உங்கள் கஷ்டங்கள் அனைத்தையும் மறந்து சிரிக்க வேண்டுமா..? அப்போ இதை படியுங்கள் உங்களால் சிரிப்பை நிறுத்தவே முடியாது..!

Mokka Kadi Jokes in Tamil

Mokka Kadi Jokes in Tamil

பொதுவாக அனைவருக்குமே வாழ்வில் பல வகையான பிரச்சனைகள் இருக்கும். அதனால் நமது மனதில் பல வகையான கஷ்டங்கள் மற்றும் குழப்பங்கள் இருக்கும். அதனை போக்குவதற்காக நம்மில் பலரும் பாடல் அல்லது ஜோக்கினை கேட்போம் அல்லது பார்ப்போம். அப்படி நாம் பார்க்கும் அல்லது கேட்கும் ஜோக்ஸ்களால் உங்களின் மனதில் உள்ள குழப்பம் மற்றும் துன்பம் எளிதில் மறைந்து விடும்.

அப்படி உங்களின் மனதில் உள்ள மனக்குழப்பம் மற்றும் வருத்தம் ஆகியவற்றை மறந்து நினைத்து நினைத்து சிரிக்க வைக்கும் சில மொக்க கடி ஜோக்ஸினை தான் இன்றைய பதிவில் பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து வயிறு குலுங்க குலுங்க சிரியுங்கள்..!

Mokka Kadi Jokes With Answers in Tamil

1.யாராலயும் அணைக்க முடியாத நெருப்பு எது.?

விடை : Free Fire.

2. Tamil New Year-க்கும் English New Year-க்கும் என்ன வித்தியாசம்..?

விடை : 4 மாசம் தான் வித்தியாசம்.

3. இந்தியா, பாகிஸ்தான் இரண்டுக்கும் நடுவுல என்ன இருக்கு..?

விடை : கமா (,) தான் இருக்கு.

4. ஒருத்தவங்க தட்டு, கரண்டி எல்லாத்தையும் எப்பப்பாரு தூக்கி வீசிக்கிட்டு இருக்காங்க. ஏன்..?

விடை : ஏன்னா, அவங்களுக்கு வீசிங் Problem-ம்.

5. கண்ணீருக்கும், தண்ணீருக்கும் என்ன வித்தியாசம்..?

விடை : ஒரே ஒரு எழுத்து தான் வித்தியாசம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇

இதனை ஒரு முறை படித்தீர்கள் என்றால் நினைத்து நினைத்து சிரிப்பீர்கள்..!

6. Tension அதிகமானால் என்ன ஆகும்..?

விடை : லெவன்சன் ஆகும்.

7. ஒரு கோழி காலையில் கத்தினால் என்ன அர்த்தம்..?

விடை : அந்த கோழி எழுத்துருச்சின்னு அர்த்தம்.

8. குடிக்க முடியாத TEA எது..?

விடை : கரண்டி.

9. ஒரு காடு வந்தா மட்டும் FAN கேட்கும் அது என்ன காடு..?

விடை : வேக்காடு.

10. கொடுக்க முடியாது வரி எது..?

விடை : ஜனவரி, பிப்ரவரி.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇

இதை மட்டும் படித்துப்பாருங்கள் நீங்கள் நினைத்து நினைத்து சிரிப்பீர்கள்

மேலும் கடி ஜோக்ஸ் பற்றி பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 கடி ஜோக்ஸ்