடுவோம் வட்டியும் கொடுத்து விடுவோம் அல்லவா..? ஆகவே நீங்கள் எந்த வங்கியில் அக்கௌன்ட் வைத்திருக்கீர்களோ அங்கு 2 லட்சம் தனிநபர் கடன் வாங்கினால் எவ்வளவு வட்டி என்று தெரிந்து கொள்ளுங்கள். சரி நீங்கள் கனரா வங்கி வாடிக்கையாளர் என்றால் 2 லட்சம் தனிநபர் கடனுக்கு எவ்வளவு EMI மற்றும் வட்டி எவ்வளவு என்று தெரிந்துகொள்ளலாம் வாங்க..!

Canara Bank Personal Loan Interest Rate Calculator:

கனரா வங்கியில் 2 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கு 6.5 சதவீதம் வட்டி வசூலித்தால் எவ்வளவு EMI செலுத்தவேண்டும்.

மொத்தமாக கனரா வங்கியில் 2 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் நாம் வங்கிக்கு 5 வருடத்தில் வாங்கிய கடனை வட்டியுடன் செலுத்த வேண்டும்.

அப்படி என்றால் ஒரு மாதத்திற்கு எவ்வளவு EMI செலுத்துவீர்கள் என்றால் 3,913 ரூபாய் ஆகும்.

அதேபோல் 2 லட்சத்திற்கு வட்டி 34,794 ரூபாய் செலுத்த வேண்டும்.

அசல் வட்டி இரண்டையும் சேர்த்து 2,34,794 ரூபாய் மொத்தமாக செலுத்துவீர்கள். இதனை நாம் 5 வருடத்திற்குள் செலுத்த வேண்டும்.

 

தொடர்புடைய பதிவுகள்
கனரா வங்கியில் 30 லட்சம் தனிநபர் லோன் பெற்றால் எவ்வளவு EMI கட்டவேண்டும் தெரியுமா..?
கனரா வங்கியில் 30 லட்சம் வீட்டு லோன் பெற்றால் எவ்வளவு EMI கட்டவேண்டும் தெரியுமா..?
கனரா வங்கியில் 20 லட்சம் தனிநபர் லோன் பெற்றால் எவ்வளவு EMI கட்டவேண்டும் தெரியுமா..?
கனரா வங்கியில் 20 லட்சம் வீட்டு லோன் பெற்றால் எவ்வளவு EMI கட்டவேண்டும் தெரியுமா..?
கனரா வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் எவ்வளவு EMI கட்டவேண்டும் தெரியுமா..?
கனரா வங்கியில் 10 லட்சம் வீட்டு லோன் பெற்றால் எவ்வளவு EMI கட்டவேண்டும் தெரியுமா..?

 

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking