Optical Illusion Game for Children in Tamil
குழந்தைகள் என்றாள் வெளியில் சென்று விளையாட தான் ஆசைப்படுவார்கள். ஆனால் இன்றைய கால கட்டத்தில் வீட்டிற்குள்ளேயே உட்கார்ந்து மொபைலை தான் பயன்படுத்துகிறார்கள். ஏதாவது குழந்தைகள் அடம் பிடித்தாலே பெற்றோர்களே மொபைலை பாரு என்று கொடுத்து விடுகிறாரகள். நீங்கள் அப்படி மொபைலை கொடுக்கும் போது பயனுள்ள விஷயமாக பார்த்து கொடுக்க வேண்டும். உங்களுக்கு உதவும் வகையில் தான் நம் பதிவில் தினந்தோறும் புத்தி கூர்மையையும், கண் கூர்மையும் கண்டுபிடிக்கும் வகையில் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் 9322 என்ற எண்ணில் 9302 என்ற என் ஒளிந்திருக்கிறது, அதை கண்டுபிடிப்பதே கேம். வாங்க கேமை விளையாடுவோம்.
உங்கள் மூளைக்கு ஒரு வேலை அதாவது இந்த படத்தில் உள்ள ஒரே ஒரு Broccoli-யை கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்
நம்பர்ஸ் கேம்:
9322 வரிசை நெடுவரிசையில் நிறைந்திருக்கிறது, இதில் 9302 என்ற எண் ஒளிந்திருக்கிறது. இதை 8 நிமிடத்தில் கண்டுபிடிப்பதே கேம். சரி கீழ் கொடுக்கப்பட்டுள்ள படத்தை பார்த்து கண்டுபிடிங்க..
குறைந்த நிமிடத்தில் 9302 என்ற கண்டுபிடித்த அனைவருக்கும் பாராட்டுக்கள். இன்னும் 9302 என்ற எண் எங்கிருக்கிறது என்று கண்டுபிடிக்கவில்லை என்றால் கீழ் கொடுக்கப்பட்டுள்ள படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
9 நிமிடத்தில் Faint என்ற வார்த்தையில் Feint என்பது இருக்கிறது யாரெல்லாம் இதை கண்டுபிடுப்பீங்க
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவல்களுக்கு இதை கிளிக் செய்யவும்–> |
பொதுநலம்.com |