Poorest State in India in Tamil
இன்றைய பதிவு அனைவருக்குமே மிகவும் பயனுள்ளதாக அமையும். அதிலும் குறிப்பாக தினமும் ஒரு பயனுள்ள தகவலை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் ஆசையும் உள்ளவர்களுக்கு மிக மிக பயனுள்ளதாக அமையும். மேலும் தனது பொது அறிவினை வளர்த்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களுக்கும் இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக அமையும். ஆம் நண்பர்களே தினமும் ஒரு பொது அறிவு தகவலை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்களுக்கு உதவும் வகையில் நமது பதிவின் வாயிலாக தினமும் ஒரு பொது அறிவு தகவலை அறிந்து கொண்டு வருகின்றோம். அதேபோல் இன்றைய பதிவிலும் ஒரு பயனுள்ள பொது அறிவு தகவலை பற்றிய முழுவிவரங்களையும் அறிந்து கொள்வோம் வாங்க..
இந்தியாவில் உள்ள மாநிலங்களிலேயே பணக்கார மாநிலம் எது தெரியுமா
Which is the Poorest State in India in Tamil:
பலவகையான சிறப்பினை தனக்குள் கொண்டுள்ள இந்தியாவில் மொத்தம் 28 மாநிலங்கள் உள்ளன. அவ்வாறு உள்ள 28 மாநிலங்களும் வெவேறு அளவிலான செழுமை மற்றும் சிறப்பினை தனக்குள் கொண்டுள்ளது.
அவ்வாறு இந்தியாவில் உள்ள 28 மாநிலங்களில் பல மாநிலங்கள் தங்களின் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்துள்ளது. ஆனால் ஒரு சில மாநிலங்கள் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கி உள்ளன.
இப்பொழுது உங்களின் மனதில் ஒரு பொதுவான கேள்வி எழும் அதாவது இந்தியாவில் உள்ள மாநிலங்களிலேயே மிகவும் ஏழ்மையான மாநிலம் எது என்பது தான் அந்த கேள்வி.
உலகில் உள்ள நகரங்களிலேயே Top 5 பணக்கார நகரங்கள் எவை தெரியுமா
உங்களின் இந்த கேள்விக்கான பதிலை இங்கு காணலாம். பொதுவாக ஒரு மாநிலத்தில் எத்தனை சதவிகிதம் ஏழைகள் உள்ளார்கள் என்பதை வைத்து தான் கணக்கிடப்படுகிறது.
அப்படி பார்க்கும் பொழுது இந்தியாவில் உள்ள 28 மாநிலங்களிலேயே மிகவும் ஏழ்மையான மாநிலம் எது என்றால் பீகார் தான். இங்கு உள்ள மொத்த மக்கள் தொகையில் பாதியளவு மக்கள் ஏழைகளாக தான் உள்ளார்கள்.அதாவது இங்கு 51.91% ஏழைகள் உள்ளார்கள் என்று NITI ஆயோக்கின் முதல் பல பரிமாண வறுமைக் குறியீட்டின் (MPI) அறிக்கை கூறுகின்றது.
உலகிலேயே சிறந்த மருத்துவத்துறையை கொண்டுள்ள நாடு எது தெரியுமா
உலகிலேயே மிகவும் பணக்கார நகரம் எது தெரியுமா
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |