Husband and Wife Jokes in Tamil
எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் எதார்த்தமாக வரக்கூடிய ஒன்று சிரிப்பு மட்டுமே. அந்த வகையில் நமக்கு எல்லாம் எதில் சுதந்திரம் இருக்கிறதோ இல்லையோ, ஆனால் சிரிப்பில் மட்டுமே சுதந்திரம் இருக்கிறது. அதனால் வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் என்று கூறுவார்கள். அப்படி பார்த்தால் இந்த காலத்தில் எல்லாம் கடி ஜோக்ஸ், மொக்க ஜோக்ஸ் மற்றும் மரண மொக்க ஜோக்ஸ் என இத்தகைய ஜோக்ச்களை எல்லாம் கேட்டு சிரித்தாலே நமக்கு இருக்கும் கவலைகள் அனைத்தும் மறந்து விடும் என்று கூறுவது போல் நிலைமை இருக்கிறது. அந்த வகையில் இன்றைய பதிவின் மூலமாக உங்கள் அனைவரையும் சிரிக்க வைப்பதற்காக கணவன் மனைவி கடி ஜோக்சினை தான் பார்க்கப்போகிறோம்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
Tamil Mokka Jokes | தமிழ் ஜோக்ஸ் | Kadi Jokes Tamil
கணவன் மனைவி கடி ஜோக்ஸ்:
மனைவி👩: ஏங்க சனிப்பெயர்ச்சிக்கும், குருப்பெயச்சிக்கும் என்ன வித்தியாசம்..?
கணவர்🧑: அதுவா நீ ஊருக்கு போனா அது சனிப்பெயர்ச்சி, மறுபடியும் திரும்பி வரும் போது உன் கூட உன்னோட தங்கச்சியும் சேர்ந்து வந்தா அது குரு பெயர்ச்சி😂🤣.
கடி ஜோக்ஸ்:
கணவர்🧑: கொஞ்சம் இந்த பொடுகு மருந்தை தேய்ச்சு விடு டி.
மனைவி👩: ஏங்க எனக்கு நிறைய வேல இருக்கு. நீங்களே தேய்ச்சுக்க வேண்டி தானா..!
கணவர்🧑: இல்ல அரக்கி தேய்க்கணும்னு டாக்டர் சொன்னாரு அதான்..
கடி ஜோக்ஸ் அறுவை:
மனைவி👩: ஏங்க நம்ப செத்து போய்ட்டா ஒன்னா இருக்க முடியாதாங்க..?
கணவர்🧑: ஆமா அதனால தான் அதுக்கு பேரு சொர்க்கம்🤣.
செம ஜோக்:
மனைவி👩: ஏங்க புண்ணியம் செஞ்சவங்கள இங்லீஷ்ல எப்படி சொல்லுவாங்க..?
கணவர்🧑: அதுவா Unmarried-னு சொல்லுவாங்க.
மனைவி👩:🙅♀️🙅♀️
ஹஸ்பண்ட் வைஃப் ஜோக்ஸ்:
மனைவி👩: நா எல்லாம் காலேஜ் படிக்கும் போது மாறுவேட போட்டிக்காக அரக்கி வேஷம் போட்டதுக்கு 2nd பிரைஸ் கொடுத்தாங்க தெரியுமா..?
கணவர்🧑: அட ஏண்டி சும்மா போயிருந்தாலே 1st பிரைஸ் கொடுத்து இருப்பாங்க..!
மனைவி👩:😡😡
Husband and Wife Jokes:
மனைவி👩: இந்த காக்கா கத்துறதா பாத்தா உங்க அம்மா வரப்போறது மாறி தெரியுது..
கணவர்🧑: எப்புடி சொல்ற நீ..?
மனைவி👩: எவ்வளவு துரத்துனாலும் போகாமல் கத்திக்கிட்டே இருக்குல அதா வச்சு தான் சொல்ற.
கணவர்🧑: 🤦♂️
மொக்க ஜோக்ஸ்:
மனைவி👩: ஏன் கிட்ட உங்களுக்கு ரொம்ப புடிச்சது என்ன.. அழகான முகமா..! பணிவான குணமா..! இல்ல பாசமான மனமா..!
கணவர்🧑: உன்னோட இந்த காமெடி தான்..!
மனைவி👩:😡😡
கடி ஜோக்ஸ்:
மனைவி👩: உங்கள எப்போதும் பார்த்துகிட்டே இருக்கனும்னு போல இருக்குங்க.
கணவர்🧑: அப்பவே ஜோசியர் சொன்னாரு மேரேஜுக்கு அப்புறம் சனியோட பார்வை உங்க மேல தான் இருக்கும்னு.
கணவன் மனைவி ஜோக்ஸ்:
மனைவி👩: தூக்கத்துல திடீர்னு ஏன் சிரிச்சீங்க.?
கணவர்🧑: அதுவா கனவுல தமன்னாங்க வந்த அதனால தான்
மனைவி👩: அப்றம் ஏன் திடீர்னு கத்துனீங்க..?
கணவர்🧑: டக்குனு நடுவுல நீ வந்துட்ட.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇மரண மொக்க ஜோக் சொல்றேன் கேட்டுக்கோங்க
மேலும் கடி ஜோக்ஸ் பற்றி பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 | கடி ஜோக்ஸ் |