100 அடி என்றால் எத்தனை இன்ச் என்று உங்களுக்கு தெரியுமா..?

Advertisement

How Many Inches is 100 Feet in Tamil

இன்றைய பதிவை முழுதாக படித்து முடிக்கும் போது ஒரு பயனுள்ள தகவலை அறிந்து கொண்ட மனத்திருப்தி உங்களுக்கு கிடைக்கும். பொதுவாக நாம் அனைவருக்குமே ஏதாவது ஒரு விஷயத்தில் குழப்பமும் சந்தேகமும் ஏற்படும். அப்படி நம்மில் பலருக்கும் குழப்பமாக உள்ள பல விஷயங்களில் இந்த அளவுகளை கணக்கிடுவதும் ஒன்று. ஏதாவது ஒரு இடத்தை அளக்கும் போதும் அல்லது ஒருவரின் உயரத்தை அல்லது ஏதாவது ஒரு பொருளின் நீளத்தை அளக்கும் போது தான் அடி, சதுர அடி, சென்டி மீட்டர் மற்றும் இன்ச் போன்ற வார்த்தைகளை நாம் கேட்டிருப்போம்.

ஆனால் இன்றைய கால கட்டத்திலும் பலருக்கும் இந்த அளவுகளை புரிந்து கொள்வதில் குழப்பம் உள்ளது. அதனால் அவர்களுக்கெல்லாம் உதவும் வகையில் நமது பதிவின் மூலம் தினமும் ஒரு அளவுகளை பற்றி அறிந்து கொண்டு இருக்கின்றோம். அந்த வரிசையில் இன்றைய பதிவில் 100 அடி என்றால் எத்தனை இன்ச் என்று தெரிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> 100 சென்டிமீட்டர் என்றால் எத்தனை இன்ச் என்று உங்களுக்கு தெரியுமா

1 அடி எத்தனை இன்ச்:

முதலில் 1 அடி என்றால் எத்தனை இன்ச் என்று அறிந்து கொள்ளுங்கள்,

1 Feet = 12 inches  ஆகும்.

10 அடி எத்தனை இன்ச்:

10 Feet = 10 X 12 inches  
= 120 inches

20 அடி எத்தனை இன்ச்:

20 Feet = 20 X 12 inches  
= 240 inches

30 அடி எத்தனை இன்ச்:

30 Feet = 30 X 12 inches  
= 360 inches

40 அடி எத்தனை இன்ச்:

40 Feet = 40 X 12 inches  
= 480 inches

50 அடி எத்தனை இன்ச்:

50 Feet = 50 X 12 inches  
= 600 inches

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> 5 அடி என்றால் எத்தனை சென்டிமீட்டர் என்று உங்களுக்கு தெரியுமா

60 அடி எத்தனை இன்ச்:

60 Feet = 60 X 12 inches  
= 720 inches

70 அடி எத்தனை இன்ச்:

70 Feet = 70 X 12 inches  
= 840 inches

80 அடி எத்தனை இன்ச்:

80 Feet = 80 X 12 inches  
= 960 inches

90 அடி எத்தனை இன்ச்:

90 Feet = 90 X 12 inches  
= 1,080 inches

100 அடி எத்தனை இன்ச்:

100 Feet = 100 X 12 inches  
= 1200 inches

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> 10 அடி என்றால் எத்தனை இன்ச் என்று உங்களுக்கு தெரியுமா

5 அடி என்றால் எத்தனை இன்ச் என்று உங்களுக்கு தெரியுமா

1 இன்ச் என்பது எத்தனை சென்டிமீட்டர் தெரியுமா

மேலும் இதுபோன்ற பதிவுகளை பற்றி தெரிந்துகொள்ள 👉👉 Measurement
Advertisement