ஒரு மைல் என்பது எத்தனை மீட்டர் என்று தெரியுமா..?

Advertisement

How Many Meters in One Mile in Tamil

பொதுவாக அளவுகளை அறிந்து கொள்வதில் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்குமே சிரமம் உள்ளது. அதனால் தான் நமது பதிவின் வாயிலாக தினமும் ஒரு அளவினை பற்றிய விவரங்களை பதிவிட்டு வருகின்றோம். அதேபோல் இன்றைய பதிவில் ஒரு மைல் என்பது எத்தனை மீட்டர் என்பதை அறிந்து கொள்ள இருக்கின்றோம். நமது முன்னோர்களின் காலத்தில் நாம் செல்லவிற்கும் தூரங்களை கணக்கிடுவதற்கு இந்த மைல் என்ற வார்த்தையில் தான் கணக்கிடுவார்கள். ஆம் நண்பர்களே இன்றைய காலகட்டத்திலும் சில பெரியவர்கள் இந்த மைல் என்ற வார்த்தையை பயன்படுத்துவதை நாம் பார்த்திருப்போம். ஆனால் அப்படியென்றால் என்ன அதனின் அளவுகள் என்ன என்பது எல்லாம் நம்மில் பலருக்கும் தெரிந்திருக்காது. இப்பொழுதெல்லாம் நாம் பயணிக்கும் பொழுது நாம் எவ்வளவு தூரம் பயணிக்கின்றோம் என்பதை எல்லாம் கணக்கிடுவதில்லை பயணிக்கும் நேரத்தை மட்டும்தான் கணக்கிடுகின்றோம். ஆனால் நமது முன்னோர்களின் காலத்தில் ஒரு இடத்திற்கு செல்ல வேண்டும் என்றால் அதன் தூரத்தின் அளவுடன் சரியாக கூறுவார்கள். எனவே தான் இன்றைய பதிவில் ஒரு மைல் என்பது எத்தனை மீட்டர் என்பதை அறிந்து கொள்ளலாம் வாங்க.. 

100 அடி என்றால் எத்தனை இன்ச் என்று உங்களுக்கு தெரியுமா

1 மைல் என்றால் எத்தனை மீட்டர்:

முதலில் 1 மைல் என்றால் எத்தனை மீட்டர் என்பதை அறிந்து கொள்வோம்.

1 மைல் = 1609.344 மீட்டர்

2 மைல் என்றால் எத்தனை மீட்டர்:  

2 மைல் = 2 X 1609.344 மீட்டர்

= 3218.688

3 மைல் என்றால் எத்தனை மீட்டர்:

3 மைல் = 3 X 1609.344 மீட்டர்

= 4828.032 மீட்டர்

4 மைல் என்றால் எத்தனை மீட்டர்:

4 மைல் = 4 X 1609.344 மீட்டர்

= 6437.376 மீட்டர்

5 மைல் என்றால் எத்தனை மீட்டர்:

5 மைல் = 5 X 1609.344 மீட்டர்

= 8046.72 மீட்டர்

ஒரு மைல் என்பது எத்தனை கிலோமீட்டர் என்று தெரியுமா

6 மைல் என்றால் எத்தனை மீட்டர்:

6 மைல் = 6 X 1609.344 மீட்டர்

= 9656.064 மீட்டர்

7 மைல் என்றால் எத்தனை மீட்டர்:

7 மைல் = 7 X 1609.344 மீட்டர்

= 11265.408 மீட்டர்

8 மைல் என்றால் எத்தனை மீட்டர்:

8 மைல் = 8 X 1609.344 மீட்டர்

= 12874.752 மீட்டர்

9 மைல் என்றால் எத்தனை மீட்டர்:

9 மைல் = 9 X 1609.344 மீட்டர்

= 14484.096 மீட்டர்

10 மைல் என்றால் எத்தனை மீட்டர்:

10 மைல் = 10 X 1609.344 மீட்டர்

= 16093.44 மீட்டர்

100 சென்டிமீட்டர் என்றால் எத்தனை இன்ச் என்று உங்களுக்கு தெரியுமா

5 அடி என்றால் எத்தனை சென்டிமீட்டர் என்று உங்களுக்கு தெரியுமா

10 அடி என்றால் எத்தனை இன்ச் என்று உங்களுக்கு தெரியுமா

மேலும் இதுபோன்ற பதிவுகளை பற்றி தெரிந்துகொள்ள 👉👉 Measurement
Advertisement