ஐக்கிய அமெரிக்காவின் மாநிலங்கள்

Advertisement

ஐக்கிய மாநிலங்கள் பட்டியல் – US States List in Tamil:

அமெரிக்க ஐக்கிய நாடுகள் அல்லது ஐக்கிய அமெரிக்கா பொதுவாக அமெரிக்காஎன்று அழைக்கப்படுகிறது. அமெரிக்கா 50 மாநிலங்களையும், ஒரு குடியரசு மாவட்டத்தியும், தன்னாட்சி ஆட்பகுதிகளையும், பல துய்ப்புரிமை உடைய பகுதிகளையும் கொண்ட கூட்டாட்சி அரசியல் சட்ட குடியரசு நாடாகும். ஐக்கிய அமெரிக்கா உலகின் பரப்பினடிப்படையில் மூன்றாவது அல்லது நான்காவது மிகப்பெரும் நாடாகவும். ஐக்கிய அமெரிக்காவின் தலைநகரமாக அழைக்கப்படுவது வாசிங்டன், டி. சி.. சரி இந்த பதிவில் ஐக்கிய அமெரிக்காவின் மாநிலங்களின் பெயர்களை பட்டியலிட்டுள்ளோம் அவற்றை படித்து பயன்பெறுங்கள் நன்றி.

உலக நாடுகள் மற்றும் தலைநகரங்கள்

 அமெரிக்க ஐக்கிய நாடு மாநிலங்கள்:

 மாநிலங்கள் அதன் தலைநகரம்
1 அலபாமா மாண்ட்கோமெரி (Montgomery)
2 அலாஸ்கா ஜூனோ (Juneau)
3 அரிசோனா பீனிக்ஸ் (Phoenix)
4 ஆர்கன்5சா லிட்டில் ராக் (Little Rock)
5 கலிபோர்னியா சாக்ரமெண்டோ (Sacramento)
6 கொலராடோ டென்வர் (Denver)
7 கனெடிகட் ஹார்ட்ஃபர்ட் (Hartford)
8 டெலவெயர் டோவர் (Dover)
9 புளோரிடா தள்ளாஹஸ்ஸீ (Tallahassee)
10 ஜோர்ஜியா அட்லாண்டா (Atlanta)
11 ஹவாய் ஹானோலுலு (Honolulu)
12 ஐடஹோ பாய்ஸீ நகரம் (Boise)
13 இலினொய் ஸ்ப்ரிங்பியீல் (Springfield)
14 இந்தியானா இண்டியானாபோலிஸ் (Indianapolis)
15 அயோவா தேஸ் மொய்ன்ஸ் (Des Moines)
16 கேன்சஸ் டொபீகா (Topeka)
17 கென்டக்கி பிராங்போர்ட் (Frankfort)
18 லூசியானா பாடன் ரூஜ் (Baton Rouge)
19 மேய்ன் அகஸ்தா (Augusta)
20 மேரிலாந்து அனாபொலிஸ் (Annapolis)
21 மாசச்சூசெட்ஸ் பாஸ்டன் (Boston)
22 மிச்சிகன் லான்சிங் (Lansing)
23 மினசோட்டா செயின்ட் பால் (Saint Paul)
24 மிசிசிப்பி மிசிசிப்பி (Jackson)
25 மிசூரி ஜெபர்சன் நகரம் (Jefferson City)

 அமெரிக்க ஐக்கிய நாடு மாநிலங்கள்:

 மாநிலங்கள் அதன் தலைநகரம்
26 மொன்ட்டானா ஹெலேனா (Helena)
27 நெப்ராஸ்கா லிங்கன் (Lincoln)
28 நெவாடா கார்சன் நகரம் (Carson City)
29 நியூ ஹாம்சயர் காங்கர்ட் (Concord)
30 நியூ செர்சி ட்ரெண்டோண் (Trenton)
31 நியூ மெக்சிகோ சண்டா ஃபே (Santa Fe)
32 நியூ யோர்க் மாநிலம் ஆல்பெனி (Albany)
33 வட கரொலைனா ராலே (Raleigh)
34 வடக்கு டகோட்டா பிஸ்மார்க் (Bismarck)
35 ஒகையோ கொலம்பஸ் (Columbus)
36 ஓக்லகோமா ஓக்லஹோமா நகரம் (Oklahoma City)
37 ஓரிகன் சேலம் (Salem)
38 பென்சில்வேனியா ஹாரிஸ்பர்க் (Harrisburg)
39 றோட் தீவு பிராவிடன்ஸ் (Providence)
40 தென் கரொலைனா கொலம்பியா (Colombia)
41 தெற்கு டகோட்டா பியேர் (Pierre)
42 டென்னிசி நாஷ்வில் (Nashville)
43 டெக்சஸ் ஆஸ்டின் (Austin)
44 யூட்டா உப்பு ஏரி நகரம் (Salt Lake City)
45 வெர்மான்ட் மான்ட்பீலியர் (Montpelier)
46 வர்ஜீனியா ரிச்மண்ட் (Richmond)
47 வாஷிங்டன் ஒலிம்பியா (Olympia)
48 மேற்கு வர்ஜீனியா சார்ல்ஸ்டன் (Charleston)
49 விஸ்கொன்சின் மேடிசன் (Madison)
50 வயோமிங் செயேனி (Cheyenne)

 

ஆஸ்திரேலியா நாட்டின் தலைநகரம்

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK  in Tamil
Advertisement