CPR full form in Tamil
பொதுவாக ஆங்கிலத்தில் பலவகையான Sentence-க்கு Short Forms இருக்கும். அந்த Short Forms அனைத்தும் அனைவருக்கும் தெரிந்திருக்கும் என்று சொல்லவிட முடியாது. அந்த Short Forms-க்கு என்ன Full Form என்று தேடுபவர்களுக்கு நிறைய பேர் உண்டு. அந்த வகையில் CPR என்ற Short Form-க்கு என்ன Full Form என்று தேடுபவர்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆம் நண்பர்களே இன்று நாம் CPR-யின் தமிழ் விரிவாக்கம் என்ன என்பதை பற்றி தான் இன்று நாம் பார்க்க உள்ளோம். இந்த CPR-க்கு சில Full Forms இருக்கிறது, சரி வாங்க அதனை பற்றி இப்பொழுது பார்க்கும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
PWD Full Form in Tamil
CPR-யின் தமிழ் விரிவாக்கம் என்ன? | CPR full form in Tamil
சுருக்கம் (Abbreviation) | English Meaning | தமிழ் அர்த்தம் | வகை |
CPR | Cytochrome P 450 Reductase | சைட்டோக்ரோம் பி 450 ரிடக்டேஸ் | கணினி சுருக்கெழுத்துக்கள் (பொதுவானது) |
Cardiopulmonary Resuscitation | கார்டியோபுல்மோனரி புத்துயிர் | ||
Casting Pressing Rolling | காஸ்டிங் பிரஸ்சிங் ரோலிங் | ||
Chemically Perturbed Region | இரசாயனக் குழப்பமான பகுதி | ||
Chronic Obstructive Airway Disease | நாள்பட்ட அடைப்புக் காற்றுப்பாதை நோய் | மருத்துவம் (ஸ்லாங்) | |
Critical Problem Report | முக்கியமான பிரச்சனை அறிக்கை | நிறுவனங்கள் | |
Canadian Pacific Railway – Cardio Pulmonary Resuscitation | கனடிய பசிபிக் இரயில்வே – இதய நுரையீரல் புத்துயிர் | வானியல் |
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
RIP Full Form in Tamil
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |