வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

தொழிலை தொடங்கிய முதல் நாளே அசால்ட்டா லாபம் தரும் சுய தொழில்..!

Updated On: June 1, 2023 1:49 PM
Follow Us:
Buy Back Business in Tamil
---Advertisement---
Advertisement

பை பேக் பிசினஸ் ஐடியா..!

பொதுநலம்.காம் வாசகர்களுக்கு அன்பு வணக்கம் இன்று நாம் பார்க்க இருப்பது என்னவென்றால் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரக்கூடிய ஒரு அருமையான சுயதொழிலை பற்றி தான் படித்தறிய போகிறோம். குறிப்பாக இந்த தொழில் மூலம் மாதம் 40000/- ரூபாய் வரை லாபம் பெறலாம். சரி வாங்க அது என்ன தொழில், யாரெல்லாம் அந்த தொழிலை தொடங்கலாம், எவ்வளவு முதலீடு தேவைப்படும், இந்த தொழில் தொடங்க ஏதாவது இயந்திரம் வாங்க வேண்டுமா போன்ற சில தகவல்களை பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Buy Back Business in Tamil:

நமது தமிழ் நாட்டில் இன்றிய கம்பெனிஸ் Buy Back Business Opportunities-ஐ வழங்கி வருகின்றன. ஆக அந்த நிறுவனங்களை நாம் சரியாக விசாரித்து அவர்களை தொடர்பு கொள்வதன் மூலம் வீட்டில் இருந்தபடியே அல்லது தனியாக இடம் அமைத்து குறித்த முதலீட்டை நல்ல லாபத்தை பெற முடியும்.

குறிப்பாக பேப்பர் தட்டு, பேப்பர் கப், பாக்கு மட்டை தட்டு, பாக்கு மட்டை கப், அகர்பத்தி தயாரிப்பு, மெழுகுவர்த்தி தயாரிப்பு, மசாலா பொருட்கள் தயாரிப்பு, பேக்கிங் பிசினஸ், சாக்லேட் தயாரிப்பு, கற்பூரம், சாம்பிராணி, ஸ்டீல் ஸ்க்ரப்பர் மேக்கிங் என்று இன்றைய வகையான தொழில் வாய்ப்புகளை பல நிறுவனங்கள் வழங்கி வருகிறது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
இயந்திரம் விலை 15000.. தயாரிப்பு விலை 80 பைசா.. மாத வருமானம் 1 லட்சம்..

மேலும் அந்த நிறுவங்கள் இயந்திரம் மற்றும் மூலப்பொருட்கள் ஆகியவற்றை வழங்கிவிடுவார்கள். மேலும் அந்த இயந்திரத்தை எப்படி இயக்க வேண்டும், பொருட்களை எப்படி தயார் செய்து உற்பத்தி செய்ய வேண்டும் என்பது குறித்த முழுமையான பயிற்சிகளையும் அந்த நிறுவனங்களே சொல்லி தருவார்கள்.

ஆக உங்களுக்கு மேல் கூறப்பட்டுள்ளதில் எந்த தொழில் தொடங்க விருப்பம் இருக்கிறதோ அந்த தொழிலை தேர்வு செய்து நீங்கள் வீட்டில் இருந்தபடியே தொழிலை தொடக்கி நல்ல வருமானத்தை பெற முடியும்.

உங்களால் ஒரு பொருளை தயார் செய்து விற்பனை செய்ய முடியாது என்றால், நீங்கள் இவ்வாறு Buy Back Business Opportunities வழங்கும் நிறுவனங்களை  தொடர்பு கொள்ளலாம்.

நீங்கள் ஒரு நாளுக்கு எவ்வளது பொருட்களை உற்பத்தி செய்துள்ளீர்களோ அதனை பொறுத்து உங்களுக்கு அந்த நிறுவனம் தொகையை உங்களுக்கு உடனே கொடுத்துவிடும்.

இந்த தொழிலை நீங்கள் முழு நேரமாகவும் செய்யலாம் அதேபோல் உங்களுக்கு எப்போது நேரம் கிடைக்கிறது அப்பொழுது பகுதி நேரமாகவும் இந்த தொழிலை செய்யலாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பெண்களே வீட்டில் Free-ஆ இருக்கும் நேரத்தில் இந்த தொழிலை செய்து மாதம் 10,000 ரூபாய் சம்பாதியுங்கள்..

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

Low Investment Business Ideas 2023

யாரும் அதிகம் செய்யாத தொழில்.. ஆனால் அதிக டிமாண்ட் உள்ள தொழில்..!

பெண்கள் வீட்டில் இருந்தபடியே மாதம் பத்தாயிரம் சம்பாதிக்கலாம் எப்படி தெரியுமா?

Own Business in Tamil

தினமும் 2 மணி நேர வேலை மாதம் ரூ.15,000/- வருமானம்..!

Rose Water Making Business in Tamil

அதிக Demand உள்ள இந்த பொருளை விற்றால் போதும் தினமும் 3,000 ரூபாய் சம்பாதிக்கலாம்..!

வாங்கி விற்றாலே போதும் மாதம் 30 ஆயிரம் சம்பாதிக்கலாம்.. அருமையான சுயதொழில்..!

Low Investment Business Ideas for daily income in tamil

குறைந்த முதலீட்டில் நிரந்தர வருமானம் தரும் தொழில்.!

Balloon Making Business in Tamil

வீட்டில் இருந்தபடி தினமும் 5,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்..!

10,000 ரூபாய் வரை சம்பாதிக்க 10 மணி நேரம் போதும்..

High Profitable Business in Tamil

அதிக வருமானம் தரும் தொழில்.. வீட்டில் இருந்தபடியே மாதம் 28 ஆயிரம் சம்பாதிக்கலாம்..