வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

எந்தக்காலத்திலும் இந்த தொழிலுக்கான டிமாண்ட் குறையவே குறையாது தினமும் 4,000 வரை சம்பாதிக்கலாம்..!

Updated On: November 15, 2023 10:27 AM
Follow Us:
High Profitable Business in Tamil
---Advertisement---
Advertisement

High Profitable Business in Tamil

இன்றைய காலகட்டத்தில் நம்மில் பலருக்கும் மற்றவர்களிடம் கைகட்டி வேலை பார்ப்பதை விட ஏதாவது ஒரு சுயத்தொழில் ஆரம்பித்து அதற்கு நாம் முதலாளியாக வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால் என்ன சுயத்தொழில் செய்வது என்பது தான் ஒரே குழப்பமாக இருக்கும். அப்படி உங்களுக்கும் ஏதாவது சுயத்தொழில் ஆரம்பித்து முதலாளியாக வேண்டும் ஆனால் என்ன சுயத்தொழில் செய்வது என்பது தான் குழப்பமாக இருக்கிறதா..? அப்படியென்றால் இன்றைய பதிவு உங்களுக்குதான். ஆம் நண்பர்களே இன்றைய பதிவில் மிகவும் குறைந்த முதலீட்டில் அதிக லாபத்தை தரக்கூடிய ஒரு சுயதொழில் பற்றி விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் பயன் பெறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl

என்ன தொழில்..?

இன்றைய காலகட்டத்தில் அனைத்து இடங்களிலும் இந்த Rubber Band-ன் அவசியம் அதிகமாகிவிட்டது. பொதுவாக ஒரு சிறிய பொருளை பேக்கிங் செய்யவேண்டும் என்றாலே இந்த Rubber Band-யை தான் பயன்படுத்துகிறோம்.

அதனால் நீங்கள் இந்த Rubber Band-யை தயாரித்து விற்பனை செய்யும் தொழிலை செய்தால் நல்ல லாபத்தை பார்க்கலாம்.

இந்த தொழிலுக்கான முதலீடு என்று பாரத்தால் குறைவு தான் ஆனா லாபம் லட்சக்கணக்கில்

தேவையான முதலீடு மற்றும் மூலப்பொருள்:

Rubber Band Making Business in Tamil

இந்த தொழிலுக்கு தேவைப்படும் முக்கியமான மூலப்பொருட்கள் என்று பார்த்தால் கலர் ரப்பர் பொடி மற்றும் Rubber Band Cutting Machine தான். இந்த மெஷினின் விலை அதன் மாடலை பொறுத்து மாறுபடும்.

இந்த மெஷினின் ஆரம்ப விலை ரூபாய் 55,000 ஆகும். இந்த மெஷினை பயன்படுத்தி 1 மணிநேரத்துக்கு 20 கிலோ ரப்பர் பேண்ட் வரைக்கும் தயாரிக்கலாம்.

இந்த மெஷின் வாங்கும் இடத்திலேயே இதனை எவ்வாறு பயன்படுத்தவேண்டும் என்ற பயிற்சியும் அளிக்கப்படும். மேலும் கலர் ரப்பர் பொடியை என்ன அளவில் சேர்க்க வேண்டும் என்பது பற்றியும் பயிற்சி அளிக்கபடுகிறது.

மேலும் மெஷினுடனே இந்த ரப்பர் பேண்ட் தயாரிக்க தேவையான மற்ற மூலப்பொருட்கள் அனைத்தும் அளிக்கபடுகிறது. அதனால் நீங்கள் எளிதாக ரப்பர் பேண்ட் தயாரித்துவிடலாம்.

தொழில் செய்யும் முறை:

நீங்கள் தயாரித்து வைத்துள்ள ரப்பர் பேண்டுகளை நீங்கள் எங்கு வேண்டுமானாலும் விற்பனை செய்யலாம்.

வருமானம்:

கடைகளில் தோராயமாக 1 கிலோ ரப்பர் பேண்ட் ரூபாய் 180 – 200 வரைக்கும் விற்கப்படுகிறது. தோராயமாக ஒரு நாளைக்கு நீங்கள் 20 கிலோ ரப்பர் பேண்ட் தயாரிக்கிறீர்கள் என்றால் ரூபாய் 3,600 – 4,000 வரை சம்பாதிக்கலாம்.

மாத சம்பள வேலை எல்லாம் சும்மா இந்த தொழில் தான் மாஸ் தினமும் 8,000 வரை சம்பாதிக்கலாம்

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

best business for monthly income in tamil

1 Chair இருந்தா போதும் உட்கார்ந்த இடத்திலேயே மாதம் 10,000 ரூபாய் சம்பாதிக்கலாம்..!

low cost business ideas with daily income in tamil

பள்ளி மாணவர்கள் முதல் Bike Rides வரை விரும்பும் இதனை நீங்கள் விற்றால் தினமும் 5,000 வரை சம்பாதிக்கலாம் …

உட்கார்ந்த இடத்திலேயே 15,000 ரூபாய் சம்பாதிக்கலாம்..

10,000 ரூபாய் வரை சம்பாதிக்க 10 மணி நேரம் போதும்..

Rose Water Making Business in Tamil

அதிக Demand உள்ள இந்த பொருளை விற்றால் போதும் தினமும் 3,000 ரூபாய் சம்பாதிக்கலாம்..!

Per Day Income Business Ideas in Tamil

அசால்ட்டா உட்கார்ந்து கொண்டே தினமும் 20,000 ரூபாய் வரை சம்பாதிக்கக்கூடிய தொழில்..!

வீட்டில் அசால்ட்டா உட்கார்ந்து கொண்டே மாதம் 10,000 வரை சம்பாதிக்கலாம்..!

Low Investment Business Ideas 2023

யாரும் அதிகம் செய்யாத தொழில்.. ஆனால் அதிக டிமாண்ட் உள்ள தொழில்..!

பெண்கள் வீட்டில் இருந்தபடியே மாதம் பத்தாயிரம் சம்பாதிக்கலாம் எப்படி தெரியுமா?