நீங்கள் SBI வங்கி வாடிக்கையாளாரா..? அப்போ இந்த குட் நியூஸ் உங்களுக்கு தான்..!

SBI Bank Home Loan Interest Rate Reduced News in Tamil

SBI Bank Home Loan Interest Rate Reduced News in Tamil

பொதுவாக அனைவருக்குமே உள்ள ஒரு பொதுவான ஆசை என்றால் சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்பது தான். ஆனால் அதனை நிறைவேற்றி கொள்வதற்கு நமக்கு பணம் என்பது அதிக அளவில் தேவைப்படும். அதற்காக நாமும் நமது பல கால சேமிப்பு அனைத்தையும் செலவழித்து விடுவோம். ஆனாலும் அதை தாண்டி நமக்கு பணத்தேவை ஏற்படும். இந்த நிலைமையில் தான் நாம் மற்றவரிடம் அல்லது வங்கிகளில் கடன் வாங்குவோம். அப்படி நாம் வாங்கும் கடன்களுக்கு வங்கிகள் வட்டி வசூலிக்கின்றன.

அப்படி வசூலிக்கப்படும் வட்டி விகிதம் ஒவ்வொரு வங்கியிலும் கூடவோ குறைவாகவோ இருக்கும். அது போல தான் SBI வங்கியிலும் ஒரு குறிப்பிட்ட அளவு வட்டி விகிதம் வசூலிக்கப்பட்டு வருகின்றது. ஆனால் தற்போது SBI வங்கி இந்த வட்டி விகிதம் தொடர்பான ஒரு அருமையான குட் நியூஸை தனது வாடிக்கையாளர்களுக்கு அளித்துள்ளது. அது என்ன என்பதை பற்றி விரிவாக காணலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

SBI Bank Home Loan Interest Rate Reduced News in Tamil:

SBI வங்கியில் வீட்டுக் கடன் வாங்குவோருக்கெல்லாம் பாரத ஸ்டேட் வங்கி (State Bank of India-SBI) அருமையான குட் நியூசினை கொடுத்துள்ளது. அதாவது பணவீக்கத்தின் காரணமாக ரெபோ வட்டி விகிதமானது உயர்த்தப்பட்டு அனைத்து வங்கிகளிலும் அனைத்து விதமான கடன்களின் வட்டி விகிதமும் உச்சத்தில் உள்ளது.

அது போல தான் வீட்டு கடனின் வட்டி விகிதமும் உயர்த்தப்பட்டுள்ளது. அதனால் வீட்டு கடனுக்கான மார்கெட் வட்டி விகிதம் சராசரியாக 9.15% என உள்ளது. இந்த வட்டி விகிதத்தில் தற்போது SBI வங்கி சலுகை தரப் போவதாக முடிவு செய்துள்ளது.

 SBI வங்கியில் குறைந்தபட்சம் 8.70% இல் இருந்து வீட்டுக் கடனை பெற்று கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.  SBI வங்கியின் இந்த அறிவப்பானது SBI வங்கியில் வீட்டு கடன் பெறவேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இது ஒரு அருமையான வாய்ப்பாகும்.

அதனால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி அனைவரும் உங்கள் கனவு வீட்டை நினைவாக்கி கொள்ளுங்கள்!

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> sbi வங்கியில் 5.5 லட்சம் வீட்டு கடன் பெற்றால் மாதம் செலுத்த வேண்டிய வட்டி மற்றும் EMI எவ்வளவு தெரியுமா

2023-ல் SBI வங்கியில் 5.5 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் வட்டி இவ்வளவு குறைவு தானா அப்போ EMI எவ்வளவு கட்டவேண்டும் தெரியுமா

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil