Basic English Words With Tamil Meaning | Daily One English Words to Learn
நமது நெடுதூர பயணம்.. நாம் எடுத்து வைக்கும் முதல் அடியில் தான் தொடங்கும். ஆங்கிலம் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற உங்கள் பயணத்திற்கு. இன்றய பதிவு உங்களுக்கு முதல் அடியாக இருக்கும். அதாவது இந்த பதிவில் இரண்டே வார்த்தைகள் கொண்ட சில ஆங்கில வாக்கியங்களின் தமிழ் அர்த்தங்களை கற்றுக்கொள்ள போகிறோம். இந்த வாக்கியங்களை கற்றுக்கொள்வதன் மூலம் ஆங்கிலம் பேசுவதற்கு கொஞ்சம் சரளமாக உங்களுக்கு இருக்கும். சரி வாங்க அந்த வாக்கியங்களை இப்பொழுது பார்க்கலாம்.
தினமும் உரையாட பயன்படும் சிறு ஆங்கில வாக்கியங்கள்
1. Accept Yourself – உன்னையே நீ ஏற்றுக்கொள்
2. Act Justly – நியாயமாக செயல்படு
3. Act Fairly – நியாயமாக நடந்துகொள்.
4. Think Twice – ஒருமுறைக்கு இருமுறை யோசி
5. Think Clearly – தெளிவாக யோசி
6. Come Early – முன்கூட்டியே வா
7. Go Early – முன்கூட்டியே போ
8. After You – நீங்கள் முதலில் (செல்லுங்கள்/ செய்யுங்கள்) அல்லது உங்களுக்கு பிறகு நான்.
9. Be Yourself – நீங்கள் நீங்களாக இருங்கள்.
10. Believe me – என்னை நம்பு
11. Come Alone – தனியாக வா
12. Come Close – நெருங்கி வா
13. Come Home – வீட்டிற்கு வா
14. Go Home – வீட்டிற்கு செல்
15. Come Often – அடிக்கடி வாருங்கள்
16. My Bad – எனது தவறு
17. My Goodness – (ஆச்சரியத்தை வெளிப்படுத்தும் கூற்று)
18. Come Online – ஆன்லைனில் வாருங்கள்
19. Do Come! – அவசியம் வாருங்கள்!
20. Don’t Despair – விரக்தியடையாதே
21. Don’t fret – மனதுக்குள் புழுங்காதே/ மனபுகைச்சலுக்கு உள்ளாகாதே/ வருத்தம் கொள்ளாதே
22. Don’t Gloat – ஆரவாரம் கொள்ளாதே
23. Don’t Hinder – தடங்கல் செய்யாதே/ முட்டுக்கட்டை போடாதே/ இடைஞ்சல் பண்ணாதே
24. Don’t interfere – தலையிடாதே
25. Don’t Overeat – அதிகமாக சாப்பிடாதே
26. Don’t Retaliate – பழி வாங்காதே
27. Dream Big – பெரிதாகக் கனவு காணுங்கள்
28. Dress Up – ஆடைகளை அணிந்துகொள்
29. Drive Slow / Drive Slowly – மெதுவாக ஓட்டுங்கள்
30. Drive Fast – வேகமாக ஓட்டுங்கள்.
31. Enjoy Life – வாழ்க்கையை அனுபவி
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
இங்கிலீஷ் வேர்ட் தமிழ் மீனிங்
32. Enjoy yourself – சந்தோசமாக இருங்கள்
33. Feel Free – சுதந்திரமாக உணருங்கள்
34. Fix this – இதை சரி செய்யவும், இதனை பொருத்தவும்
35. For What? – எதற்காக?
36. For Whom? – யாருக்காக?
37. Form Where? – எங்கிருந்து?
38. Trust me – என் மீது நம்பிக்கை கொள்.
39 Try Hard – கடுமையாக முயற்சி செய்
40. Wait Outside – வெளியே காத்திரு
41 Welcome Back – மீண்டும் வருக
42. why not? – ஏன் கூடாது?
43. Why so? ஏன் அப்படி?
44. Zip it! – வாயை மூடு!
45. About Whom? – யாரைப் பற்றி?
46. Against Whom? – யாருக்கு எதிராக?
47. Aim High – உயர்ந்த லட்சியம் கொள்ளுங்கள்/ உயர்ந்த இலக்கை கொண்டிருங்கள்
48. Be Authentic – உண்மையாக இரு
49. Be Cautious – எச்சரிக்கையாக இரு
50. Be Reliable – நம்பகமானவர்களாக இரு
51. Be Spontaneous – தன்னியல்பாக இருங்கள்
52. Be Thankful – நன்றியுடன் இருங்கள்
53. Be Welcoming – பிறரை இன்முகத்தோடு / நட்பினக்கத்தோடு வரவேற்க கூடியவர்களாக இருங்கள்.
54. But How? – ஆனால் எப்படி?
55. But When? – ஆனால் எப்போது?
56. But Why? – ஆனால் ஏன்?
57. By Whom? – யாரால்.?
58. Chill out – எதைப்பற்றியும் கவலைப்படாமல் ரிலாக்ஸ் பண்ணு
59. Come Back – திரும்பி வா
60. Go Back – திரும்பி போ
61. Have faith – விசுவாசம் கொள்
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
அன்றாடம் பயன்படுத்தும் ஆங்கில வார்த்தைகள்
இதுபோன்ற பயனுள்ள தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 | Learn |