இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம் எது
இன்றைய காலத்தில் படித்த படிப்பிற்கேற்ற வேலை கிடைக்காமல் கிடைத்த வேலையை செய்து வருகின்றனர். இன்னும் சில நபர்கள் அரசு தேர்வுகளுக்கு prepair செய்கிறார்கள். அரசு தேர்வுகளுக்கு தயாராகும் அனைவரும் புத்தகம் மற்றும் மொபைலில் தான் படிக்கின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில் தான் நம் பதிவில் தினந்தோறும் பொது அறிவு தகவலை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம் எது என்று தான் தெரிந்து கொள்ள போகின்றோம். அதனால் முழு பதிவையும் படித்து தெரிந்து கொள்ளவும்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம் எது தெரியுமா.?
இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம் என்பதை இரு காரணத்தை வைத்து தீர்மானிக்கப்படுகிறது. ஒன்று பரப்பளவு, மற்றொன்று மக்கள் தொகை. இந்தியாவில் 29 மாநிலங்களும், 8 யூனியன் பிரதேசங்களும் இருக்கிறது. இந்தியாவில் நிலப்பரப்பு அடிப்படையில் உலகில் 7 -வது பெரிய நாடாகவும், மக்கள் தொகையில் 2-வது இடத்திலும் இருக்கிறது.
இந்தியாவில் மிகப்பெரிய மாநிலமாக ராஜஸ்தான் முதலிடத்தில் உள்ளது. ராஜஸ்தான் தலைநகரம் ஜெய்ப்பூர். ராஜஸ்தானின் கல்வியறிவு விகிதம் 66.11% ஆகும். ராஜஸ்தானில் உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை 33ஆக இருக்கிறது. மக்களவைத் தொகுதிகள் 25 ஆகும்.
இந்தியாவில் அதிவேகமாக செல்லும் ரயில் எது தெரியுமா..?
மேலும் இந்தியாவில் மிகப்பெரிய மாநிலமாக முதல் 10 மாநிலங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றை படித்து தெரிந்து கொள்ளவும்.
மாநிலம் | பகுதி | மக்கள் தொகை | பரப்பளவு |
ராஜஸ்தான் | 342,239 | 68,548,437 | 200 / சதுர கி.மீ |
மத்திய பிரதேசம் | 308,252 | 72,626,809 | 236 / சதுர கி.மீ |
மகாராஷ்டிரா | 307,713 | 112,374,333 | 365 / சதுர கி.மீ |
ஆந்திரப் பிரதேசம் | 275,045 | 84,580,777 | 308 / சதுர கி.மீ |
உத்தரப்பிரதேசம் | 240,928 | 199,812,341 | 829 / சதுர கி.மீ |
ஜம்மு காஷ்மீர் | 222,236 | 12,541,302 | 56 / சதுர கி.மீ |
குஜராத் | 196,244 | 60,439,692 | 308 / சதுர கி.மீ |
கர்நாடகா | 191,791 | 61,095,297 | 319 / சதுர கி.மீ |
ஒரிசா | 155,707 | 41,974,218 | 270 / சதுர கி.மீ |
சத்தீஸ்கர் | 135,192 | 25,545,198 | 189 / சதுர கி.மீ |
இந்தியாவின் மிகப்பெரிய மாவட்டம் பெயர் என்ன?
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |