Platinum Card vs Gold Card in Tamil
கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் அனைவருக்குமே இந்த இரண்டு கார்டுகளின் மீதும் ஆசை உள்ளது ஏனென்றால் இதில் அதிகளவு நன்மைகளை உள்ளது மேலும், இரண்டிலும் சராசரியான கார்டுகளின் கட்டணத்தை விட அதிகளவு கட்டணத்தை அளிக்கிறது. மேலும் இதனை அவ்வளவு எளிதாக யாருக்கும் வழங்குவதும் இல்லை. அதற்கு நிறைய ரூல்ஸ் And ரெகுலேஷன் உண்டு.
இப்போது உங்களுக்கு அதனை வாங்க வேண்டிய நிலை வந்தால் உங்களுக்கு இரண்டில் எது சிறந்தது என்று இப்போது இந்த பதிவின் வாயிலாக தெரிந்துகொள்ளுங்கள்..!
Platinum Card vs Gold Card in Tamil:
Gold Card:
இந்த Gold Card கார்டுக்கு ஆண்டு கட்டணம் $250 ஆகும். மேலும் இந்த கோல்ட்டு கணக்கில் கூடுதல் கார்டுகளைச் சேர்ப்பதற்கு வருடாந்திரக் கட்டணம் இல்லை. இது ஒரு மிக பெரிய சிறந்த திட்டமாகும். இது பயனாளர்களின் ரேட் கிடைக்க பெரிதும் உதவுகிறது.
இந்த தங்க அட்டையானது ஷாப்பிங் செய்ய விரும்புபவர்கள், வெளியே சாப்பிடுபவர்கள் மற்றும் அன்றாடச் செலவுகளை அதிகம் விரும்புபவர்களுக்கு ஏற்றது. இதில் அமெரிக்காவில் சாப்பிடும் உணவகங்களில் சாப்பிட்டு இதன் மூலம் பணம் செலுத்தினால் உங்களுக்கு புள்ளிகள் கிடைக்கும். ஒவ்வொரு டாலருக்கும் நான்கு புள்ளிகள் வழங்கப்படும்.
ஜனவரி மாதம் முதல் தடவையாக Gold Card வைத்திருப்பவர்கள் 6 மாதங்களுக்குள் $4,000 செலவு செய்தால் 90,000 புள்ளிகள் பெறமுடியும்.
கூட்டுறவு வங்கி தனிநபர் கடன் பெறுவது எப்படி?
Platinum Card vs Gold Card in Tamil:
ஒவ்வொரு ஆண்டும்உங்களுக்கு $120 வரை சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகிறது. ஆகவே ஒவ்வொரு மாதமும் Grubhub, Seamless, The Cheesecake Factory, Wine.com, Goldbelly, Milk Bar இந்த தளங்களின் பயன்படுத்தினால் உங்களுக்கு புள்ளிகள் வழங்கப்படுகிறது.
வருடாந்திர கட்டணமாக கோல்டு கார்டில் $250 டாலருக்கு பிளாட்டினம் கார்டுக்கு $ 695 டாலருக்கு வழங்குகிறது. அதிகளவு புள்ளிகளாக கோல்டு கார்டுக்கு முதல் 6 மாதங்களில் $ 4,000 செலவழித்த பிறகு 90,000 புள்ளிகளும் பிளாட்டினம் கார்டுக்கு முதல் 6 மாதங்களில் $ 6,000 செலவழித்த பிறகு 150,000 புள்ளிகளும் வழங்குகிறது.
Bonus Points புள்ளிகள் கோல்டு கார்டில் Amextravel.com எல்லாம் நேரடியாக பதிவு செய்வதன் மூலம் 4X மற்றும் 3X வகையில் புள்ளிகள் வழங்குகிறது. அதேபோல் பிளாட்டினம் கார்டுக்கு amextravel.com மூலம் விமானங்களில் 5X அல்லது நேரடியாக முன்பதிவு செய்தால் 5X மூலம் உங்களுக்கு புள்ளிகள் கிடைக்கும்.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 இந்தியன் வங்கியில் தனிநபர் கடனை பெறுவதற்கு தகுதிகள் மற்றும் ஆவணங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |