முதலீடே இல்லாமல் மாதம் 10,000 ரூபாய் வரை சம்பாதிக்க வேண்டுமா..? அப்போ இந்த தொழில் தான் சரியாக இருக்கும்

Advertisement

Housekeeping Services Business in Tamil

இன்றைய போட்டி உலகில் தங்கள் படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்காமல் பலரும் தங்களின் வாழ்க்கையை சீராக நடத்தி செல்வதற்கு மிகவும் கஷ்டப்படுகிறார்கள். அவர்கள் அனைவருமே தங்களின் வாழ்க்கையை எந்த ஒரு பொருளாதார நஷ்டமும் இல்லாமல் நடத்தி செல்வதற்காக ஏதாவது ஒரு சுயதொழிலை துவங்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதிலும் குறிப்பாக ஒரு சிலர் முதலீடு இல்லாத ஒரு தொழிலை தேடுவார்கள். அதனால் தான் நமது பதிவின் வாயிலாக அவர்களுக்கு உதவும் வகையில் தினமும் ஒரு அருமையான மற்றும் எளிமையான ஒரு சுயதொழில் பற்றிய முழு விவரங்களையும் அறிந்து கொண்டு வருகின்றோம். அந்த வரிசையில் இன்றும் ஒரு அருமையான தொழில் பற்றிய முழு விவரங்களையும் அறிந்து கொள்ள போகின்றோம். அது என்ன தொழில் என்றால் வீட்டை சுத்தம் செய்யும் தொழில் தான். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள சுய தொழில் பற்றிய முழு விவரங்களையும் அறிந்து கொண்டு அதன் பிறகு இந்த தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் அதனை தொடங்கி வாழ்க்கையில் முன்னேறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

Housekeeping Services Business Plan in Tamil:

Housekeeping Services Business Plan in Tamil

இன்றைய காலகட்டத்தில் கணவன் மனைவி இரண்டு பேருமே வேலைக்கு செல்வதால் வீட்டை சுத்தம் செய்வதற்கு கண்டிப்பாக ஓரு ஆள் தேவைப்படுகிறார்கள். வீட்டிலும் மட்டுமில்லை, அலுவலகங்கள, அடுக்குமாடி குடியிருப்பு போன்ற பகுதிகளில் தேடுகின்றனர்.

இந்த தொழில் வெளிநாட்டில் வளர்ந்து வருகின்றது. நம் நாட்டிலும் இன்னும் சில வருடங்களில் வளர்ந்து வரும் தொழிலாக இருக்கின்றது. அதனால் இந்த தொழிலை தொடங்கி உங்களின் வாழ்க்கையை சீராக நடத்தி கொள்ளுங்கள்.

தொழிலை எப்படி தொடங்குவது:

இந்த தொழில் செய்வதற்கு முதலீடு, மூலப்பொருட்கள் என்று உங்களுக்கென்று தனியாக இடமும் தேவையில்லை. அதேபோல் இந்த தொழிலுக்கு நீங்க இருக்கும் ஏரியாவில் அல்லது ஊரில் அதிக Demand இருக்குதா என்பதை முதலில் அறிந்து கொள்ள வேண்டும்.

அப்படி இல்லையென்றால் உங்கள் ஊரிலுருந்து தொலைவில் இருக்கும் ஏதாவது ஊரில் இந்த தொழிலுக்கு அதிக Demand இருக்குதா என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

தினமும் 9,000 ரூபாய் சம்பாதிக்க வேண்டுமா அப்போ இந்த தொழில் தான் சரியாக இருக்கும்

அதிலும் குறிப்பாக ஏதாவது அடுக்குமாடி குடியிருப்புகளில் ஏதவாது ஒரு வீட்டில் நீங்கள் நன்றாக சுத்தம் செய்து கொடுத்தால் அவர்களே உங்களை பற்றி நான்கு பேரிடம் சொல்வார்கள். அதனால் மற்றவர்களும் உங்களை வேலைக்கு வர கூறுவார்கள்.

தொழிலை செய்யும் முறை:

Housekeeping Services Business Details in Tamil

இந்த வேலையை நீங்கள் முழு நேரம் செய்ய வேண்டிய அவசியமில்லை. அதவாது காலை மற்றும் மாலை நேரங்களில் ஒரு 2 மணி நேரம் மட்டும் வேலை செய்தால் மட்டும் போதும்.

வருமானம்:

நீங்கள் செய்யும் வேலையை பொறுத்து உங்களுக்கு வருமானம் கிடைக்கும். தோராயமாக உங்களுக்கு ஒரு மாதத்திற்கு 10,000 ரூபாய் முதல் 13,000 ரூபாய் வரை வருமானம் கிடைக்கும்.

வாரம் 33,250 ரூபாய் வருமானம் தரக்கூடிய எளிமையான சுயதொழில்

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil

 

Advertisement