சுவாமி விவேகானந்தர் எழுதிய புத்தகங்கள்..! | Swami Vivekananda Books in Tamil

Advertisement

Swami Vivekananda Books   

தமிழை பொறுத்தவரை நாம் படித்த மற்றும் படிக்க வேண்டிய நிறைய புத்தகங்கள் உள்ளது. இத்தகைய தமிழை பொறுத்தவரை கற்றது கைம்மண்ணளவு கற்றாதது உலகளவு என்று தான் கூற வேண்டும். ஏனென்றால் தமிழை பொறுத்தவரை நமக்கு தெரியாத விஷயங்கள் நிறைய உள்ளது. அதிலும் குறிப்பாக நிறைய புத்தகங்கள் நிறைய மனிதர்கள் எழுதி உள்ளனர். அத்தகைய புத்தகங்கள் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று வேறுபட்டு காணப்படுகிறது. மேலும் அந்த புத்தங்கள் அனைத்தும் ஒரு கருத்தினை கூறும் வகையில் உள்ளது. அவற்றில் ஒன்றாக சுவாமி விவேகானந்தர் எழுதிய புத்தங்கள் பற்றி தான் இன்றைய பதிவில் தெரிந்துக்கொள்ள போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

சுவாமி விவேகானந்தர் எழுதிய புத்தகம்

ராஜ யோகா புத்தகம்:

ராஜ யோகா புத்தகம்

சுவாமி விவேகானந்தர் எழுதிய இந்த புத்தமானது முற்றிலும் யோகாவினை மையப்படுத்தி எழுதியதாக கூறப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் தியானம் போன்றவற்றியினை எப்படி மேற்கொள்ள வேண்டும் என்றும் விரிவாக எழுதப்பட்டுள்ளது. ஆகாயல் இந்த புத்தகம் பெரும்பாலும் மக்களால் ஈர்க்கப்பட்டது.

தியானம் மற்றும் அதன் முறைகள்:

meditation and its methods book in tamil

Meditation and Its Methods புத்தகமானது யோகா ஸ்தானத்தை மையமாக கொண்டதோடு மட்டும் இல்லாமல் முக்கியமான 2 வகையான சிறப்புகளையும் கூறியிருக்கிறது.

அதில் ஒன்று யோகா மற்றும் படி தியானம் மற்றொன்று வேதாந்தத்தின் படி தியானம் இந்த இரண்டினை பற்றியும் விரிவாக இந்த புத்தகம் உணர்த்துகிறது.

APJ அப்துல் கலாம் அவர்கள் எழுதிய புத்தகங்கள்… 

சுவாமி விவேகானந்தரின் போதனைகள்:

teachings of swami vivekananda book in tamil

இந்த புத்தகத்தில் விவேகானந்தர் அவர்கள் அவர் மேற்கொண்ட போதனைகள் பற்றி மிகவும் தெளிவாக கூறியிருக்கிறார். இந்த Teachings of Swami Vivekananda புத்தகமானது படிப்பதற்கு ஒரு பெரிய வாய்ப்பாக அனைவர்க்கும் அமைந்தது.

கொழும்பில் இருந்து அல்மோரா வரை விரிவுரைகள்:

lectures from colombo to almora book in tamil

விவேகானந்தர் அவர் நிறைய நாடுகளுக்கு சென்று இருக்கிறார். அவர் நிறைய நாடுகளுக்கு சென்றிருந்தாலும் கூட 1975-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மேற்கத்திய நாடுகளுக்கு சென்றது சிறப்புமிக்க ஒன்றாக கூறப்படுகிறது.

ஆகையால் அவருடைய பயணங்களை பற்றி சுருக்கமாக இந்த Lectures From Colombo to Almora என்ற புத்தகத்தில் கூறியிருக்கிறார்.

பகவத் கீதை பற்றிய விரிவுரைகள்:

Lectures on Bhagavad Gita

நிறைய நபர்களுக்கு பகவத் கீதையினை பற்றி எத்தனை முறை படித்தாலும் கூட புரிந்து கொள்ள முடியாது. ஆனால் அத்தகைய பகவத் கீதையினை இந்த புத்தகத்தின் மூலம் எளிதாக படித்து புரிந்துகொள்வதற்கான ஒரு அரிய வாய்ப்பினை சுவாமி விவேகானந்தர் ஏற்படுத்தினார்.

ஆகையால் இந்த Lectures on Bhagavad Gita புத்தகம் பெரும்பாலும் மக்களால் கவரப்பட்டது.

கவிஞர் வைரமுத்து எழுதிய புத்தகங்கள்.. 

 

மேலும் இதுபோன்ற புத்தகத்தை பற்றி தெரிந்துகொள்ள 👉👉👉 கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.  BOOKS 
Advertisement