வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

5 வருடத்தில் 4,30,689 ரூபாய் பெறக்கூடிய அருமையான பிக்சட் டெபாசிட் திட்டம் இதோ..!

Updated On: June 8, 2023 10:00 AM
Follow Us:
icici fd scheme 3 lakh calculator 2023 in tamil
---Advertisement---
Advertisement

ICICI FD Calculator 2023 

அனைவருக்கும் ஏதோ ஒரு வங்கியில் கணக்கு என்பது கட்டாயமாக இருக்கிறது. அதுவே அத்தகைய வங்கியில் ஏதோ ஒரு திட்டத்தின் கீழ் பணத்தினை சேமிக்க வேண்டும் என்றால் அதற்கு முன் வர மாட்டார்கள். ஏனென்றால் அத்தகைய திட்டங்கள் பற்றிய முழு விவரமும் அவர்களுக்கு சரியாக தெரிவது இல்லை. சரி அனைத்தினையும் தெரிந்துக்கொள்ளலாம் என்றாலும் அதனை யாரிடம் சென்று கேட்பது என்ற தயக்கம் ஏற்பட்டு விடுகிறது. இத்தகைய தயக்கத்தினால் இறுதியில் சேமிக்க முடியாமல் போய்விடுகிறது. சேமிப்பு என்பது ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் மிகவும் இன்றியமையாத ஒன்றாக கருதப்படுகிறது. எனவே இன்று வங்கிகளில் ஒன்றாகிய ICICI வங்கியில் உள்ள FD திட்டத்தின் கீழ் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் எவ்வளவு தொகை கிடைக்கும் என்று தெரிந்துக்கொள்ள போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

ICICI FD Scheme 3 Lakh Calculator 2023:

ICICI வங்கியில் உள்ள இந்த பிஸேட் டெபாசிட் திட்டத்தில் 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் முதல் 55 வயதிற்குள் இருப்பவர்கள் என யார் வேண்டுமானாலும் பயனடையலாம்.

டெபாசிட் தொகை:

இத்தகைய திட்டத்தில் முதலீடு செய்வதற்கான குறைந்தபட்ச தொகை 10,000 ரூபாய் மற்றும் அதிகபட்ச என்பது எவ்வளவு வேண்டுமானாலும் செலுத்தலாம்.

இதற்கான வட்டி விகிதம் என்பது நீங்கள் டெபாசிட் செய்யும் தொகை மற்றும் முதலீட்டை பொறுத்து அமையும்.

மேலும் வட்டி விகிதமும் பொதுமக்கள் மற்றும் சீனியர் சிட்டிசன் என இருவருக்கும் வெவ்வேறு விதமாக வழங்கப்படுகிறது.

முதிர்வு காலம்:

7 நாட்கள் முதல் 10 வருடம் வரையில் உள்ள முதிர்வு காலத்தினை உங்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு தேர்வு செய்து கொள்ளலாம்.

3 லட்சம் டெபாசிட் செய்தால் 5 வருடத்தில் எவ்வளவு தொகை கிடைக்கும்:

General Citizen:

பொதுமக்களுக்கு ICICI பேங்கில் Fixed deposit 3 லட்சம் ரூபாய்க்கு வட்டி விகிதமாக 6.90% வரை அளிக்கப்படுகிறது.

ஆகவே 5 வருட கால அளவில் 3 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்தால் மொத்த வட்டி தொகையாக 1,18,803 கிடைக்கும். பின்பு அசல் மற்றும் வட்டி தொகை இரண்டும் சேர்த்து 4,18,803 ரூபாய் பெறலாம்.

Senior Citizen:

மூத்த குடிமக்களுக்கு வட்டி தொகையாக 7.5% வரை வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தில் 5 வருட கால அளவில் 3 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்தால் 1,30,689 ரூபாய் வட்டி தொகையாக கிடைக்கும். மேலும் 5 வருடத்திற்கு பிறகு அசல் மற்றும் வட்டி தொகையாக 4,30,689 ரூபாய் கிடைக்கும்.

5 வருடத்தில் 7 லட்சம் வரை பெறும் அருமையான திட்டம் 

உங்களுக்கு மாதம் 1,093 ரூபாய் வட்டியாக கிடைக்கும்…அது எப்படி என்று பார்க்கலாம் வாங்க 

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement

Prabha R

நான் உங்கள் பிரபா. நான் Business, Banking, News, Schemes, தொழிநுட்பம் என இத்தகைய பிரிவில் அன்றாடம் நடக்கும் பதிவுகளையும், நமக்கு தெரியாத பல பயனுள்ள தகவலையும் தமிழில் Pothunalam.com இணையத்தளத்தின் வாயிலாக பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

indian bank internet banking password reset in online tamil

இந்தியன் வங்கியில் Internet Banking Password Reset ஆன்லைன் மூலம் செய்வது எப்படி..?

Which Bank Is Best For Personal Loan in Tamil

தனிநபர் கடன் வாங்க எந்த வங்கி சிறந்தது தெரியுமா..?

8 gram gold loan amount in tamil

இந்தியன் வங்கியில் 8 கிராம் நகை அடகு வைத்தால் எவ்வளவு தொகை வழங்கப்படும் தெரியுமா.?

indian bank gold loan per gram 2023 in tamil

இந்தியன் பேங்கில் நகை அடகு வைத்தால் ஒரு கிராமிற்கு எவ்வளவு தொகை வழங்கபடும்..?

கனரா வங்கியில் 4 லட்சம் நகை கடன் பெற்றால் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும்..?

Canara Bank Fixed Deposit Schemes in Tamil

ஒரே வருடத்தில் 77,135/- ரூபாய் வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!

10 Lakh Personal Loan EMI Canara Bank Calculator in Tamil

கனரா வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு.?

கனரா வங்கியில் தங்கத்தை வைத்து 1 லட்சம் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு..?

canara bank home loan details in tamil

கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன..?