வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

வெறும் 30 நாட்களில் கொட்டிய முடியை திரும்ப வளர வைக்கும்..!

Updated On: May 6, 2023 7:47 AM
Follow Us:
---Advertisement---
Advertisement

முடி கருப்பாக அடர்த்தியாக வளர | Thalaimudi Valara 

நாம் நிறைய வகையான ஹேர் பேக் போட்டும் தலைமுடி கொட்டிக் கொண்டு தான்  வருகிறது என்று யோசனையாக உள்ளதா..? இந்த தலைமுடி வளர்வதற்கு என்ன செய்வது என்று பார்க்கலாம். இந்த பதிவின் வாயிலாக நாம் பார்க்கும் பொருட்கள் அனைத்தும் சமையலுக்கு பயன்படுத்தும் பொருட்கள் தான். இதனை செய்வதும் மிகவும் ஈசி தான். அதேபோல் இதனை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தி கொள்ளலாம். ஆகவே அது எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க..! இதனை நாம் பயன்படுத்தினால் புதிய முடியை வளரவைக்கும். அதேபோல் உதிர்ந்த முடியையும் வளர வைக்கும்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

முடி கருப்பாக அடர்த்தியாக வளர:

முடி கருப்பாக அடர்த்தியாக வளர

முதலில் எடுத்துக் கொள்ளும் பொருள் கருஞ்சீரகம். இது நம்முடைய முடி வளர உதவி செய்யும். இதில் முக்கியமாக சொல்ல வேண்டுமென்றால் கருமையாகவும், அடர்த்தியாகவும் வளர உதவி செய்யும்.

வெந்தயம் இது முடி கொட்டுவதை நிறுத்தி, பொடுகை போக வைக்கும். அதேபோல் முடியை வளர வைக்கும். அதேபோல இதனை பயன்படுத்தினால் சளி புடிக்கும் என்று பயம் கொள்ளவேண்டாம்.

தலை முடி தரையில் கிடைக்கும் அளவிற்கு முடி வளர தேங்காய் எண்ணெயில் இதை மட்டும் சேர்த்து தடவுங்க

செய்முறை:

 thalaimudi valara

முதலில் நாம் ஒரு கடாய் எடுத்து கொள்ளவும். அதில் 3 ஸ்பூன் அளவிற்கு வெந்தயம், கருஞ்சீரகம் சேர்த்து அதில் தண்ணீர் நிறைய ஊற்றிக் கொள்ளவும். இதனை அடுப்பில் வைத்து மிதமான தீயில் கொதிக்க விடவும். அந்த தண்ணீர் கருமை நிறத்தில் மாறிவிடும். 5 நிமிடம் கொதிக்கவிடவும்.

அதன் பின்பு அதனை வடிகட்டி எடுத்துக்கொள்ளவும். அதன் பின்பு ஒரு கிண்ணத்தில் 5 முதல் 6 ஸ்பூன் அளவிற்கு கருவேப்பிலை பொடி எடுத்துகொள்ளவும்.

அடுத்து வடிகட்டி வைத்துள்ள சாறையும் கருவேப்பிலை பொடியையும் சேர்த்து நன்கு மிக்சி ஜாரில் சேர்த்து வடிகட்டி எடுத்து கொள்ளவும். இதனை அப்படியே கலந்து கொள்ளலாம். ஆனால் இதுபோல் செய்தால் ஈசியாக இருக்கும். அதனால் இதுபோல் செய்கிறோம்.

பயன்படுத்தும் முறை:

இப்போது ஹேர் பேக் எடுத்துக் கொள்ளலாம். அதன் பின்பு இரண்டாக தலை முடியை பிரித்து எண்ணெய் வைத்து சிக்கு எடுத்துக் கொள்ளலாம். அதன் பின்பு வேரிலிந்து நுனி வரை அப்ளை செய்யலாம்.

அப்ளை செய்து 20 நிமிடம் அப்படியே வைத்து ஷாம்பு சீயக்காய் போட்டு குளிக்கலாம். அவ்வளவு தான் இதுபோல் வாரம் வாரம் செய்தால் உங்கள் முடி வளர்வதை தடுக்க முடியாது.

Summer -லும் உங்கள் முகம் பொலிவுடன் இருக்க இந்த டிப்ஸை ட்ரை பண்ணுங்க

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement

Suvalakshmi

எனது பெயர் சுவலட்சுமி. Pothunalam.com இணையதளத்தில் Senior Content Writer ஆக பணியாற்றுகிறேன். அழகுக்குறிப்பு, ஆன்மீகம், தொழில் போன்ற செய்திகளில் தொடர்ந்து இந்த தளத்தில் எழுதி வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

jatamansi benefits for hair in tamil

ஆண்களின் முடி உதிர்வு முதல் வழுக்கை வரை சரி செய்ய ஒரே மூலிகை..

Eye Health Care Tips in Tamil

கண்கள் ஆரோக்கியமாக இருக்க 10 எளிய வழிகள்..!

neck black removal home remedies in tamil

கழுத்தில் உள்ள கருமையை நீக்குவதற்கு புளி போதுமா.!

How To Remove Tan in Tamil 

வெயில் உங்க முகத்திற்கு கருமையை தந்துவிட்டதா..? கவலையை விடுங்கள் இதோ சூப்பர் டிப்ஸ் உங்களுக்காக..!

Summer Hair Care Tips Home Remedies in Tamil

இந்த தண்ணீரை மட்டும் தலையில் ஊற்றுங்கள்..! முடி அடர்த்தியாக வளர்வதை கண்ணால் காணலாம்..!

how to remove underarm smell at home in tamil

அக்குள் வியர்வை நாற்றம் வரமால் நாள் முழுவதும் பிரஷாக இருக்க இதை மட்டும் செய்தால் போதும்..

Tan Removal Face Pack At Home in Tamil

வெயிலிலும் உங்கள் முகம் பொலிவுடன் தான் இருக்கும்..! அதற்கு இந்த டிப்ஸை ட்ரை பண்ணுங்க போதும்..!

தலை முடி வளர வெறும் தண்ணீர் போதுமா..? அப்படி என்ன தண்ணீர் உடனே தெரிஞ்சிக்கோங்க..!

mudi adarthiyaga valara oil in tamil

மெலிந்த முடியினை அடர்த்தியாக வளர வைக்கக்கூடிய இயற்கையான எண்ணெய்..!