தமிழ்நாட்டின் மலைகளின் இளவரசி | Tamilnattin Malaigalin Ilavarasi
மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவதற்கும், எதிர்காலத்தில் வேலைக்கு செல்லும் போது கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும் என்றால் அதற்கு ஒரு சில பொது அறிவு சார்ந்த கேள்விகளுக்கு விடைகள் தெரிந்திருக்க வேண்டும். அதிலும் குறிப்பாக நம் நாட்டில் உள்ள பொது அறிவு கேள்விகளை தெரிந்து வைத்திருப்பது மிகவும் முக்கியமான ஒன்று. அந்த வகையில் இன்றைய பொது அறிவு சார்ந்த பகுதியில் தமிழ்நாட்டின் மலைகளின் இளவரசி எது என்று தெரிந்து கொள்வோம் வாங்க.
தமிழ்நாட்டின் மலைகளின் இளவரசி:
விடை: கொடைக்கானல் மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படுகிறது.
மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் இடம் எது?
- கோடை காலங்களில் மக்கள் அதிகமாக செல்லும் இடங்களில் கொடைக்கானல் முக்கியமான ஒன்று. அங்கு இருக்கும் மரங்கள், காடுகள், பெரிய மலைகள், நீர்வீழ்ச்சி, மலையேற்றம் போன்றவை பார்ப்பதற்கு மிகவும் சிறப்பாக இருக்கும்.
- இது தமிழ்நாட்டில் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்கு 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர் செடிகள் அதிகமாக உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 1700 அடி உயரத்தை கொண்டுள்ளது.
தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டம் எது? |
Tamil Nadu Mountain Princess in Tamil:
- சங்க காலத்தில் இதனை கோடைமலை என்று அழைத்து வந்தார்கள். இது கொங்கு நாட்டில் உள்ள ஒரு பகுதியாகும். கோடைகாலத்தில் வெப்பம் குறைந்தபட்சம் 19.8o C-ம், குறைந்தபட்சம் 6oC ஆக இருக்கும்.
- கொடைக்கானலில் ஆய்வுகூடம் உள்ளது மற்றும் 20 செ.மீ. அளவுள்ள கதிர்கோட்டம், ஆஸ்ட்ரோனியம் அருங்காட்சியகம் அமைந்துள்ளது. வருடம் முழுவதும் வெப்பநிலை மிதமாக இருப்பதால் கோடைகாலங்களில் மகிழ்ச்சியாக இருப்பதற்கு கொடைக்கானல் செல்லலாம்.
தமிழ்நாட்டில் மலைகளின் அரசி எது:
கொடைக்கானலில் சுற்றி பார்க்க வேண்டிய இடங்கள் | |
பிரையண்ட் பார்க் | தொலைநோக்கிக் காப்பகம் மற்றும் கோக்கர்ஸ் வாக் |
தூண் பாறைகள் | கொடைக்கானல் ஏரி |
பேரிஜம் ஏரி (24 ஹெக்டேர் பரப்புள்ள பெரிய அழகான ஏரி) | கவர்னர் தூண் |
கோக்கர்ஸ் வாக் | அப்பர் லெக் |
குணா குகைகள் | தொப்பித் தூக்கிப் பாறைகள் |
மதி கெட்டான் சோலை | செண்பகனூர் அருங்காட்சியம் |
500 வருட மரம் | Dolphin Nose Rock |
பியர் சோலா நீர்வீழ்ச்சி | அமைதி பள்ளத்தாக்கு |
குறிஞ்சி ஆண்டவர் கோயில் | செட்டியார் பூங்கா |
படகுத் துறை | வெள்ளி நீர்வீழ்ச்சி |
கால்ஃப் மைதானம் | தற்கொலை முனை (Suicide Point) |
மலைகளின் அரசி பெயர் என்ன:
விடை: ஊட்டி மலைகளின் அரசி என்று அழைக்கப்படுகிறது.
தமிழ்நாட்டின் சிறப்புகள் |
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |