உலகிலேயே மிகப்பெரிய ராணுவத்தை கொண்டுள்ள நாடு எது தெரியுமா.?

Advertisement

Which Country Have The Biggest Army in the World

படைத்துறை அல்லது இராணுவம் என்பது ஒரு நாட்டிற்காக வன்முறையைப் பயன்படுத்த அதிகாரம் அளிக்கப்பட்ட ஓர் அமைப்பு ஆகும். ராணுவம் ஒரு நாட்டின் அரசையும், அந்நாட்டு மக்களை பாதுகாப்பதையும் அதில் அதன் பலத்தை காட்டுவதையும் நோக்கமாக கொண்டுள்ளது. இராணுவம் பெரிய ஆயுதங்களை கொண்டிருப்பதுடன் ஒரு சில நிலையில் கொள்வதற்கான அதிகாரத்தையும் கொண்டிருக்கும். ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு இராணுவத்தை கொண்டிருக்கும். அந்த வகையில் உலகிலேயே மிகப்பெரிய ராணுவத்தை கொண்டிருக்கும் நாடு ஒன்று உள்ளது. அவற்றை பற்றித்தான் இப்பதிவில் பார்க்கப்போகிறோம். ஓகே வாருங்கள், உலகிலேயே மிகப்பெரிய ராணுவத்தை கொண்டுள்ள நாடு எது..? என்பதை இப்பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம்.

உலகின் மிகப்பெரிய நூலகம் எங்கு உள்ளது..

Which Country Has The Largest Army in The World 2023 in Tamil:

 country with the biggest army in the world in tamil

உலகிலேயே மிகப்பெரிய ராணுவத்தை கொண்டுள்ள நாடு சீனா ஆகும். சீனா தனது ராணுவ படைகளை அதிவேகமாக பெருக்கி கொண்டே வருகிறது. ஏவுகணை தொழில்நுட்பம், அணு ஆயுதங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றில் சீனா அதிகம் முன்னேற்றம் கண்டு வருகிறது.

 country with the highest army in the world in tamil

2035-ஆம் ஆண்டு இறுதிக்குள் சீனாவின் படைகளை நவீனமையமாக்குமாறு அதிபர் ஸீ ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல் 2049-ஆம் ஆண்டுக்குள் “போர்களில் சண்டையிட்டு வெற்றிபெறும்” திறன் கொண்ட “உலகத் தரம் வாய்ந்த” ராணுவ சக்தியாக சீனா மாற வேண்டும் என்று அவர் கூறுகிறார்.

உலகின் மிகப்பெரிய Railway Station எங்கு உள்ளது தெரியுமா..

எனவே சீனா இராணுவ படைகளை அதிகப்படுத்தி வலிமையடைந்து வருகிறது. மேலும் ராணுவத்திற்காக அதிக செலவுகளையும் செய்து வருகிறது. அமெரிக்காவை தவிர்த்து மற்ற நாடுகளை ஒப்பிடும் போது சீனா ராணுவத்திற்காக அதிகமாக செலவு செய்து வருகிறது என்று கூறப்படுகிறது.

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK in Tamil
Advertisement