5 நிமிடம் உங்களுக்கு Time இருக்கு…! அதுக்குள்ள இந்த விளையாட்டை விளையாடி ஜெயிக்கலாம் வாங்க..!

Advertisement

Matchstick Games With Answers 

இன்றைய காலத்தில் உள்ள குழந்தைகள் பெரும்பாலும் வீடியோ கேம் மற்றும் மொபைலில் உள்ள கேம் என இதுபோன்றவற்றாயினை தான் அதிக நேரம் விளையாடுகிறார்கள். இந்த மாதிரி கேமினை விளையாடுவதால் உடல் சுறு சுறுப்பு இல்லாமல் போய் விடுகிறது. மேலும் சில பக்க விளைவுகளையும் ஏற்படுத்துகிறது. இதுபோன்ற பிரச்சனைகள் எதுவும் வராமல் இருக்க வேண்டும் என்றால் குழந்தைகள் மூளை மற்றும் உடல் சுறு சுறுப்பாக இருக்கும் விளையாட்டினை விளையாட வேண்டும். இதுபோன்ற விளையாட்டினை விளையாடுவதன் மூலமாக குழந்தைகளின் சிந்திக்கும் திறனும் அதிகரிக்க செய்யும். அதனால் இன்றைய பதிவில் கொஞ்சம் விளையாட்டு மற்றும் கொஞ்சம் சிந்திக்க வைக்கக்கூடிய ஒரு அருமையான விளையாட்டினை வெறும் 5 நிமிடத்தில் விளையாடுவது எப்படி என்று தெரிந்துக்கொள்ள போகிறோம்.

படத்தில் இருக்கும் மாற்றத்தை கண்டுபிடியுங்கள்..

புதிய விளையாட்டுகள்:

இப்போது கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் 5+2+4= 4 என்ற சமன் பாடானது கொடுக்கப்பட்டுள்ளது. இத்தகைய சமன்பாடானது முற்றிலும் தீக்குச்சியினால் நிரப்பப்பட்ட சமன்பாடு ஆகும்.

இத்தகைய சமன்பாட்டிற்கான விடையினை நீங்கள் கணக்கிட வேண்டும் என்றால் கொடுக்கப்பட்டுள்ள தீக்குச்சியில் ஏதேனும் ஒரு தீக்குச்சியினை மட்டும் தான் நகர்த்த வேண்டும்.

நீங்கள் ஒரே ஒரு தீக்குச்சியினை நகர்த்துவதன் மூலமாக 5+2+4= 4 என்ற கேள்விக்கான சரியான பதிவில் கிடைத்து விடும். அதனால் உங்களுக்கு இருக்கும் ஒரு வாய்ப்பினை சரியான முறையில் பயன்படுத்த தீக்குச்சியினை யோசித்து நகர்த்துவது நல்லது.

இந்த விளையாட்டின் விதிமுறைகள் மற்றும் கேள்விகள் இவ்வளவு தான். இப்போது நீங்கள் விளையாட்டை தொடங்கலாம்.

புதிய விளையாட்டுகள்

மேலே கொடுக்கப்பட்டுள்ள சமன்பாட்டிற்கான சரியான தீக்குச்சியை நகரத்தில் சரியான தீர்வினை குறைந்த நிமிடத்தில் கண்டு பிடித்த நண்பர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். மேலும் இந்த தீர்வினை கண்டுபிடிக்க முடியாத நண்பர்களுக்காக சரியான விடை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஸ்டேப்- 1

சிறு விளையாட்டுகள்

ஸ்டேப்- 2

brain test game tamil

5+2+4= 4 என்ற சமன்பாட்டிற்கான தீர்வு என்பது 5+2+4= 11 என்பதாகும். அப்படி என்றால் நீங்கள் படத்தில் கடைசியாக 4-ல் கொடுக்கப்பட்டுள்ள தீக்குச்சியில் நடுவில் உள்ளதை நகர்த்தி அதற்கு அருகில் வைத்தால் போதும்.

8 வினாடிகளில் 762 என்ற எண்களில் ஒளிந்திருக்கும் 792 என்ற எண்ணை கண்டுபிடிங்க பார்ப்போம் 

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவல்களுக்கு இதை கிளிக் செய்யவும்–>

பொதுநலம்.com
Advertisement