வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

2023-ல் இந்தியன் வங்கியில் 5 லட்சம் கார் லோன் வாங்கினால் வட்டி இவ்வளவு தானா..? அப்போ EMI எவ்வளவு..?

Updated On: October 25, 2023 12:36 PM
Follow Us:
Indian Bank 5 Lakh Car Loan EMI Calculator in Tamil
---Advertisement---
Advertisement

Indian Bank 5 Lakh Car Loan EMI Calculator in Tamil

வணக்கம் நண்பர்களே..! தினமும் நமது பதிவின் மூலம் வங்கிகள் பற்றிய தகவல்களை அறிந்து பயனடைந்து வருகின்றோம். அதாவது வங்கிகளில் நாம் பெறும் கடன்களுக்கு எவ்வளவு EMI செலுத்த வேண்டும் வட்டி விகிதம் எவ்வளவு பெறப்படுகின்றது போன்ற தகவல்களை அறிந்து கொண்டு இருக்கின்றோம். அந்த வரிசையில் இன்றைய பதிவில் Indian வங்கியில் 5 லட்சம் கார் லோன் பெற்றால் எவ்வளவு வட்டி மாதம் எவ்வளவு EMI செலுத்த வேண்டும் என்பதை பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> SBI வங்கியில் 5 லட்சம் கார் லோன் வாங்கினால் இவ்வளவு கம்மியான EMI -யா

Car Loan in Tamil:

Car Loan in Tamil

மனிதனாக பிறந்த அனைவருக்குமே ஏதாவது ஒரு ஆசை இருக்கும். அதாவது வீடு கட்ட வேண்டும், நகை வாங்க வேண்டும் போன்ற பல ஆசைகள் இருக்கும். அப்படி உள்ள பல ஆசைகளில் ஒன்று தான் சொந்தமாக கார் வாங்க வேண்டும் என்ற ஆசையும்.

முன்பெல்லாம் கார் வாங்குவது என்பது மிகவும் அரிதான மற்றும் கடினமான ஒரு விஷயம் ஆகும். இதற்கு காரணம் நமது நிதிநிலைமை தான். ஆனால் இப்பொழுது உங்களின் நிதிநிலைமை மனதில் வைத்து கொண்டு கார் வாங்க வேண்டும் என்ற ஆசையை வெறும் ஒரு ஆசையாகவே வைத்திருக்க வேண்டாம்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> 2023 இல் ICICI வங்கியில் 6 லட்சம் வீட்டு கடன் வாங்கினால் வட்டி இவ்வளவு தானா அப்போ EMI எவ்வளவு

ஏனென்றால் இன்றைய சூழலில் அனைத்து வங்கிகளுமே நமக்கு பல வகையான கடன்களை அளிக்கின்றன. அப்படி அளிக்கபடும் கடன்களில் ஒன்று தான் இந்த கார் லோனும்.

 இதற்காக நீங்கள் எந்த ஒரு சொத்தையோ,பொருளையோ அடமானாக வைக்க வேண்டிய அவசியமில்லை. அதனால் நீங்கள் ஒரு வங்கியில் கார் லோனை வாங்கிவிட்டு அதனை EMI முறை மூலம் திருப்பி செலுத்தலாம். 

எனவே உடனடியாக கார் லோனை பெற்று கார் வாங்க வேண்டும் என்ற உங்களின் ஆசையை நிறைவேற்றி கொள்ளுங்கள்.

Indian Bank Car Loan Interest Rate in Tamil:

இப்பொழுது இந்தியன் வங்கியில் கார் லோன் பெற இருக்கின்றீர்கள் என்றால் அதற்கான வட்டி விகிதம் 7.90% முதல் 10.85% வரை வசூலிக்கபடுகின்றது.

Indian Bank 5 Lakh Car Loan EMI Calculator in Tamil:

 கடன் தொகை : 5 லட்சம்

வட்டி விகிதம்: 7.90 %

கடன் செலுத்த வேண்டிய காலம்: 5 வருடம் 

மாதம் EMI செலுத்த வேண்டிய தொகை: ரூ.10,114

மொத்த வட்டி தொகை: ரூ.1,06,857

மொத்தமாக செலுத்த வேண்டிய தொகை: ரூ. 6,06,857

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> 2023 இல் ICICI வங்கியில் 6 லட்சம் தனிநபர் கடன் வாங்கினால் வட்டி இவ்வளவு தானா அப்போ EMI எவ்வளவு

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking

 

Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

indian bank internet banking password reset in online tamil

இந்தியன் வங்கியில் Internet Banking Password Reset ஆன்லைன் மூலம் செய்வது எப்படி..?

Which Bank Is Best For Personal Loan in Tamil

தனிநபர் கடன் வாங்க எந்த வங்கி சிறந்தது தெரியுமா..?

8 gram gold loan amount in tamil

இந்தியன் வங்கியில் 8 கிராம் நகை அடகு வைத்தால் எவ்வளவு தொகை வழங்கப்படும் தெரியுமா.?

indian bank gold loan per gram 2023 in tamil

இந்தியன் பேங்கில் நகை அடகு வைத்தால் ஒரு கிராமிற்கு எவ்வளவு தொகை வழங்கபடும்..?

கனரா வங்கியில் 4 லட்சம் நகை கடன் பெற்றால் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும்..?

Canara Bank Fixed Deposit Schemes in Tamil

ஒரே வருடத்தில் 77,135/- ரூபாய் வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!

10 Lakh Personal Loan EMI Canara Bank Calculator in Tamil

கனரா வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு.?

கனரா வங்கியில் தங்கத்தை வைத்து 1 லட்சம் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு..?

canara bank home loan details in tamil

கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன..?