வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

இந்த எண்ணெயின் அதிசயம் உங்க முடியின் வளர்ச்சியில் தெரியும்..!

Updated On: May 25, 2023 5:17 AM
Follow Us:
Hair Oil For Hair Growth Homemade in Tamil
---Advertisement---
Advertisement

Hair Oil For Hair Growth Homemade in Tamil

வணக்கம் நண்பர்களே..! ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி உடல் ரீதியாக பல பிரச்சனைகள் இருக்கும். என்ன சொல்கிறேன் என்றால், முடி உதிர்வு, பொடுகு பிரச்சனை, முக பருக்கள், கரும்புள்ளிகள், தழும்புகள், நரைமுடி போன்ற பிரச்சனைகளை தான் கூறுகிறேன். இந்த பிரச்சனைகள் அனைவருக்கும் வருவது இயற்கை தான். அதுபோல நாமும் இந்த பிரச்சனைகளை இயற்கையான முறையில் தான் சரி செய்ய வேண்டும். அதுபோல அனைத்து பெண்களுக்கும் இருக்கக்கூடிய மிகப்பெரிய ஆசை முடி நீளமாக வளர வேண்டும் என்பது தான். இதற்காக கடைகளில் கிடைக்கும் கெமிக்கல் பொருட்களை பயன்படுத்துவதை விட்டுவிட்டு இந்த எண்ணெயை பயன்படுத்தி பாருங்கள். முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் வளரும்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

முடியை அடர்த்தியாக வளர செய்யும் அதிசய எண்ணெய்:

Hair Oil For Hair Growth Homemade

  1. தேங்காய் எண்ணெய் – 200 ml 
  2. கருவேப்பிலை – 1 கைப்பிடி அளவு
  3. செம்பருத்தி இலை – 10
  4. செம்பருத்தி பூ –
  5. வெந்தயம் – 1/2 கப்
  6. கருஞ்சீரகம் – 1/2 கப்
நீங்களே ஆச்சர்யப்படும் அளவிற்கு முக கருமை நீங்க இதை மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்

கடாயை அடுப்பில் வைக்கவும்:

Hair Oil For Hair Growth Homemade

முதலில் ஒரு இரும்பு கடாயை எடுத்து கொள்ளவும். பின் அதில் தேங்காய் எண்ணெய் 200 ml அல்லது உங்களுக்கு தேவையான அளவு எடுத்து ஊற்றி கொள்ள வேண்டும்.

பின் எண்ணெய் காய்ந்ததும் அதில் நாம் எடுத்து வைத்துள்ள கருவேப்பிலை, செம்பருத்தி இலை, செம்பருத்தி பூ இவற்றை போட்டு கொள்ள வேண்டும்.

பிறகு எண்ணெய் கொதிக்க ஆரம்பிக்கும் அதை கலந்து விட வேண்டும். இறுதியாக நாம் எடுத்து வைத்துள்ள வெந்தயம் மற்றும் கருஞ்சீரகத்தை போட்டு நன்றாக கொதிக்க விட வேண்டும். உங்களுக்கு தேவை என்றால் நீங்கள் சின்ன வெங்காயத்தை சேர்த்து கொள்ளலாம்.

Hair Oil For Hair Growth Homemade

இவை அனைத்தையும் நன்றாக கொதிக்க விட வேண்டும். எண்ணெய் நன்றாக கொதித்து எண்ணெயின் நிறம் மாறியதும் அதை அடுப்பில் இருந்து இறக்கி ஆறவிட வேண்டும். பின் எண்ணெயை ஒரு பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்து கொள்ளுங்கள்.

உங்க முடியின் வளர்ச்சி உங்களையே வியக்க வைக்கும்.. அதுக்கு இந்த பொருள் மட்டும் போதும்

பயன்படுத்தும் முறை:

நாம் எண்ணெயில் சேர்க்கும் அனைத்து பொருட்களும் முடியின் வளர்ச்சியை அதிகப்படுத்த உதவுகிறது. இவை முடியை நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர செய்யும் பண்புகளை கொண்டுள்ளது.

அதனால் இந்த எண்ணெயை எப்பொழுதும் உங்கள் முடிக்கு தடவுவது போல முடியின் வேர் பகுதியில் இருந்து முடியின் நுனிப்பகுதி வரை நன்றாக தடவ வேண்டும். இதுபோல தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர்வதை நீங்களே காண்பீர்கள்.

வெயில் உங்க முகத்திற்கு கருமையை தந்துவிட்டதா.. கவலையை விடுங்கள் இதோ சூப்பர் டிப்ஸ் உங்களுக்காக

 

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

neck black removal home remedies in tamil

கழுத்தில் உள்ள கருமையை நீக்குவதற்கு புளி போதுமா.!

How To Remove Tan in Tamil 

வெயில் உங்க முகத்திற்கு கருமையை தந்துவிட்டதா..? கவலையை விடுங்கள் இதோ சூப்பர் டிப்ஸ் உங்களுக்காக..!

Summer Hair Care Tips Home Remedies in Tamil

இந்த தண்ணீரை மட்டும் தலையில் ஊற்றுங்கள்..! முடி அடர்த்தியாக வளர்வதை கண்ணால் காணலாம்..!

how to remove underarm smell at home in tamil

அக்குள் வியர்வை நாற்றம் வரமால் நாள் முழுவதும் பிரஷாக இருக்க இதை மட்டும் செய்தால் போதும்..

Tan Removal Face Pack At Home in Tamil

வெயிலிலும் உங்கள் முகம் பொலிவுடன் தான் இருக்கும்..! அதற்கு இந்த டிப்ஸை ட்ரை பண்ணுங்க போதும்..!

தலை முடி வளர வெறும் தண்ணீர் போதுமா..? அப்படி என்ன தண்ணீர் உடனே தெரிஞ்சிக்கோங்க..!

mudi adarthiyaga valara oil in tamil

மெலிந்த முடியினை அடர்த்தியாக வளர வைக்கக்கூடிய இயற்கையான எண்ணெய்..!

முகத்தில் உள்ள கருமை நீங்க இயற்கையான வழிகள்..!

How to Reduce Belly Fat After C-Section in Tamil

சிசேரியன் பிரசவத்திற்கு பின் வயிறு குறைய இதை மட்டும் பாலோ பண்ணுங்க போதும்..!