சம்பளம் மீம்ஸ் – Salary Memes in Tamil

Salary Memes in Tamil

சம்பளம் மீம்ஸ் – Sambalam Memes

மாதம் சம்பளம் வாங்குபவர்கள் முதல் இரண்டு வாராம் மிகவும் மகிழ்ச்சியாக தான் இருப்பார்கள். ஏனென்றால் கையில் அல்லது பேங்க் அக்கௌன்டில் பணம் இருக்கும். அதன் பிறகு மாதம் கடைசி நாள் வர வர கையில் காசு இல்லாமல் கொஞ்சம் திடடுவார்கள். ஆனா இப்போ இருக்கிற சூழ்நிலையை பார்த்தால் அந்த 10 நாள் கூட நம்மளால மகிழ்ச்சியை அனுபவிக்க முடியாத நிலைமை ஆகிவிட்டது.

ஏனென்று படிக்கும் உங்களுக்கே தெரிந்திருக்கும் சிவகார்த்திகேயன் பாடிய என்னா மைல EMI-ல அப்டிங்கிறமாதிரி. நாம் பெரும்பாலான பொருட்களை EMI-ல வாங்குகின்றோம். இதன் காரணமாக மாதம் மாதம் நமது வங்கி கணக்கில் இருந்து அந்த பொருட்களுக்கான EMI தொகை எடுத்துக்கொள்ளப்படுகிறது. இதனால் EMI-கே நமது நம்மபத்தின் பாதி தொகை போய்விடுகிறது இதனால் சம்பளம் வாங்கிய சந்தோசம் சில தினங்களுக்கு கூட நீடிப்பதில்லை. இப்படி தான் பெரும்பாலான மக்கள் மாதம் மாதம் பணம் பற்றாக்குறை காரணமாக திண்டாடிவருகின்றன என்பதை கூறும் வகையில் சமூகவலைத்தளங்களில் அவர்கள் பகிரும் மீம்ஸ் வைத்தே தெரிந்துகொள்ள முடியும். நீங்களும் அதுபோன்ற மீம்ஸை சமூகவலைத்தளங்களில் பகிரும் நபரை ப்படி என்றால் இந்த பதிவு உங்களுக்கானது தான். ஆம் இந்து சம்பளம் பற்றிய மீம்ஸை பதிவு செய்துள்ளோம் அவற்றில் தங்களுக்கு பிடித்த மீம்ஸை டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள் நன்றி வணக்கம்.

சம்பளம் vs செலவுகள் மீம்ஸ்

Salary Memes in Tamil:

Late Salary Memes in Tamil

செய்தி: கடந்த 10 நாட்களில் பெட்ரோல் 4.30 ரூபாய்; டீசல் 4.43 ரூபாய் விலை உயர்வு..
எல்லாம் உயர்த்து ஆனா அத வாங்க நம்ம சம்பளம் தான் உயர் மாட்டேங்குது..

சம்பளம் மீம்ஸ்:

Salary Memes in Tamil

மாசத்துக்கு ஒருநாள் தான் சம்பளம் வருது..
ஆனா.. வேலை மட்டும் தினமும் தராங்க..

Late Salary Memes in Tamil:

Salary Memes in Tamil

நாட்டுல பெட்ரோல், டீசல், வெங்காயம், தக்காளி விலைலாம் ஏறுது..
ஆனா.. சம்பளம் மட்டும் அப்படியே இருக்கே..

சம்பளம் மீம்ஸ்:

salary memes Tamil

மாசத்துல ஒரு நாள் தான் சம்பளம் வருது..
ஆனா ஆசைகள் மட்டும்
முப்பது நாளும்
விதவிதமா வருது

salary delay memes in Tamil:

salary delay memes in Tamil

சம்பளம் வந்திருச்சா ஓவர் ஓவர்
சம்பளம் தேதிதான் வந்திருக்கு..
சம்பளம் இன்னும் வரல
ஓவர்.. ஓவர்..

Tamil Mokka Jokes | தமிழ் ஜோக்ஸ் | Kadi Jokes Tamil

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil