Half Day Work Business Plan in Tamil
இன்றைய காலத்தில் பலரும் பணத்திற்காக பிடிக்காத வேலையை செய்கிறார்கள். இன்னும் சிலருக்கு மற்றவர்களிடம் கை கட்டி வேலை பார்க்க பிடிக்கவில்லை. இதனால் தாமே சுயதொழில் செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். சுயதொழில் செய்ய வேண்டும் என்று நினைத்தால் மட்டும் போதாது. அதற்கான யோசனைகளும் இருக்க வேண்டும். நம் பதிவில் நிறைய வகையான சுயதொழில் பற்றி பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் ஒரு அருமையான தொழிலை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Best Part Time Business Ideas in Tamil:
இந்த பதிவில் தபால் துறையில் உள்ள தொழிலை பற்றி தான் பார்க்க போகிறோம். தபால் துறையில் எப்படி வேலைக்கு வேலைக்கு செல்ல முடியும்அது சென்ட்ரல் அரசாங்கம் என்று யோசிக்கிறீர்களா.! இதில் வேலைக்கு செல்வதற்கு 10-ம் வகுப்பு மற்றும் தேர்வில் எழுதி வேலை பார்ப்பவர்கள் 90% என்றால் மீதி 10% டெம்ப்ரவரி ஆக வேலை பார்ப்பவர்கள் தான் இருக்கிறார்கள். இதில் எப்படி வேலைக்கு செல்ல வேண்டும் என்று இந்த பதிவை முழுமையாக படித்து அறிந்து கொள்ளவும்.
தகுதி:
இந்த வேலைக்கு 10th படித்திருந்தாலே போதுமானது.
எப்படி வேலைக்கு செல்வது:
எல்லாரும் ஊரிலும் தபால் துறை இருக்கும், அங்கு சென்று உங்களை பற்றி கூற வேண்டும். இங்கு ஏதும் ஆக்ட்டிங் வேலைக்கு ஆள் வேண்டும் என்றால் கூறுங்கள் நான் பார்க்கிறேன் என்று கூற வேண்டும்.
அவர்கள் ஆட்கள் தேவைப்பட்டால் உங்களை காண்டாக்ட் செய்வார்கள். அதன் பிறகு வேலைக்கு செல்லலாம். எந்த ஊரில் ஆட்கள் தேவைப்படுதோ அந்த ஊரில் போடுவார்கள். ஒவ்வொரு நாளும் வெவ்வேறு ஊருக்கு கூட செல்ல வேண்டியிருக்கும்.
கடையே இல்லாமல் வருமானம் மட்டுமே ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கலாம் இப்படி தெரியுமா..?
வேலை பார்ப்பது எப்படி.?
தபால் துறையில் இரண்டு வேலைகள் இருக்கும், அதாவது அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள், இன்னொன்று போஸ்ட் மேன் என இரண்டு வாய்ப்புகள் இருக்கிறது.
Branch post master பணி என்பது அன்றைய நாள் வரவு செலவை கணக்கை பார்க்க வேண்டியிருக்கும்.
Post man பனி அனைவர்க்கும் தெரிந்தது தான். தபால் வந்திருக்கும் அதனை உரிய இடத்தில் சேர்க்க வேண்டும். இந்த இரண்டு பணிகளில் எதற்கு வேண்டுமானாலும் செல்லலாம்.
சம்பளம்:
இந்த வேலைக்கு சம்பளம் என்று பார்த்தால் நீங்கள் எத்தனை நாட்கள் வேலைக்கு செல்கிறீகளோ அதை பொறுத்து வழங்கப்படும். அதாவது ஒரு நாளைக்கு 500 ரூபாய் சம்பளம் வழங்கப்படும். அப்போ மாதத்திற்கு 15,000 ரூபாய் சம்பளம் வழங்கப்படும்.
ஆன்லைன் கடை எதனால் தொடங்க வேண்டும்.. இத்தகைய கடையினால் கிடைக்கும் நன்மைகள் என்ன
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |