Canara Bank Home Loan 10 Lakh EMI Calculator in Tamil
இன்றைய காலகட்டத்தில் உள்ள சூழலை பொறுத்த வரையில் அனைவருக்குமே ஏதாவது நிதி தேவை இருக்கின்றது. அதனை சரி செய்வதற்காக நாம் மற்றவரிடம் சென்று உதவி கேட்க வேண்டிய அவசியமில்லை. ஏனென்றல் நமது தேவையை நாமே பூர்த்தி செய்து கொள்வதற்காக தான் வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களில் பல வகையான கடன்களை அளிக்கின்றது. அவற்றை நமக்கு தேவையான வகை கடனை பெற்று நமது நிதி தேவையை பூர்த்தி செய்து கொள்ளலாம். அப்படி நாம் பெரும் பல வகையான கடன்களில் வீட்டு கடனும் ஒன்று.
இப்பொழுது நாம் ஒரு வங்கியில் வீட்டு கடன் வாங்க இருக்கின்றோம் என்றால் அதற்கு முன்னால் அதற்கான வட்டி விகிதம், மாத தவணை மற்றும் கடன் தொகை போன்றவற்றை எல்லாம் கவனிக்க வேண்டியது அவசியம். அந்த வகையில் இன்றைய பதிவில் கனரா வங்கியில் 10 லட்சம் வீட்டு கடன் பெற்றால் செலுத்த வேண்டிய வட்டி, மாத தவணை போன்ற விவரங்கள் பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம் வாங்க..!
வீட்டுக் கடன் என்றால் என்ன..?
ஒரு சொத்தை நாம் அடமானாக வைத்து அதன் அடிப்படையில் குறிப்பிட்ட தொகையினை பெற்று கொள்ளும் முறையே வீட்டுக் கடன் எனப்படும். இத்தகைய வீட்டுக் கடன் முறையில் சொத்தின் மதிப்பிற்கு ஏற்றவாறு கடன் தொகையினை கூடவோ அல்லது குறைவாகவோ பெற்று கொள்ளலாம். கடன் பெற்ற தொகையினை மாதந்தோறும் EMI முறையில் செலுத்தி கடனை அடைத்து கொள்ளலாம்.
Canara Bank House Loan in Tamil:

Canara Bank Home Loan 10 Lakh EMI Calculator in Tamil:
கனரா வங்கியில் 5 வருட கால அளவை தேர்வு செய்து 10 லட்சம் வீட்டுக் கடன் பெற்றால் மாதம் எவ்வளவு EMI செலுத்த வேண்டும்.? செலுத்த வேண்டிய மொத்த தொகை எவ்வளவு.? என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம்.
5 வருடம்:
| கடன் தொகை | 10 லட்சம் |
| வட்டி விகிதம் | 8.40% |
| கடன் காலம் | 5 வருடம் |
| மாதந்தோறும் செலுத்த வேண்டிய தொகை | 20,468 ரூபாய் |
| மொத்த வட்டி தொகை | 2,28,102 ரூபாய் |
| செலுத்த வேண்டிய மொத்த தொகை | 12,28,102 ரூபாய் |
10 வருடம்:
கனரா வங்கியில் 10 வருட கால அளவை தேர்வு செய்து 10 லட்சம் வீட்டுக் கடன் பெற்றால் மாதம் எவ்வளவு EMI செலுத்த வேண்டும்.? செலுத்த வேண்டிய மொத்த தொகை எவ்வளவு.? என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம்.
| கடன் தொகை | 10 லட்சம் |
| வட்டி விகிதம் | 8.40% |
| கடன் காலம் | 10 வருடம் |
| மாதந்தோறும் செலுத்த வேண்டிய தொகை | 12,345 ரூபாய் |
| மொத்த வட்டி தொகை | 4,81,418 ரூபாய் |
| செலுத்த வேண்டிய மொத்த தொகை | 14,81,418 ரூபாய் |
குறிப்பு: மேலே கூறப்பட்டுள்ள வட்டி விகிதம், வட்டி தொகை மற்றும் EMI போன்றவை மாறுபடலாம். இவை ஒரு தோராய மதிப்பில் விவரிக்கப்பட்டுள்ளது. வட்டி மாறுதல் மற்றும் கடன் தொகையை பொருத்தும் அணைத்து மாறுபடும்.
| தொடர்புடைய பதிவுகள் |
| கனரா வங்கியில் 5 லட்சம் வீட்டுக் கடன் பெற்றால் கட்ட வேண்டிய வட்டி தொகை மற்றும் EMI எவ்வளவு தெரியுமா |
| கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன |
| மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |














