வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

வளர்ந்தது போதும் என்று நீங்களே சொல்லும் அளவிற்கு முடி வளர இந்த எண்ணெயை தடவுங்க..!

Updated On: May 10, 2023 5:23 AM
Follow Us:
Herbal Hair Oil For Long And Thick Hair in Tamil
---Advertisement---
Advertisement

Herbal Hair Oil For Long And Thick Hair in Tamil

ஹலோ பிரண்ட்ஸ்..! பொதுவாக ஒவ்வொருவருக்கும் பிரச்சனைகள் ஒவ்வொரு மாதிரி இருக்கும். ஆனால் அனைவருக்கும் இருக்க கூடிய ஒரே பிரச்சனை முடி உதிர்வு மட்டும் தான். என்ன செய்தாலும் முடி கொட்டுகிறது என்று சொல்லி பலரும் புலம்பி கொண்டு தான் இருக்கிறார்கள். அதில் பெண்களுக்கு முடி நீளமாக வளரவில்லை என்ற கவலையும் சேர்ந்தே இருக்கிறது. முடி வளர்ச்சிக்காக கடைகளில் விற்கும் எண்ணெய்களை வாங்கி பயன்படுத்துவதால் எந்த பயனும் இல்லை. இதனால் மேலும் பல பாதிப்புகள் உண்டாகும். அதனை தடுக்கும் விதமாக இன்றைய பதிவில் முடியின் வளர்ச்சியை 3 மடங்கு அதிகப்படுத்தும் எண்ணெயை வீட்டிலேயே தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

Herbal Hair Oil For Long And Thick Hair in Tamil:

  1. தேங்காய் எண்ணெய் – 200 ml 
  2. நெல்லிக்காய் –
  3. கிராம்பு – 4
  4. சின்ன வெங்காயம் – 10
  5. வெந்தயம் – 3 டேபிள் ஸ்பூன்
  6. கருஞ்சீரகம் – 3 டேபிள் ஸ்பூன்
  7. கருவேப்பிலை – 1 கைப்பிடி அளவு

எண்ணெய் செய்முறை:

எண்ணெய் செய்முறை

முதலில் ஒரு கடாயை எடுத்து கொள்ள வேண்டும். பின் அதில் 200 ml அல்லது உங்கள் முடிக்கு தேவையான அளவு தேங்காய் எண்ணெயை ஊற்றி கொள்ள வேண்டும். எண்ணெய் சூடானதும் அதில் நாம் எடுத்து வைத்துள்ள கிராம்பை போட வேண்டும்.

வெயிலால் முகம் கருத்து விட்டதா.. அப்போ இதை ஒரு முறை ட்ரை செய்து பாருங்க

எண்ணெய் செய்முறை

அடுத்து நெல்லிக்காயை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி அதை நசுக்கி எடுத்து கொள்ள வேண்டும். பின் இதை எண்ணெயில் போட்டு கலந்துவிட வேண்டும்.

பின் அதேபோல சின்ன வெங்காயத்தை எடுத்து சிறிய சிறிய துண்டுகளை நறுக்கி எண்ணெயில் போட்டு கொதிக்க விட வேண்டும். எண்ணெய் பொங்கி வரும். அதனால் கலந்து விட வேண்டும்.

மிக்சி ஜார் எடுத்து கொள்ளவும்: 

மிக்சி ஜார் எடுத்து கொள்ளவும்

அடுத்து ஒரு மிக்சி ஜார் எடுத்து கொள்ளவும். அதில் நாம் எடுத்து வைத்துள்ள வெந்தயம் மற்றும் கருஞ்சீரகத்தை போட்டு கொரகொரப்பாக அரைத்து எடுத்து கொள்ளவும்.

👉திருமணத்திற்கு தயராகும் பெண்களா நீங்கள்.. அப்போ இதை ட்ரை பண்ணி பாருங்க

இவற்றையும் எண்ணெயில் போட்டு நன்றாக கொதிக்க விட வேண்டும். பின் கடைசியாக கருவேப்பிலை போட்டு கொதிக்க விடவும். எண்ணெய் நன்றாக கொதித்து எண்ணெயின் நிறம் மாறியதும் அடுப்பில் இருந்து இறக்கி ஆறவிட  வேண்டும்.

அவ்வளவு தான். இந்த எண்ணெயை வடிகட்டி ஸ்டோர் செய்து வைத்து கொள்ளுங்கள். இதை எப்பொழுதும் தடவுவது போல தடவி வந்தால் உங்கள் முடியின் வளர்ச்சியை தடுக்கவே முடியாது.

கேரளா பெண்களின் ரகசியம் இது தானா.. செம்பருத்தி பூவை இப்படி பயன்படுத்துங்க முடி வளர்ச்சியை நிறுத்தவே முடியாது.. 

 

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

jatamansi benefits for hair in tamil

ஆண்களின் முடி உதிர்வு முதல் வழுக்கை வரை சரி செய்ய ஒரே மூலிகை..

Eye Health Care Tips in Tamil

கண்கள் ஆரோக்கியமாக இருக்க 10 எளிய வழிகள்..!

neck black removal home remedies in tamil

கழுத்தில் உள்ள கருமையை நீக்குவதற்கு புளி போதுமா.!

How To Remove Tan in Tamil 

வெயில் உங்க முகத்திற்கு கருமையை தந்துவிட்டதா..? கவலையை விடுங்கள் இதோ சூப்பர் டிப்ஸ் உங்களுக்காக..!

Summer Hair Care Tips Home Remedies in Tamil

இந்த தண்ணீரை மட்டும் தலையில் ஊற்றுங்கள்..! முடி அடர்த்தியாக வளர்வதை கண்ணால் காணலாம்..!

how to remove underarm smell at home in tamil

அக்குள் வியர்வை நாற்றம் வரமால் நாள் முழுவதும் பிரஷாக இருக்க இதை மட்டும் செய்தால் போதும்..

Tan Removal Face Pack At Home in Tamil

வெயிலிலும் உங்கள் முகம் பொலிவுடன் தான் இருக்கும்..! அதற்கு இந்த டிப்ஸை ட்ரை பண்ணுங்க போதும்..!

தலை முடி வளர வெறும் தண்ணீர் போதுமா..? அப்படி என்ன தண்ணீர் உடனே தெரிஞ்சிக்கோங்க..!

mudi adarthiyaga valara oil in tamil

மெலிந்த முடியினை அடர்த்தியாக வளர வைக்கக்கூடிய இயற்கையான எண்ணெய்..!