வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

இந்த தொழிலுக்கான முதலீடு என்று பாரத்தால் குறைவு தான்.. ஆனா லாபம் லட்சக்கணக்கில்..!

Updated On: November 9, 2023 9:23 AM
Follow Us:
Evergreen Business Ideas with High Profit in Tamil
---Advertisement---
Advertisement

Evergreen Business Ideas with High Profit in Tamil

நம்மில் பலருக்கும் யாரிடமாவது கீழ்ப்படிந்து வேலை செய்வது என்பது பிடிக்காத ஒரு செயல். ஏதாவது ஒரு சுயதொழிலை ஆரம்பித்து அதற்கு நாம் முதலாளியாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அப்படி உங்களுக்கும் ஏதாவது ஒரு சுயதொழிலை ஆரம்பித்து அதற்கு முதலாளியாக வேண்டும் என்ற ஆசை உள்ளதா..? அப்படி என்றால் இந்த பதிவு உங்களுக்குத்தான். ஆம் நண்பர்களே நமது பதிவின் வாயிலாக தினமும் ஒரு அருமையான சுயதொழில் பற்றி விரிவாக அறிந்து கொண்டு வருகின்றோம். அந்த வரிசையில் இன்றைய பதிவிலும் ஒரு அருமையான சுயதொழில் பற்றிய ,முழுவிவரங்களை பதிவிட்டுள்ளோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து அது என்ன தொழில் என்று அறிந்து கொண்டு அதனை தொடங்கி வாழ்க்கையில் முன்னேறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl

என்ன தொழில்..?

பொதுவாக அனைவரின் வீட்டிலேயும் பட்டுப்புடவை, பட்டு வேட்டி சட்டை போன்ற பட்டினால் ஆன ஆடைகள் இருக்கும். மேலும் விலை உயர்ந்த ஆடைகள் இருக்கும் அவற்றையெல்லாம் ஒன்று அல்லது இரண்டு முறை பயன்படுத்தினாலே அவைகளின் நிறம் மஞ்சள் நிறத்தில் பொலிவிழந்து காணப்படும்.

அப்படி உள்ள ஆடைகளை சிலர் Roll Polish அல்லது Dry Washing செய்வதற்கு கொடுப்பார்கள். அதனால் நீங்கள் இந்த Roll Polish Business-யை தொடங்கினீர்கள் என்றால் நல்ல லாபம் பார்க்கலாம். 

மாத சம்பள வேலை எல்லாம் சும்மா இந்த தொழில் தான் மாஸ் தினமும் 8,000 வரை சம்பாதிக்கலாம்

தேவையான முதலீடு மற்றும் மூலப்பொருள்:

Roll Polish Business in Tamil

Roll Polish Business-க்கு தேவையான மூலப்பொருட்கள் என்று பார்த்தால் Roll Polish Machine, Starch Powder மற்றும் Polishing Liquid போன்றவை தான்.

இந்த Roll Polish Machine-னின் விலை அதன் மாடலை பொறுத்து மாறுபடும். இந்த மெஷினின் ஆரம்ப விலை ரூபாய் 13,000 ஆகும். இந்த மெஷின் வாங்கும் இடத்திலேயே இதனை எவ்வாறு பயன்படுத்தவேண்டும் என்ற பயிற்சியும் அளிக்கப்படும்.

மேலும் Starch Powder மற்றும் Polishing Liquid போன்றவை எந்தெந்த மாடல் ஆடைகளுக்கு எந்த அளவு அளிக்க வேண்டும் என்பதை பற்றிய பயிற்சியும் அளிக்கப்படும்.

தேவையான இடவசதி:

இந்த தொழில் செய்வதற்கு என்று உங்களிடம் நல்ல தாராளமான இடவசதி கொண்ட ஒரு கடை இருந்தால் நல்லது. அதுவும் மக்கள் அதிக அளவு வந்து செல்லும் கடைத்தெருவில் இருந்தால் நல்லது.

வீட்டில் உட்கார்ந்து கொண்டு 2 மணிநேரம் வேலை செய்தாலே போதும் தினமும் 5,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்

வருமானம்:

இந்த Roll Polish Business-ன் லாபம் என்று பார்த்தால் நீங்கள் நிர்ணையிக்கும் விலையை பொறுத்து கிடைக்கும். உதாரணமாக நீங்கள் ஒரு காட்டன் புடவை அல்லது காட்டன் சட்டைக்கு ரூபாய் 40 என்றும்.

பட்டு புடவை மற்றும் பட்டு சட்டைக்களுக்கு ரூபாய் 200 என்று விலை நிர்ணயிக்கிறீர்கள் என்றால் தோராயமாக ஒரு நாளைக்கு 50 காட்டன் புடவை பாலிஷ் செய்வதற்காக உங்களிடம் வருகிறது என்றால் ரூபாய் 2,000 வரை லாபம் கிடைக்கும்.

அதுபோல் தோராயமாக ஒரு நாளைக்கு 20 பட்டு புடவை பாலிஷ் செய்வதற்காக உங்களிடம் வருகிறது என்றால் ரூபாய் 4, 000 வரை லாபம் கிடைக்கும்.

அந்த காலம் முதல் இந்த காலம் வரை அதிக Demand உள்ள தொழில் இதுதான்

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil

 

Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

உட்கார்ந்த இடத்திலேயே 15,000 ரூபாய் சம்பாதிக்கலாம்..

10,000 ரூபாய் வரை சம்பாதிக்க 10 மணி நேரம் போதும்..

Rose Water Making Business in Tamil

அதிக Demand உள்ள இந்த பொருளை விற்றால் போதும் தினமும் 3,000 ரூபாய் சம்பாதிக்கலாம்..!

Per Day Income Business Ideas in Tamil

அசால்ட்டா உட்கார்ந்து கொண்டே தினமும் 20,000 ரூபாய் வரை சம்பாதிக்கக்கூடிய தொழில்..!

வீட்டில் அசால்ட்டா உட்கார்ந்து கொண்டே மாதம் 10,000 வரை சம்பாதிக்கலாம்..!

Low Investment Business Ideas 2023

யாரும் அதிகம் செய்யாத தொழில்.. ஆனால் அதிக டிமாண்ட் உள்ள தொழில்..!

பெண்கள் வீட்டில் இருந்தபடியே மாதம் பத்தாயிரம் சம்பாதிக்கலாம் எப்படி தெரியுமா?

Own Business in Tamil

தினமும் 2 மணி நேர வேலை மாதம் ரூ.15,000/- வருமானம்..!

வாங்கி விற்றாலே போதும் மாதம் 30 ஆயிரம் சம்பாதிக்கலாம்.. அருமையான சுயதொழில்..!