கம்பெனியை நடத்துவதற்கு சிறந்த புத்தகங்கள்..!

Advertisement

Business Management Books in Tamil

ஒரு கம்பெனியை முன்னேற்றுவது என்றால் அது சுலபமான காரியங்கள் இல்லை. அதேபோல் எடுத்த உடன் 100 பேர் கொண்ட நிறுவனத்தையும் நடத்த முடியாது முதலில் சிறிய அளவில் தான் கம்பெனியை நடத்த முடியும். அதனை பின் கொஞ்சம் கொஞ்சமாக தான் நிறுவனத்தை நடத்த முடியும். சிலர் யாரவது ஒருவருடைய துணையில் தான் கம்பெனியை நடத்துவார்கள். சிலர் யாருடைய தயவும் இல்லாமல் கம்பெனியை நடத்துவார்கள். அவர்களுக்கு கம்பெனியை முன்னேற்ற சில புத்தகங்களை படித்து அதில் இருக்கும் நன்மைகளை அறிந்து அதற்கு ஏற்றது போல் நிறுவனத்தை வழிநடத்த முடியும். வாங்க அந்த புத்தத்தை பற்றி தெரிந்துகொள்வோம்..!

Top Management Books in Tamil:

The New One Minute Manager Book:

the new one minute manager book

இந்த புத்தகத்தில் ஒரு நிறுவனத்தில் மேலாளராக இருக்க என்ன செய்ய வேண்டும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாரமும் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த புத்தகத்தில் தெளிவாக உள்ளது. ஆகவே பணியாளர்களின் எப்படி நேர்மையாக நடந்துகொண்டு பணிகளை பெற வேண்டும் என்பதையும் இந்த புத்தகம் எடுத்துரைத்துள்ளது.

தொழில் தொடங்கும் அனைவருமே இந்த புத்தகத்தை படித்து பாருங்கள்..!

On Becoming a Leader Book:

on becoming a leader book

நிறுவன மேலாண்மையை எடுத்துரைக்கும் புத்தகங்களில் இந்த புத்தகம் முதல் இடத்தில் உள்ளது. மென்திறன்களை கொண்ட ஒரு நிறுவனத்தில் மேலாளராக எப்படி இருக்கவேண்டும் என்பதை இந்த புத்தகத்தில் எடுத்துரைத்துள்ளது. வணிகத்தில் மேலாளர் எப்படி செயல்பட வேண்டும் என்பதையும் தெளிவாக கூறியுள்ளது.

E myth manager book:

e myth manager book

சிறந்த அணியை வழிநடத்தவும் அணிகள் முன்னிலை படுத்தவும் இந்த புத்தகம் சிறந்த வழிகளை உங்களுக்கு அளிக்கிறது. இந்த புத்தகம் நிறுவனத்தை நடத்தவோ அல்லது அணிகளின் மேம்படுத்தவும் இது பெரிதும் உதவுகிறது. மேலும் மாணவர்களுக்கு வணிக படமாகவும் இது உள்ளது.

First, Break All The Rules Book:

First, Break All The Rules BOOK

நம் மேலாளராக இருந்தால் நமக்கு கீழ் உள்ள பணியாளர்களையும் அவர்களை எப்படி புரிந்துகொள்வது என்றும் இந்த புத்தகம் நமக்கு எடுத்து உரைக்கிறது. பணியாளர்களை எப்படி மேம்படுத்துவது அவர்களை முன்னேற்றுவது என்றும் இந்த புத்தகத்தில் தெளிவாக கூறியுள்ளார் Marcus Buckingham.

Now, Discover Your Strengths:

Now, Discover Your Strengths book

நிறுவனத்தை மேம்படுத்தவும், வணிக ரீதியாக வழிநடத்தவும் இந்த புத்தகம் உதவி செய்கிறது. வெற்றிபெற உங்களுடைய பலவீனத்தை நீங்களும் இந்த புத்தகத்தை படிக்கும் போது தெரிந்துகொள்வீர்கள். உங்களின் தனிப்பட்ட வாழ்கையையும் பொருளாதார ரீதியாக முன்னேற்ற இந்த புத்தகம் உதவி செய்கிறது.

தொழில் தொடங்க நினைப்பவர்கள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகங்கள்

 

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement