Which Creature Does Not Sleep
நண்பர்களுக்கு வணக்கம்..! இன்று அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவலை கூற போகின்றேன் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அதுபோல நீங்களும் இந்த பதிவை படித்து முடிக்கும் போது ஒரு பயனுள்ள தகவலை தெரிந்து கொண்டோம் என்ற மனத்திருப்தி இருக்கும். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன்பெறுங்கள். சரி வாழ்நாள் முழுவதும் தூங்காத எது என்று உங்களுக்கு தெரியுமா..? தெரியவில்லை என்றால் இந்த பதிவின் வாயிலாக அதை தெரிந்து கொள்வோம் வாங்க..!
புவியை குளிரவைக்கும் ஜீவராசி இது தானா இத்தனை நாளா இது தெரியலையே |
Which Creature Does Not Sleep in Tamil:
இந்த உலகில் பிறந்த அனைத்து உயிர்களுக்கும் தூக்கம் என்பது மிகவும் முக்கியமான ஓன்று. மனிதனாக இருந்தாலும் சரி விலங்குகளாக இருந்தாலும் சரி தூக்கம் என்பது முக்கியம். நாம் அனைவருமே தூங்குவோம் என்று தெரியும். அதுபோல விலங்குகளும் தூங்கும் என்று தெரியும். ஆனால் தூங்காத உயிரினம் என்று ஓன்று இருக்கிறது. அது எது என்று இங்கு பார்ப்போம்.
வாழ்நாள் முழுவதும் தூங்காத உயிரினம் இருக்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா..? ஆனால் அது தான் உண்மை. அது வேற எதுவும் இல்லை நாம் வாழும் அன்றாட வாழ்க்கையில் தினமும் காணும் எறும்பு தான் அது.
இதையும் படியுங்கள் => கருப்பு எறும்பு ஏன் மனிதர்களை கடிப்பதில்லை என்று உங்களுக்கு தெரியுமா
எறும்புக்கு தூக்கமே கிடையாது என்று சொல்லப்படுகிறது. காரணம் ஒரு சிறிய எறும்பின் மூளையில் மொத்தம் 2.5 லட்சம் மூளை செல்கள் காணப்படுகின்றன. இந்த மூளை செல்கள் அதன் மனதை தொடர்ந்து இயக்க அனுமதிக்கிறது. இந்த மூளை செல்கள் இருப்பதால் எறும்புகள் தூங்க வேண்டிய அவசியம் இல்லை.அதுபோல எறும்புகள் இல்லாத இடங்களே இருக்க முடியாது. அண்டார்டிகா போன்ற மிகவும் குளிர் நிறைந்த இடங்களைத் தவிர, மற்ற ஒவ்வொரு கண்டத்திலும் எறும்புகள் வாழ்கின்றன. மேலும் எறும்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் 👉 எறும்புகள் பற்றிய ரகசியம் உங்களுக்கு தெரியுமா
எறும்புகள் வட்டமாக சுற்றி வந்தால் என்ன நடக்கும் என்று உங்களுக்கு தெரியுமா..? |
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |