7 நாட்களில் பாதவெடிப்பு நீங்க தேங்காய் எண்ணெயுடன் இந்த பொருளை மட்டும் கலந்து தடவுங்க போதும்..!

Advertisement

How to Fix Cracked Heels Permanently in Tamil

இன்றைய சூழலில் உள்ள சுற்றுச்சூழல் மாசுபாட்டின் காரணமாக அனைவருக்குமே பாதவெடிப்பு அல்லது பித்த வெடிப்பு ஏற்படுகிறது. அதனால் அதனை போக்குவதற்காக நீங்களும் பல வகையான வேதிப்பொருட்கள் கலந்த மருந்துகள் மற்றும் கிரீம் போன்றவற்றை வாங்கி பயன்படுத்தி இருப்பீர்கள். ஆனால் அவையாவும் நல்ல பலனை அளித்ததா என்றால் நம்மில் பலரின் பதில் இல்லை என்றே இருக்கும்.

அதனால் தான் இன்றைய பதிவில் உங்க வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி எளிமையான முறையில் 7 நாட்களில் உங்களின் பாதவெடிப்பை போக்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி தான் விரிவாக காண இருகின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள குறிப்பினை பயன்படுத்தி உங்கள் பாதவெடிப்பை சரி செய்து கொள்ளுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Home Remedies for Cracked Heels in Tamil:

Home Remedies for Cracked Heels in Tamil

உங்களின் பாதவெடிப்பை எளிமையான முறையில் போக்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக இங்கு காணலாம். முதலில் இந்த குறிப்பிற்கு என்னென்ன பொருட்கள் தேவை என்பதை அறிந்து கொள்வோம்.

  1. தேங்காய் எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்  
  2. விளக்கெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்  
  3. மஞ்சள் தூள் – 1/2 டேபிள் ஸ்பூன்
  4. மெழுகுவர்த்தி – 1 
  5. வாசலின் – 1 டேபிள் ஸ்பூன்

இதையும் தெரிந்து கொள்ளுங்கள் ⇒ ஒரே வாரத்தில் உங்களின் பாத வெடிப்பு நீங்க தேங்காய் எண்ணெயை இப்படி பயன்படுத்துங்க போதும்

கடாயை எடுத்து கொள்ளவும்: 

முதலில் ஒரு கடாயை எடுத்து கொள்ளுங்கள். அதில் நாம் எடுத்து வைத்துள்ள 1 மெழுகுவர்த்தியை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி சேர்த்து உருக வைத்து கொள்ளுங்கள். பின்னர் அதனை ஒரு கிண்ணத்தில் ஊற்றி கொள்ளுங்கள்.

தேங்காய் எண்ணெயை கலந்து கொள்ளவும்:

பின்னர் அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயை சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

விளக்கெண்ணெயை சேர்த்து கொள்ளவும்:

அடுத்து அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 1 டேபிள் ஸ்பூன் விளக்கெண்ணெயை கலந்து கொள்ளுங்கள்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள் ⇒ நீங்க பயன்படுத்தும் தேங்காய் எண்ணெயில் இதை மட்டும் கலந்து தடவுங்கள் உங்க முடி வளர்ச்சி அதிகரிக்கும்

மஞ்சள் தூளை சேர்க்கவும்:

அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 1/2 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூளை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

வாசலினை கலக்கவும்:

இறுதியாக நாம் எடுத்து வைத்துள்ள 1 டேபிள் ஸ்பூன் வாசலினை சேர்த்து கலந்து கொள்ளவும். இதனை  இரவு தூங்க செல்வதற்கு முன்னால் பாதவெடிப்பில் தடவி கொண்டு மறுநாள் காலையில் வெது வெதுப்பான தண்ணீரை பயன்படுத்தி பாதங்களை கழுவி கொள்ளுங்கள்.

இதனை தொடர்ந்து ஏழு நாட்களுக்கு செய்து வருவதன் மூலம் உங்களின் பாத வெடிப்பு நீங்குவதை நீங்களே காணலாம்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள் ⇒ ஒரே நாளில் உங்களின் முகம் முதல் பாதம் வரை பொலிவாக மாற வேண்டுமா அப்போ பீட்ரூட்டை இப்படி பயன்படுத்துங்க போதும்

இதுபோன்று புது புது அழகு குறிப்புகள் 1000 தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty tips in tamil

 

Advertisement