வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

ஆப்பிள் சீடர் வினிகர் தீமைகள் | Side Effects of Apple Cider Vinegar in Tamil

Updated On: June 6, 2023 12:31 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

ஆப்பிள் சீடர் வினிகர் தீமைகள்

ஆப்பிள் சாப்பிடுவதால் பல வகையான நன்மைகள் உள்ளது. அதனை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் நன்மைகளா..? அல்லது உணவு சாப்பிட்ட பின்பு தான் சாப்பிட்டால் நன்மைகளா என்று நிறைய கேள்விகள் இருக்கும். அதேபோல் இந்த ஆப்பிளை வைத்து தயாரிக்கப்படும் வினிகர் நீரிழிவு நோய், உடல் கொழுப்பு மற்றும் முடி உதிர்தல் போன்ற பல்வேறு நோய்களைக் குணப்படுத்த பயனுள்ளதாக அமைகிறது. ஆகவே இதன் நன்மைகள் மற்றும் தீமைகளை பற்றி தான் இந்த பதிவின் வாயிலாக பார்க்கலாம் வாங்க..!

ஆப்பிள் சீடர் வினிகர் தீமைகள்:

ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகரில் பல வகையான சத்துக்கள் உள்ளது. இதில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் ஒவ்வொரு விதமான நன்மைகளை கொண்டுள்ளது. அதேபோல் இதில் மெக்னீசியம், இரும்பு சத்து, பாஸ்பரஸ், அமினோ அமிலம் மற்றும் அதிகப்படியான ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் போன்ற ஊட்டசத்துக்கள் நிறைந்து உள்ளன. அதேபோல் இதனை நாம் பலவிதமாக உட்கொள்ளலாம்.

இது நிறைய உடல் நல பிரச்சனைகளுக்கு மிகவும் பயனளிக்கும். அது எதற்கு உதவுகிறது என்று பார்க்கலாம் வாங்க..!

  • மூட்டு வலியை நீக்குகிறது
  • முகப்பருவைத் தடுக்கிறது
  • கொழுப்பைக் கட்டுப்படுத்துகிறது
  • நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துகிறது

மூட்டு வலி உள்ளவர்கள் இந்த ஆப்பிள் சீடர் வினிகர் வலி இருக்கும் இடத்தில் மேல் பூசிகொள்ள வேண்டும். இதுபோல் வாரத்தில் 3 முதல் 4 நாட்கள் செய்து வந்தால் போதும் மூட்டு வலி நீங்கிவிடும்.

உங்கள் முகத்தில் பருக்கள் இருந்தால் அந்த இடத்தில் இந்த ஆப்பிள் சீடர் வினிகரை அப்ளை செய்து வந்தால் முகத்தில் பருக்கள் குறைவாக தான் இருக்கும்.

ஆப்பிள் சீடர் வினிகர் நன்மைகள் பற்றி மேலும் தெரிந்து கொள்ளுங்கள்

ஆப்பிள் சீடர் வினிகர் தீமைகள்:

ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகர் சர்க்கரை நோய்களுக்கும், இரத்த அழுத்த நோயாளிகளுக்கும் மிகவும் பயனளிக்கும் விதமாக உள்ளது. ஆகவே இதனை அளவுக்கு அதிகமாக உட்கொள்வதால் உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.

அதேபோல் ஆப்பிளில் உள்ள வினிகர் அமில தன்மை அதிகம் உள்ளதால் வயிற்று பிரச்சனையை ஏற்படுத்தும்.

அதேபோல் ஆப்பிள் சீடர் வினிகரை முகத்தில் நேரடியாக பயன்படுத்த கூடாது. அப்படி பயன்படுத்துவதால் தோல் அரிப்பை ஏற்படுத்தும்.

அதேபோல் மஞ்சள் நிறமாக மாறுவதை தடுக்கும் நோக்கத்திற்காக இந்த ஆப்பிளில் சீடர் வினிகரை பயன்படுத்துவார்கள். ஆனால் இதில் இருக்கும் அமில தன்மை மேலும் மஞ்சள் நிறத்தை தான் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்
Advertisement

Suvalakshmi

எனது பெயர் சுவலட்சுமி. Pothunalam.com இணையதளத்தில் Senior Content Writer ஆக பணியாற்றுகிறேன். அழகுக்குறிப்பு, ஆன்மீகம், தொழில் போன்ற செய்திகளில் தொடர்ந்து இந்த தளத்தில் எழுதி வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now